Page 62 of 277 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #611
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

    பகுதி 10 : கல்யாண பரிசு

    ஸ்ரீதரின் காலம் வென்ற கல்வெட்டுக் காவியமான கல்யாண பரிசில் ஜெமினி மிகவும் அடக்கி வாசித்து கிளைமாக்ஸ் காட்சியில் நம் கண்களில் நீரை தாரையிட செய்வார்

    இந்த இரு பாடல் காட்சிகளிலும் அமைதியாக பங்கெடுத்து தான் என்றுமே இயக்குனர்களின் ஆதர்ச நாயகன் என்பதை நிரூபிப்பார்





    Last edited by sivajisenthil; 13th April 2015 at 03:21 PM.

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #612
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புத்துணர்ச்சி நிறைந்திட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  5. #613
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தமிழ் ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சி.செ அண்ட் நண்பர்களுக்கும்..

  6. #614
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    We wish all the best for healthy interactions from the newly inaugurated MGR thread 15. Congratulations!


    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

    கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

    கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
    'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று சின்னப்புள்ளத்தனமான சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!

    பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

    எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !



    பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!




    நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!


  7. Likes Russellmai liked this post
  8. #615
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Whatever we see objectively in this world are three dimensional confined to X,Y and Z axes. I always consider NT as the X co-ordinate,MT as the Y co-ordinate and GG as the Z co-ordinate that are mutually orthogonal to each other. In my opinion, any actor after these trinity of tamil screen, have traits of their acting as an admixture derived from these three thespians, of course, with variations in their percentage influences,for instance, Jaishankar 40% MT, 30%NT and 30%GG, Ravi 60%MT, 30%NT and 10%GG, AVMRajan 70%GG, 20%NT and 10%MT...like that. Even though MT and NT had and have a mass following, GG could also withstand on his own to remain in the hearts of elite cine goers in the third direction. It is inevitable to compare any other actor in the standards set by the triumvirate GG,NT and MT

    senthil

  9. #616
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
    பகுதி 2 மழலைப் பட்டாளத்திற்கு மூவேந்தர்களின் வாழ்வு மேம்பாட்டு அறிவுரைகள்

    சிறார்களின் முன்னேற்றத்துக்கு வானமே எல்லை எனினும் கால்கள் பூமியில் இருக்கட்டுமே.....
    நெஞ்சில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்....
    பாத்திரப் படைப்பின் புரிதலுக்காக நாகேஷுக்கு பாடலை விட்டுக் கொடுத்து எட்ட இருந்து ரசிக்கிறார் நடிப்புச்செல்வம் !!


    நாளை தலைவர்களுக்கு தாயும் மொழியும் கண்களே கூடும் உறவு கூட்டுறவென்று கொள்கை வேண்டும் என மனதில் இருத்துகிறார் நடிகர்திலகம் !!

    சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற தாரகமந்திரத்தை ஓதுகிறார் பொன்மன செம்மல்!

  10. Likes Russellmai liked this post
  11. #617
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
    பகுதி 3 மழலைப் பட்டாளத்திற்கு மூவேந்தர்களின் வாழ்வு வழிகாட்டல்கள்

    குழந்தைகளுடன் கழிக்கும் பொழுதே உன்னதமான தருணம் அதை முறைப்படி பயன்படுத்தி அவர்கள் மனதில் தைக்கும் வண்ணம் நீதி நெறிமுறைகளை போதிக்க வேண்டும்
    சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள் சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடுமே !




    தம்பிக்கு ஒரு பாட்டு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை மலர்வதற்கு




    பூவிலே சிறந்த பூ ...மழலையர் முகத்தில் மலரும் சிரிப்பூ!!

    Last edited by sivajisenthil; 18th April 2015 at 09:44 PM.

  12. Likes Russellmai liked this post
  13. #618
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A parallel recap from MGR thread

    பகுதி 4 :ஒப்பனை சொப்பனங்கள் : தமிழ் திரை மூவேந்தர்களின் பசுமரத்தாணி திரைத் தோற்ற மனப்பதிவுகள்!!

