Page 275 of 410 FirstFirst ... 175225265273274275276277285325375 ... LastLast
Results 2,741 to 2,750 of 4092

Thread: Box Office Collections

  1. #2741
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/entertainm...20529020_1.htm

    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

    5. இஷ்டம்
    விமல் நடித்திருக்கும் இந்த தெலுங்கு *ரீமேக் சந்தானம் இருந்த போதிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

    4. வழக்கு எண் 18/9
    மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் சென்னையில் 3.09 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.5 லட்சங்கள்.

    3. உருமி
    சந்தோஷ் சிவனின் ச*ரித்திரப் படமான உருமி சுமாரான ஓபனிங்கையே பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.

    2. ஒரு கல் ஒரு கண்ணாடி
    ஆறு வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் சென்னையில் 16.5 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 16.5 லட்சங்கள்.

    1. கலகலப்பு
    சுந்தர் சி-யின் படம் இந்த வாரமும் முதலிடத்தில். சென்ற வார இறுதியில கலகலப்பு*வின் சென்னை வசூல் 69.2 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 4.04 கோடிகள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2742
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/entertainm...20612012_1.htm

    சென்னை பாக்ஸ் ஆபிஸ்

    5. உருமி

    சந்தோஷ் சிவனின் படம் சென்ற வார இறுதியில் 3.6 லட்சங்களை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த சென்னை வசூல் 44 லட்சங்கள்.

    4. கிருஷ்ணவேணி பஞ்சாலை

    சினிமா நபர்களால் ரொம்பப் பிரமாதமான படம் என்று சொல்லப்பட்ட கிருஷ்ணவேணி பஞ்சாலை பாக்ஸ் ஆபிஸில் பஞ்சராகியிருக்கிறது. வெளியான முதல் மூன்று தினங்களில் 3.64 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.

    3. தடையறத்தாக்க

    அருண் விஜய்யின் ராசி இந்தப் படத்திலும் தொடர்கிறது. சென்ற வார இறுதியில் 6.02 லட்சங்களை வசூலித்த இப்படம் 38 லட்சங்களுடன் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.

    2. மனம் கொத்திப் பறவை

    சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் மனம் கொத்திப் பறவை படத்தை எடுத்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை பெற்று வருவது ஆச்சரியம். சென்ற வார இறுதியில் இப்படம் 20.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 93 லட்சங்கள்.

    1. கலகலப்பு

    மீண்டும் அதே முதல் இடத்தில் கலகலப்பு. லாஜிக்கே இல்லாத இந்த காமெடிப் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்குவதிலிருந்து நமது ரசனையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். இதன் சென்ற வார இறுதி வசூல் 25.7 லட்சங்கள். இதுவரை 5.8 கோடிகளை வசூல்

  4. #2743
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2011
    Posts
    19
    Post Thanks / Like
    Too many options, always a confusion

  5. #2744
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/entertainm...20626025_1.htm

    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - சகுனி முதலிடம்

    5. தடையறத் தாக்க
    புதுப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கமே தென்படவில்லை. தடையறத்தாக்க சென்ற வார இறுதியில் 84 ஆயிரங்களை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் மற்றப் படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது.

    4. முரட்டுக்காளை
    சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ளது 26 லட்சங்கள் மட்டுமே.

    3. கலகலப்பு
    முரட்டுக்காளைக்கு அப்படியே உல்டா இந்தப் படம். சென்ற வார இறுதியில் 3.8 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 6.3 கோடிகளை தனதாக்கியுள்ளது.

    2. மனம் கொத்திப் பறவை
    சிவ கார்த்திகேயனின் இமேஜை சற்று உயர்த்தியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 4.6 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் வசூல் 1.46 கோடி.

    1. சகுனி
    எதிர்பார்த்தது போல் சகுனி முதல் இடத்தில். முதல் மூன்று நாட்களில் இப்படம் 2.27 கோடி களை வசூலித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இரண்டு கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை இதன் மூலம் சகுனி பெற்றிருக்கிறது. ஆனா*ல் திங்கள்கிழமையே பல திரையரங்குகள் காற்று வாங்கின என்பது துரதிர்ஷ்டமான செய்தி.

  6. #2745
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    TamilMoviesUSA ‏@TamilMoviesUS
    1.Endhiran 2.Dasavatharam 3.7am arivu 4.Sivaji 5.Nanban 6.Raavanan 7.Mankatha 8.Kandasamy 9.Vinnaithandi Varuvaya 10.Manmadhan Ambu

  7. #2746
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2011
    Posts
    19
    Post Thanks / Like
    Too many options, always a confusion

  8. #2747
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.sify.com/movies/tamil-cin...hsLzccaaa.html

    Tamil Cinema 2012- Half Yearly Report (Jan 1-June 30)
    Source : SIFY

    Last Updated: Sat, Jul 07, 2012 18:47 hrs

    The first half of 2012 has been an interesting period for Kollywood. It has been the year of the underdog, with small budget movies doing well at the box-office.

    There have been 73 straight Tamil releases. The hits are purely based on Return on Investment (ROI) and classified accordingly. The number one hit taking into consideration only theatrical collections, it is Udhayanidhi Stalin’s debut film Oru Kal Oru Kannadi (OKOK), followed by Kalkalappu @ Masala Cafe. Both these films from theatrical alone have made their profits.

    OKOK said to be made on a budget of Rs 13 Cr is said to have got an estimated share of Rs 25 Cr from theatricals alone. If you take into consideration its satellite rights, overseas, audio and Telugu dubbing rights’ the film can be classified as a blockbuster.

    Sundar C’s Kalakalappu @Masala Cafe made on a budget of Rs 6.5 Cr is estimated to have taken a theatrical share of Rs 11 Cr, making it a super hit if satellite rights are also included.

    Three small budget films which can be classified as hits are Pandiraj’s Marina, Balaji Mohan’s Kadhalil Sodappavadhu Eppadi and Ezhil’s Manam Kothi Paravai,which are profitable if theatricals and other rights are taken into consideration. These films did reasonably well in theatres but will turn profitable only if other rights are also included.

    The other films which are average or break even for the producers concerned taking into consideration theatrical and other rights are – 3, Ambuli, , Kazhugu, Vazhakku En 18/9, Vettai and Saguni

    The highest grossing film at the box-office during the first half of the year is Nanban, which is said to have made Rs 28.5 Cr from theatricals, but was made on a budget of Rs 55 Cr
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  9. #2748
    Senior Member Seasoned Hubber BM's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    1,232
    Post Thanks / Like
    Chennai box office opening weekend:


    1. Billa 2 - 2,79,30,353 (3 days)

    2. Mankatha - 2,72,00,000 * (5 days)

    3. 7aum Arivu - 2,35,00,000 * (5 1/2 days)

    4. Saguni - 2,27,19,252 (3 days)

    5. Nanban - 2,27,00,000 * (4 days)

    6. Velayudham - 2,10,00,000 * (5 days)

    7. Endhiran - 2,02,38,075 (3 days)

    8. Oru Kal Oru Kannadi - 1,73,32,944 (3 days)

    9. Osthe - 1,33,22,304 (4 days)

    10. 3 - 1,31,37,309 (3 days)



    * - Collections have taken from Sify report.

  10. #2749
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    http://www.myoor.com/blogger-hits-ou...porting-sites/


    தமிழ் சினிமாவில் வருடாவருடம் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தாலும் அந்த படங்களின் நிலை என்ன? மொத்த வசூல் என்ன? படம் வெற்றியா தோல்வியா எண்டு எவராலுமே உறுதிசெய்ய முடியாத நிலை.. அதற்கு முதலாவது காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள்தான், இவர்களுக்கு மட்டும்தான் படத்தின் உண்மை நிலவரங்கள் தெரியும், அது மட்டுமல்ல உத்தியோகபூர்வமாக படத்தின் வசூல் கணக்கை வெளியிடவேண்டிய பொறுப்பும் இவர்களுக்கே உண்டு.. ஆனால் இவர்களில் எத்தனை பேர் வசூல் கணக்கை வெளியிடுகிறார்கள்? ஏதாவது ஓரிரு படத்திற்கே உண்மையான வசூல் நிலவரங்களை மக்கள் அறிய முடிகிறது…. இதற்கு உண்மையான காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்டவர்கள் வசூல் கணக்கை வெளியிடுவதில்லை? என்று பார்த்தால், ஒரு காரணம் அதிகமாக வசூலிச்சபடங்களின் உண்மை நிலவரங்களை வெளியிட்டா அதிகப்படியான வரி செலுத்தவேணும் என்று, ஆனால் இதற்கான தேவை மிகமிக குறைவென்றே சொல்லணும்.. ஏனென்றால் நூற்றுக்கணக்கான படங்கள் வருடாவருடம் வெளிவரும்போது அதில் தேறுபவை கிட்டத்தட்ட பத்து பதினைந்து படங்களே! அதிலும் மூக்கில விரலை வைக்கிறளவுக்கு வெற்றிப்படங்கள் என்றா நான்கு அல்லது ஐந்து படங்கள்தான்.. கடந்த ஆண்டை எடுத்து பார்த்தாலே புரியும் க்ஷப்ர்ஸ்ரீந்க்ஷன்ள்ற்ங்ழ் ரக படங்கள் என்றால் மங்காத்தா,கோ,காஞ்சனா மட்டுமே…

    சரி, உண்மையான வசூல் கணக்கை வெளியிடாமைக்கான மற்ற காரணம் என்னவெண்டு பார்த்தால், “ஹீரோக்கள்ட கௌரவ பிரச்சனைதான்” உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்ட படங்கள் பிளாப்பாகி தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வரும்போது உண்மையான வசூல் கணக்கை சொன்னால் அவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டிடும் என்றதுக்காக உண்மையான வசூலை சொல்வதில்லை. அதில் கொடுமை என்னவென்றால் ஓடாத மொக்கை படங்களுக்கும் “விண்ணைத்தாண்டும் விஸ்வரூப வெற்றி” என்று பில்டப் விடுவதுதான்.. சில நடிகர்கள் தங்களின் படங்கள் வெளிவந்து ரெண்டாம், மூன்றாம் நாளிலே மீடியாக்களுக்கு போய் “சக்சஸ் மீட்டிங்” என்று வைத்திடுவாங்க, அதில தங்களின் படங்களின் கலக்சன் எந்திரனை உடைச்சிட்டு, சிவாஜியை தாண்டிட்டு என்று கொஞ்சம்கூட வாய்கூசாமல் சொல்வார்கள். இதில பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் தயாரிப்பாளர்கள்/ விநியோகிஸ்தர்கள்/ தியேட்டர் ஓனர்கள்தான்.. என்ன செய்ய உண்மை நிலவரங்களை சொன்னால் பிழைப்பு நாறிடும், அதால அமைதி காத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.. சிலவேளைகளில் தொடந்து ஒரு நடிகரின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் பப்ளிக்காயே குரல்கொடுப்பார்கள்..அப்போதுதான் சிலசில உண்மைகள் வெளிவரும்.

    இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு “சக்சஸ் மீட்டிங்” வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள், ஆனா சுறா என்ற படம் வந்து படுஊத்தல் ஊத்தவே இனியும் அமைதியா இருந்து பிரயோசனம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கெதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள்..அதுபோலவே அண்மையிலும் தனுசின் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளும், அதிகரிக்கும் அவரின் சம்பளத்துக்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள், அடுத்த படத்தை வெல்ல வைக்கணும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள்.. அல்லாவிடில் சம்பளத்தையும் அதிகரித்து ஹீரோக்கள் நல்லா பிழைப்பார்கள், தயாரிப்பாளர்/விநியோகிஸ்தர் பாடுதான் திண்டாட்டமா போகும்..

    அதைவிட இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பாக ஊடகங்களின் செய்திகள்… இதை முழுமையாக ஆராயப்போனால் பத்து பதிவுகளே தாண்டிடும். வெறும் இரண்டாயிரம் ரூபா இருந்தாலே போதும் நாமும் ஒரு வெப்சைட்டை தொடக்கி மனம்போல செய்திகளைபோட.. அண்மையில் நண்பன் வெளிவரும்போது ள்ன்ல்ங்ழ்ஜ்ர்ர்க்ள்.ஸ்ரீர்ம் இல் வரும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்டை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், ஒவ்வொரு நாளும் உலகம்பூராக எவ்வளவு வசூல் எண்டு கணித்து போடுவாங்கள்… எப்பிடியையா சாத்தியம்? ஒரு இரவுக்குள்ள உலகம் முழுவதும் ரிலீசான படத்திண்ட கலக்சனை எண்ணி அனுப்புவாங்களோ! ஆங்கில படங்களுக்கு வேணும்னா சாத்தியப்படலாம். ஆனா இந்திய திரைப்படங்களுக்கு அறவே சாத்தியமில்லை…………


    எல்லாத்தையும்விட மிகப்பெரிய முறைகேடு என்னவென்றால் அண்மையில் வெளிவந்த ஓகேஓகே படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்தான். 2007 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை வார இறுதியில் க்ஷங்ட்ண்ய்க்ஜ்ர்ர்க்ள்.ஸ்ரீர்ம் இல் வெளிவரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிவரும் காலப்பகுதியில் அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போகும் என்றுதான் சொல்ல தோணுகிறது, ஆமா மூன்றாம் வார முடிவில் 7.85ஸ்ரீழ் என்று போட்டிருந்தார்கள், அதன் பிறகு என்ன மாயம் நடந்திச்சோ தெரியல நான்காம் வாரம் முடியேக்க 15ஸ்ரீழ் என்று போட்டிருந்தார்கள்.. சரி, மறுபடியும் பழைய நிலவரங்களை பார்ப்பம் என்றால், முந்தய வார வசூல் எல்லாவற்றையுமே மாற்றி கூட்டிவிட்டார்கள்…. என்னய்யா பித்தலாட்டம்? ர்ச்ச்ண்ஸ்ரீண்ஹப் ள்ண்ற்ங் என்று க்ஷங்ட்ண்ய்க்ஜ்ர்ர்க்ள் ஐ நம்பி பார்த்தால் எங்கட காதிலையே பூ வைப்பார்கள்போலும்…. அது மட்டுமல்ல வல்லவன் படம் பிளாப் என்று முன்னர் க்ஷங்ட்ண்ய்க்ஜ்ர்ர்க்ள் ல போட்டிருந்தார்கள்.. பிறகு சிம்பு எல்லா மேடைகளிலும் வல்லவன் வெற்றி வெற்றி என்று பில்டப் விட இவங்களும் ஹிட் என்றே அறிவித்துவிட்டார்கள். அதேபோல அண்மையில் வெளிவந்த நண்பனுக்கு மூன்று/நான்கு வாரம் கழிந்தபின் ஹிட் என்று அறிவித்தாங்க, பின்னர் சில நாள் கழித்து நண்பன் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக கலக்சனை அள்ளிட்டு என்று ஒரு செய்தியை போட்டு நண்பனை “சூப்பர் ஹிட்” ஆக அறிவித்தார்கள்.. 150ஸ்ரீழ் வரை வசூலித்த சிவாஜியை நண்பன் பிரேக் பண்ணிட்டு என்றால் ஏனையா சூப்பர் ஹிட் குடுக்கிறீங்க? பேசாம பிளக்பாஸ்டர் குடுக்கவேண்டியதுதானே!!!….. ஒன்று மட்டும் சொல்லமுடிகிறது க்ஷங்ட்ண்ய்க்ஜ்ர்ர்க்ள் ஆனது சிலரின் கைப்பிள்ளையாக செயற்படத்தொடங்கிவிட்டது.. சாதாரண ********(தணிக்கை செய்யப்பட்டுள்ளது) இணையத்தளங்கள் ஒரு பக்க சார்பாக செய்திகள் போடுவது வேற விடயம், ஆனால் எல்லோராலும் நம்பப்படும் ஒரு இணையத்தளம் இவ்வாறு பக்கசார்பாக நடப்பது வேதனைக்குரிய விடயம்தான்……………

  11. #2750
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு “சக்சஸ் மீட்டிங்” வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள்/////
    i strongly object this...my close friend who is a theatre owner told me vettaikaran did better business than any other vijay movie...even official page of vetri cinemas confirms it...its al beacuse of dirty politics but other four films definitely a average fare...

Similar Threads

  1. Openings and BO Collections of Hollywood Movies
    By ajithfederer in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 4th August 2008, 07:59 AM
  2. Kollywood Box Office Analysis
    By Rajkumar_mj in forum Tamil Films
    Replies: 16
    Last Post: 7th February 2007, 02:40 PM
  3. SUN TV & Other Recipe Collections
    By R in forum Indian Food
    Replies: 752
    Last Post: 11th November 2005, 01:32 PM
  4. Request: Malayalam Movie Collections
    By trivik12 in forum Indian Films
    Replies: 1
    Last Post: 18th May 2005, 09:45 PM
  5. Reminder for sending the recipe collections
    By thurikaramya in forum Indian Food
    Replies: 1
    Last Post: 15th April 2005, 10:06 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •