-
2nd March 2024, 03:02 PM
#521
Senior Member
Platinum Hubber
சொல்ல நினைத்த ஆசைகள்
சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில்
பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில்
என் கால்கள்
-
2nd March 2024 03:02 PM
# ADS
Circuit advertisement
-
2nd March 2024, 05:05 PM
#522
Administrator
Platinum Hubber
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம்
-
2nd March 2024, 06:07 PM
#523
Senior Member
Platinum Hubber
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம்
-
3rd March 2024, 01:43 AM
#524
Administrator
Platinum Hubber
மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா மாயங்கள் காட்டி
-
3rd March 2024, 07:38 AM
#525
Senior Member
Platinum Hubber
ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்
பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
-
3rd March 2024, 07:41 AM
#526
Administrator
Platinum Hubber
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
-
3rd March 2024, 10:14 AM
#527
Senior Member
Platinum Hubber
காதல் காதல்
அது அழிவதில்ல
அலைகள் அலைகள்
அது ஓய்வதில்ல
காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி
-
3rd March 2024, 01:23 PM
#528
Administrator
Platinum Hubber
வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது
-
3rd March 2024, 04:17 PM
#529
Senior Member
Platinum Hubber
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை
-
3rd March 2024, 05:33 PM
#530
Administrator
Platinum Hubber
சந்திரப் பிறை பார்த்தேன் தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர் மாப்பிள்ளை கிடைத்ததடி
Bookmarks