    ஒப்பனை இல்லாத ஒரு திரைப்படம் என்பது சாத்தியமற்றதே

    வாழக்கையில் நம்மால் சாதிக்க முடியாததை நமது ஆதர்ச கதாநாயகர் திரையில் சாதிப்பது ஒப்பனைகளின் மூலமே

    உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும் போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
    பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி ZORROவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!



    காசு... பணம் ... துட்டு...மணி ....மணி .....நமக்கெல்லாம் என்றும் கற்பனைக் கனவே! பொன்னும் மணியும் வைரமும் கோமேதகமும்...கரன்சியும் காயின்களும்....கனவில் மட்டுமே நமக்கு சாத்தியம்!
    மிகவும் ஹேண்ட்சம்மான தோற்றப் பொலிவில் தேவதையாக விஜயலலிதாவுடன் பசுமரத்தாணியாக நச்சென்று உலகின் ஸ்டைல்மன்னன் தானே
    என்று நடை பயில்கிறார் நடிகர்திலகம் !! நம் கனவுக்குள் கனவாக அவர் என்றும் ஒளிவீசுவது இக் காட்சியமைப்பிலேதான்!! அவரோடு சேர்ந்து
    நம்மையும் செல்வத்தின் வளத்தில் வெல்வெட்டின் விரிப்பில் மிதக்க விடுகிறாரே !!




    இயற்கையிலேயே அலை பாயும் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் திரைக் காதல் உருவகத்தின் மொத்த குத்தகைதாரரான காதல் மன்னர்.
    என்னைப் பொருத்தவரை சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களில் அவர் மிகமிக எடுப்பாக கச்சிதமான உடல்கட்டில் பொருத்தமான உடையலங்காரத்தில்
    பசுமரத்தாணியாக நெஞ்சில் நுழைந்தது சாந்தி நிலையம் படத்தின் அழியாத இந்த ஓவியக் காட்சியமைபபில்தான்!!


    Last edited by sivajisenthil; 19th April 2015 at 02:51 PM.

  14. Likes Russellmai liked this post
  15. #619
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
    பகுதி 5
    திரையுலக மூவேந்தர்களை ஆகர்ஷித்த கமலஹாசன் !!

    வேறு எந்த மூன்றாம் தலைமுறை கதாநாயகருக்கும் கிட்டாத பெரும்பேறு கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக கோலோச்சிய போது கிட்டியது
    நடிகர்திலகம் என்னும் வழிகாட்டி மக்கள் திலகம் எனும் தலைவர் காதல் மன்னரெனும் ஞானத்தந்தை இவர்களின் அன்புக்கரங்களில் அரவணைப்பில்
    கமலஹாசன் எனும் வளரும் பயிர் முளையிலேயே தெரிந்தது!






    Last edited by sivajisenthil; 19th April 2015 at 10:46 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #620
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
    பகுதி 6 :மூவேந்தர்களின் காதல் குதிரை சவாரி!
    குதிரையேற்றம் என்பது அந்த காலகட்டத்தில் ஒரு சிறந்த பொழுது போக்கான உடல் பேணுதல் பயிற்சியாக இருந்தது
    குதிரை சவாரியும் குதிரையிலமர்ந்து வாள்வீச்சும் இல்லாத ராஜாராணி படங்கள் அரிதே !
    சமூக கதையமைப்பிலும் காதல் ரசனை கூடிய குதிரை சவாரி காட்சிகளில் நமது மூவேந்தர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் !!

    பாட்டுப் பாடவா ...... பார்த்து பேசவா ......
    கண் நிறைந்த காதலனை காணவில்லையா...... இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா
    வலைவிரிக்கிறார் காதல் மன்னர் ! குதிரை மீதமர்ந்து



    உன்னையறிந்தால் ....இந்த உலகத்தில் போராடலாம்,,,,
    காதலியின் மனதை நிலைப் படுத்துகிறார் மக்கள் திலகம் ...குதிரை மீதமர்ந்து.....


    வந்தாலும் வந்தானடி ராஜா .....
    காதலியை சிலையாக பிரமிக்க வைக்க குதிரை சாகசம் செய்கிறார் நடிகர்திலகம் ....

    Last edited by sivajisenthil; 20th April 2015 at 06:36 PM.

  18. Likes chinnakkannan liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •