Page 87 of 277 FirstFirst ... 3777858687888997137187 ... LastLast
Results 861 to 870 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #861
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!
    வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
    சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!


    KANCHANA VIBGYOR VIEW 1

    சாந்தி நிலையம்(1969)

    வானவில்லின் முதல் வண்ண அடுக்கின் உச்சியில் சிவப்பு (RED)!
    எந்த வண்ணத்தையும் விட பளீரிடுவது சிவப்பு வண்ணமே !

    அவ்வண்ணமே கலர் காஞ்சனாவின் எழில் தோற்றம் 'பச்'சென்று மனதில் இறங்கியது காதல் மன்னரின் இணைவில் சாந்தி நிலையம் திரைக் காவியத்திலேயே !

    மார்கஸ் பர்ட்லெ என்னும் ஒளி ஓவிய சக்கரவர்த்தியின் பசுமைக் குளுமையான படப் பதிவில் ஜெமினி கணேசன் மிக இயற்கையான ஆண்மையழகில் ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாசுக்கு எவ்வகையிலும் குறைந்திடாத பாடும் நிலா பாலுவின் பொருத்தமான குரல் குழைவில் மின்னினார் காதலின் மன்னராக !!
    அவருக்கு மிகவும் பொருந்திய ஜோடியாக காஞ்சனா அழகின் அஜந்தா எல்லோரா சிற்பமாக இனிமை சேர்த்து இயற்கையின் இளைய கன்னியாக உருவகப் படுத்தப் பட்ட இப்பாடலே வானவில்லின் உச்ச அடுக்கு சிவப்பு எக்காலத்திலும் !!




    சாந்தி நிலையம் காஞ்சனா புயல் மையம் கொண்ட வண்ணத் திரை மதுர கான மழைப் பொழிவே! இப்புயல் கடந்த கரைகள்!!








  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #862
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    In the Hollywood musical extravaganza the Sound of Music (1965) Christopher Plummer donned the role of the care taker for the 7 children of his brother, later this role was elaborted in the celebrated version in tamil Shanthi Nilaiyam GG reprised this role magnificiently. Kanchana substitued for Julie Andrews!



    Last edited by sivajisenthil; 12th August 2015 at 11:24 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #863
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    கான்செப்ட் நோக்கம் : ஜெகதலபிரதாபனாக கஜகர்ணம் அடித்தாவது காதலியின் உள்ளம் கவர்வதே!

    கெட்டப் கெட்டிக்காரர் : காதல் மன்னர் ஜெமினி கணேசன் மாறுவேட மதுரம் 3 : நான் அவனில்லை


    பொதுவாக காதல் மன்னரின் படங்களில் மாறுவேடக் காட்சிகள் அதிகமாக இருக்காது
    நடிகர்திலகமும் மக்கள்திலகமும் ஏராளமான படங்களில் மாறுவேடக் காட்சிகளில் ரசிகர்களைக் குஷிப் படுத்தினார்கள் !
    வட்டியும் முதலுமாக நான் அவனில்லை திரைப்படத்தில் படம் நெடுக ஒட்டப் செட்டப் கெட்டப்களில் பின்னி எடுத்தார் ஜெமினி !!
    ஒரு மூளைக்காரன் அபலைப் பெண்களை எப்படி மூளைச்சலவை செய்து பணத்தையும் பொருளையும் கற்பையும் அபகரித்து மாட்டிக் கொண்டவுடன் நான் அவனில்லை என்ற பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடி சட்டத்தையும் நம்மையும் ஏமாற்றுவதை தனது வாழ்நாள் உச்சகட்ட சிறப்பு சாதனை நடிப்பாக வெளிப்படுத்தி ரசிக நெஞ்சங்களில் இன்றளவும் நிலைக்கிறார் காதல் மன்னர் !!






    Last edited by sivajisenthil; 13th August 2015 at 02:57 PM.

  7. Likes Russellmai liked this post
  8. #864
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின் பிறந்த நாள்!
    ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின் அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின் வெள்ளை ரோஜா!!
    ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது சைக்கோ !

    பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில் நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
    அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!
    உலகையே மகிழ்வித்துப் பரவசப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்த மேதைக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுர கானங்கள் திரி சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்தல் சமர்ப்பிக்கிறேன்!



  9. #865
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று உலக இடதுகையாளர்கள் தினம்
    காதல் மன்னரின் மிஸ்ஸியம்மா சாவித்திரி அவர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

  10. #866
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் மன்னரின்/நடிகர்திலகத்தின் சு(த)ந்(தி)தர தேசத்தி(ரியி)னரின் இதயம் இனித்திட மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
    Last edited by sivajisenthil; 15th August 2015 at 11:31 PM.

  11. #867
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler

    From GG starrer Manikka Thottil


  12. #868
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breaker

    Raajaaththi petreduppal rajakumaran!



  13. Likes Russellmai liked this post
  14. #869
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like

  15. #870
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !

    வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே! இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற்காலம் திரும்புகிறது!!!

    என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !

    இந்த வெள்ளிவிழாக் காவியத்தில் நமது 'உனக்கென்ன குறைச்சல்' வெள்ளிவிழாக் கதாநாயகர் பங்கும் சிறப்பானதே !காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!


    Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!

    Exploding on the screens from tomorrow!



    Last edited by sivajisenthil; 20th August 2015 at 12:21 PM.

  16. Likes Russellmai liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •