Page 67 of 277 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #661
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler Nostalgia on Hello Mr Zamindhaar starring GG!!


    காதல் பாதையில் ரோஜா மலர்ப் படுக்கை விரித்தால் ......மானாட் டம் மீனாட்டம் மயிலாட்டம்...துள்ளாட்டமே!!



    காதல் பாதை கரடுமுரடாக கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக மாறினால் ...மனக்குரங்கின்...தள்ளாட்டமே!



    Last edited by sivajisenthil; 17th May 2015 at 07:56 PM.

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #662
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி செந்தில் சார்.

    இப்போதெல்லாம் ஜெமினியைப் பார்த்தால் தங்கள் நினைவுதான் வருகிறது. எனக்கும் ஜெமினியைப் பிடிக்கும். குறிப்பாக இப்போது தாங்கள் பதிந்துள்ளீர்களே 'ஆயிரம் நினைவு'. அதை ஆயிரம் முறை பார்த்திருப்பேன். மிக அழகாக சுறுசுறுப்பாக ஜெமினி இப்பாடலில் அசத்தியிருப்பார். குறிப்பாக ஒரு இடத்தில் டாப் ஆங்கிளில் அவர் மழையில் அந்த பூங்காவில் நடந்தபடி செல்வது ஜோர். ஸ்ரீதர் நிஜ மழைக்காக வெயிட் செய்து இப்பாடலை எடுத்திருப்பார் போல. ஜெமினி பாடல்களில் எனக்கு பிடித்த அற்புத பாடல். பாடலுக்கு நன்றி. நிச்சயமாக நேரம் இருக்கையில் ஜெமினி திரியை உயர்த்துவோம். தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம். நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #663
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    by Vasu Sir

    The Cinematography was remarkably handled by our ace Cinematographer of Indian screens Mr. Markus Bartley, winning the National Award for this movie! Earlier he had donned the camera for, if I am right, for Chemmeen, Konjum Salangai, Pattanathil Bootham...correct me if I am wrong.


    உண்மை செந்தில் சார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு இயக்குனர் நீங்கள் கூறியபடி மார்க்கஸ் பார்ட்லேதான். ஒளிப்பதிவு பி.எஸ்.லோகநாதன்.

    சில இணையதளங்களில் இவரைப் பற்றி திரட்டியதை உங்களுக்கு இங்கு நான் தருகிறேன்.



    The director of cinematography was Mr. Marcus Bartley - a long associate of GEMINI HOUSE of movie making. [ I rememember having been told that Mr.A.Vincent had his training under Mr.Marcus Bartley]. Another new dimension in this movie was costume selection for all the artistes and the imposing buildings and vast landscapes punctuated by captivating camera placements. This was one movie where the Art Director and the Director of Cinematography proved a perfect complements -each beautifying the other.Quite a stunning combination in a Tamil movie [1969 ].Bartley was born in 1917 and was the recipient of the gold medal at the International Film Festival held at Cannes for ‘Chemmeen’ in the year 1978 for cinematography. He did only one more Malayalam film after Chemmen, titled ‘Mamangam’ in 1979. Raam Aur Shyam, Saathi, Yehi hai zindagi and Zindagi Jeene ke Liye are his Hindi films. ‘Chemeen’ incidentally used a technicolour format. The cinematography was considered outstanding, especially the shots of the sea, providing the audience with a wide angle feeling about the fishing community of the story. Close up’s of characters were resorted to as and when required.

    Many of you would have seen Chemeen (made in 1965), if not ages ago, recently after the DVD was released. For Malayalees it is a very special movie which won a President’s gold medal, popularized music directors like Salil Chaudhary (in Kerala) and made superstars of Madhu, Sheela and Satyan. With brilliant acting and an emotional story line, Chemmen remains in the hearts and minds of Malayalis, young and old.

    But who remembers the man who did bulk of the camerawork for the movie including the famous sea scene picturing the epic struggle of Satyan with a shark in the swirling waters? It was a certain genius named Marcus Bartley. For all these years I thought he was a German who strayed into South India. I did not know that he was an Anglo Indian and that he had done over 50 movies between the 1950’s and 80’s in multiple languages. Starting with ‘Swarga Seema’ in Telugu way back in 1945, he went on to become the master of black and white photography and special effects. He epitomized cinematography of that time and was an integral part of all ‘Vauhini films’ movies.

    He did only one more Malayalam film after Chemmen, titled ‘Mamangam’ in 1979. Raam Aur Shyam, Saathi, Yehi hai zindagi and Zindagi Jeene ke Liye are his Hindi films. ‘Chemeen’ incidentally used a technicolour format. The cinematography was considered outstanding, especially the shots of the sea, providing the audience with a wide angle feeling about the fishing community of the story. Close up’s of characters were resorted to as and when required.

    Bartley was born in 1917 and was the recipient of the gold medal at the International Film Festival held at Cannes for ‘Chemmeen’ in the year 1978 for cinematography. As a Vizag based Cinematographer, the only information about this ace came from his much talked about work in Telugu movies, namely ‘Paathal Bhairavi’ and ‘Maya bazaar’, two movies I have not seen or for that matter, may not see. But well, I decided to find a bit about Marcus and here it goes.

    Ambu Rao, his protégé, says “To me calling Bartley as my guru is causing disrespect to him, the word `guru' is too small to address that man. He has a towering influence over me and what I am today is merely because of him. In those days his young mind was brimming with creative ideas and Bartley allowed Ambu to experiment with a free hand. Bartley skillfully kindled this enthusiasm, though he was harsh at times. It was an experience that I would cherish till my end." Bartley not only taught Ambu the finer points of photography but also played a very important role in shaping his individuality.

    "One day as I was standing near the dollies during the shoot of a very important scene of `Maya Bazaar', the director K. V. Reddy pointed at me and asked Bartley: `who is this novice, tell him to go, this is a very important scene'. Bartley replied: `he is my assistant and it's my look-out'. He later scolded me and gave me a through dressing down on body language." Another nice article on Ambu Rao’s recollections about Bartley.

    Following from the review of the movie PathalaBhairavi- Marcus Bartley was arguably the greatest cinematographer of those times. Almost all the superhits of those times were made with his hand at the camera. His specialty was the shots under the moonlight. In those days, a circle was drawn on a screen and the screen was lit to make it look like a moon. With this on the background, one cannot have other lights there. In spite of this difficulty, all the characters in such scenes had their shadows away from the moon. Apart from this, many of the transformations of elements in this movie were shown using Fade-In and Fade-Out techniques giving it a much better look and feel than the latest digital morphing which uses high technology computers. Marcus Bartley made this possible with his innovative ideas.

    Adoor Gopalakrishnan, the famous film maker says - Chemmeen, Yes, the film made by Ramu Kariat in 1965 was the first Malayalam film to win the President's Gold Medal. It was an important film in many ways. It was a color film; in fact a very colorful film with impeccable photography by Marcus Bartley.

    Maya bazaar - The first cinematic Maya Bazar was made in 1936 in Telugu based on the play. Later 16 films were made with the same title in different languages but K.V. Reddy's production stood out. Though there were efforts to convert this film into color, using latest technology, the idea was dropped as the legatees of the film makers feared that original charm of black and photography of Marcus Bartley would be lost. He simply created magic on screen with his imaginative photography. Full of special effects, camera tricks by the famous camera man Marcus Bartley, this movie produced 50 years ago is a visual feast!

    Passionforcinema has this to add - Marcus Bartley was the top camera man those days (his work for Mayabazaar is legendary). As per the protocol adhered to by KV’s crew, only Marcus and KV will get a chance to see through the camera lens. Right from the moment he started working on the sets of Mayabazaar, Rao always wanted to see through the lens - at least once.

    One fine day he gathered courage and approached KV. KV gave Ambu Rao one glance and gave a shout to Bartley. Bartley looked back and beckoned the young man. Rao ran towards the camera only to hear Bartley say “WAIT!”. He was scared by the tall giant of a man and stood still. Bartley summoned a spot boy to get a high chair. Rao was a short guy and the camera was set high - in position. Hence the high chair. Bartley then he called the lights on and Rao had his first look through the lens eye.

    What was it like? Let’s hear from the man (rao) himself - “When I saw through the lens, my lifelong wish was fulfilled. It is the memorable moment of my life. It is the best moment of my life. It is the greatest moment of my life. I am blessed to see Bartley’s vision through his lens. Believe it or not, till date I have never seen the same lighting feel again. I pointed out the same to camera man Kabir during the making of Bhairawa Dweepam.”

    Marcus Bartley shot brilliant movies with the legendary Mitchell Camera. The Mitchell camera was originally developed by Leonard in 1917 who sold its designs to George Mitchell. The Mitchell standard went on to remain for many decades, no camera has ever been so well equipped for special effects work; it was another reason for the Mitchell's immediate popularity. 85% of all Hollywood pictures of those days were shot with a Mitchell.

    Pics – Thanks to ‘The Hindu’
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  7. #664
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Marvelous cinematography in Chemmeen by Mr. Marcus Bartley.

    some samples.



    Wow...Madhura Madhu.









    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  9. #665
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    oops..செம்மீன் ஒளிப்பதிவு டைரக்டர் தான் சாந்தி நிலையத்துக்குமா.. எனக்குத் தெரியாத ஒன்று..அதான் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ( சி.செ, வாசு - என் தொழில்பாட்டுகளில் செம்மீன் படித்தீர்களா)

    மனம் போலமாங்கல்யம்.. இந்த மாப்பிள்ளை டோய்பாட் இசைக்களஞ்சியத்துல கேட்டுப் பழகிய ஒன்று..திடீரென நினைவு அதுவும் உங்களின் நினவும் சி.செ, வர போஸ்ட் செய்தேன்.. அதற்கான விளக்கம் தந்தமைக்கு நன்றி சி.செ

  10. Likes eehaiupehazij liked this post
  11. #666
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    இன்னொரு ஆச்சரியமும் 'சாந்தி நிலைய'த்தில் உண்டு. இப்படத்திற்கு சண்டைப் பயிற்சி எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான சண்டைக் காட்சி பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் என்பது. நம்மவருக்கு 'சிவந்த மண்'ணில் ஸ்டன்ட் அமைத்தவர்.

    இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, நடிப்பு, வண்ணம், வெளிப்புற படப்பிடிப்பு, நட்சத்திரத் தேர்வு, உடைத் தேர்வு, (ராமகிருஷ்ணன்) திரில், சஸ்பென்ஸ் என்று அனைத்திலும் பட்டை கிளப்பிய படம் 'சாந்தி நிலையம்.

    குறிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரியின் 'பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை' ரகளை. ஜெமினி வெரி ஸ்மார்ட். விஜயலலிதா கியூட்டாக இருப்பார் இப்பாட்டில் மட்டும்.

    சுசீலா முத்திரை பதித்த படம் இது

    கடவுள் ஒரு நாள் உலகைக் காண
    செல்வங்களே தெய்வங்கள் வாழும் உள்ளங்களே
    இறைவன் ஒரு நாள் உலகைக் காண

    3 சோலோக்கள் கோஷ்டியோடு.

    எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விடுவார் சௌந்தர்ராஜன்.

    'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்'

    'ஜாச்சு ஜாச்சு' அமர்க்களம். நாகேஷ் வேறு. கேட்க வேண்டுமா?
    Last edited by vasudevan31355; 17th May 2015 at 08:30 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  13. #667
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ( வாசு - என் தொழில்பாட்டுகளில் செம்மீன் படித்தீர்களா)
    உங்கள் தொழில் பாட்டுகளில்தான் செம்மீன் 'பிடி'த்தேன் சுவையில்லாமல் போகுமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks chinnakkannan thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  15. #668
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சித்ராலயா கோபுவின் ஞாபகம் வருதே புத்தகத்திலிருந்து ஞாபகம் வருதே!

    சாந்தி நிலையம் முழுப் படமும் எடுத்த பின் எஸ்.எஸ். வாசனிடம் போட்டுக் காட்டினார்களாம்.. எஸ்.எஸ். வாசன் - படம் நல்லா இருக்கு..ஆனா என்னை மாதிரி தரை டிக்கட் ஆசாமிகளுக்கு என்ன வெச்சிருக்க

    நாகேஷ்..ஜோக் என கோபு தயஙக்..ம்ம் சுகமில்லை என்பது தான் பதில்..அதே போல் நகரஙக்ளில் ஓடிய அளவுக்கு கிராமங்களில் ஓடவில்லை என எழுதியிருந்த நினைவு..

    சொன்னாற்போல நகைச்சுவையை இன்னும்கூட்டி இருந்தால் சாந்தி நிலையம் இன்னும் சிறந்து விளங்கியிருக்கும்..

  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  17. #669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தின் நெகடிவ் பாழாகி விட்டது அல்லது எரிந்து விட்டதாகத் தகவல். வீடியோவிலும் இப்படம் இல்லை. எனவே வேறு பல படங்களில் ஜெமினி சாவித்திரி இணை காதல் காட்சிகளை இணைத்து இந்தப் பாடல் காட்சி தொகுக்கப் பட்டுள்ளது.

    செந்தில் பாணியில் சொன்னால் ... பாட்டு அது தான்.. ஆனால் அதில் வரும் ஆள் நானில்லை....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  19. #670
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பின் வாசு சார் மற்றும் சின்னக் கண்ணன் சார்
    உங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன் திடீரென்று ஓர் ஒளிவெள்ளம் பாய்ந்தது போல உணருகிறேன்.
    மார்க்ஸ் பார்ட்லே என்றுமே என் ஆதர்ச ஒளிப்பதிவாளர் செம்மீன் திரைப்படம் என் நெஞ்சை விட்டு நீங்காத வண்ணக் குழைவு சலீல் சௌதுரியின் மனதை
    அள்ளும் பாடல்களும் மன்னா டே அவர்களின் மானச மயிலே வரூ என்னும் நெகிழ்வான பாடல் காட்சி மதுவின் இளமை ஷீலாவின் மனதை அள்ளும் நடிப்பு
    சத்யனின் அபார நடிப்பு (ஓடையில் நின்னு தமிழில் நடிகர்திலகத்தின் பாபு) என்றும் பசுமையானவை.
    காதல் மன்னரின் சாந்தி நிலையம் அவர் திரை வரலாற்றில் ஒரு மைல்கல்லே ! The Sound of Music (1965) ஹாலிவுட்டின் காவியப் படத்தில் கிறிஸ்டோபர் பிளம்மர் நடித்த பாத்திரத்தை கண்ணிய மெருகு குறையாமல் சிறப்பாக நடித்திருந்தார் காதல்மன்னர் !!

    அவளுக்கென்று ஒரு மனம் பாடல் ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என் மனதிற்கு என்றும் ஒரு உற்சாகம் தரும் மழை நனைவுப் பாடல் ! அனால்
    இப்பாடல் காட்சியின் கரு Singing in the Rain என்னும் உலகப் புகழ் பெற்ற திரைப்படத்தில் இவ்வுலகின் நம்பர் ஒன் நடனக் கலைஞரான ஜீன் கெல்லியின்
    அப்பழுக்கற்ற அபாரமான நடனத் திறமையை வெளிக்கொணர்ந்த மழையாட்டப் பாடல் காட்சியை அடியொற்றியதே !! குடை பிடித்து ஆடுவது ஜெமினிக்குசற்று சிரமம் என்பதால் ஸ்ரீதர் அதை ஜெமினிக்கு ஏற்றபடி ரசிக்கும் வண்ணம் உணர்வு வெளிப்பாடாக எடுத்திருந்தார் !!
    Last edited by sivajisenthil; 17th May 2015 at 09:37 PM.

  20. Thanks vasudevan31355 thanked for this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •