Page 409 of 410 FirstFirst ... 309359399407408409410 LastLast
Results 4,081 to 4,090 of 4092

Thread: Box Office Collections

  1. #4081
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Cinemarasigan View Post
    கமலின் ஆசீர்வாதம் விஜய்-க்கு எப்போதும் உண்டு.. விஜய், ரஜினி இடத்தை பிடிக்கத் தான் முயற்சி செய்கிறார்.. வாழ்த்துக்கள்... கமலுடன் விஜயை ஒப்பிட வேண்டாம்.
    Anna.... super star-a inga shakeelavukku oppidum pothu... ethuvume inga thappillai ennu thonuthu...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #4082
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by omega View Post
    ஆஹ ஒரு படம் கூட ஓடல...
    ஓடுன படத்துக்கும் காரணம் அவரில்லை...
    அப்புறம் எதுக்கு இவ்வளவு தம் கட்டுறீங்க...

    எல்லா பயபுள்ளயோட உண்மையான சுயரூபம் இப்பதான தெரியுது..
    பிற்காலத்துல மக்கள் எல்லா படத்தையுமே ஓட்டுவாங்க தான். இப்ப எம்ஜியார் படங்களை ஓட்டுறதில்லையா அந்த மாதிரிதான். ராஜாதிராஜா எந்தளாவு ஓடிச்சோ அதுக்கு ரஜினி முக்கிய காரணம் தான் ஆனா அது ஒரு வழக்கமான மசாலா படம் தானே! எரும்பாலான ரஜினி படங்களுமே அப்படித்தானே! அப்ப, இந்தமாதிரி பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதே, அபூர்வ சகோதரர்கள் படத்துக்கும் ராஜாவின் பாடல்கள் மட்டுமில்லாம பின்னணி இசையும் மிகப்பெரிய பங்கு இருக்கு! ஆனா அந்தப்படத்துல கமல் வித்யாசமா கஷ்டப்பட்டு அப்பு வேஷம் போட்டதும் திரைக்கதை அருமையா எழுதினதும் கமலுக்கு அதிக பாராட்டு போய் சேர காரணமாகுது. இந்தியன் படத்துலயும் கமல் சும்மா மசாலாவா நடிக்காம இந்தியன் தாத்தாவா நடிச்சி பட்டைய கெளப்புனாரு. அதனால படம் பெருசா ஓட ஷங்கர் ரகுமானை விட அதிக காரணம் கமல்ன்னு மக்கள் சொல்றாங்க! சிம்பிள்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #4083
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,327
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    Paraphrashing director Mahendran from an interview "தமிழ் மக்கள்/ரசிகர்கள் எந்த படமாக இருந்தாலும் அதை பார்க்காமல் இருக்க மாட்டார்கள் - ஆனா அவங்க எதை வேணும்னாலும் பாப்பாங்கன்னு இஷ்டத்துக்கு அவங்க ரசனைய மதிக்காம படம் எடுத்தா அது அவங்களுக்கு நாம செய்யற நம்பிக்கை துரோகம் - நான் முடிஞ்சா வரைக்கும் அவங்க ரசனையை மனசுல வச்சு தான் ஒரு காட்சியையே compose/conceive பண்ண முயற்சிப்பேன்"...

    When Mahendran was asked about ppl whom he can never forget, he spoke about working with IR and then much to the surprise of the interviewer (as well as ppl like me), shared the following incident about Kamal:

    "'முள்ளும் மலரும்' படம் எடுத்த அனுபவம் பத்தி பேசணும்னா, கமலை பத்தி சொல்லியே ஆகணும் - 90% படப்பிடிப்பு முடிஞ்சு போன நேரத்துல, தயாரிப்பாளரும், பணம் முதலீடு செஞ்சவரும் அது வரை எடுத்த படத்தோட rushes பாத்துட்டு, இனிமேல் காசில்லன்னு கை விரிச்சிட்டாங்க - அவங்களுக்கு ரஜினி மாதிரி ஒரு action star வச்சு இப்படி ஒரு ஊமை படம் மாதிரி எடுத்துட்டேன்னு பயம் கலந்த கோபம் - எனக்கு என்ன செய்யறதுனே தெரில - அப்ப வாஹினி (or AVM) studioவுல ரொம்ப கவலையா நான் உட்கார்ந்துருந்தப்ப அங்க கமல் ஏதோ பட shootingla இருந்தவர், என் பக்கம் வந்து 'சொல்லுங்க மகேந்திரன், என்ன பிரச்சனை? ரொம்ப dullஆ இருக்கீங்களே'ன்னு விசாரிச்சார் - நான் 'முள்ளும் மலரும்' படம் பிரச்னையை சொன்னேன் - கமல் என்கிட்ட 'மகேந்திரன் இன்னும் படத்தை முடிக்கறதுக்கு என்ன தேவையோ, அதுக்கெல்லாம் நான் உதவி செய்யறேன் - நீங்க தைரியிமா முடிங்க - படத்தோட கதை, நீங்க எடுத்த விதம் எல்லாம் ரொம்ப கலை அழகோட இருக்கு - இந்த மாதிரி படங்கள் கண்டிப்பா வரணும்'ன்னு சொல்லி - படம் மீதி 10% முடிப்பதற்கு உதவி செஞ்சு கொடுத்தார் - அந்த விஷயத்த நான் மறக்கவே முடியாது - படமும் வெளி வந்து, எனக்கும், ரஜினி, சரத்பாபு, ஷோபா, எல்லாருக்கும் நல்ல பேர் வாங்கி தந்ததோட இல்லாம, படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது"

    Kamal did this at the young age of 24-25?!!

    வேற எவன்யா இந்த மாதிரி செய்வான்?

    In spite of having attained stardom and beyond, Kamal has not sacrificed any of that original passion or spark, even an inch - and continues to be successful in that, despite all the brouhaha abt his BO status…..

    'Mullum malarum' is by far one of Rajinis best (top five - as far as movie quality is concerned)- none of his later movies come anywhere close to this film or for that matter any of Rajini's films with Mahendran - 'kai kodukkum kai' was the one low-point - most 'sindu mundus' arguing here have probably not seen Rajini's heart-rending performance in Panju Arunachalam's script 'Bhuvana oru kelvikkuri' - that Rajini is gone - he simply 'killed' his own talent..

    That, even for such a movie like 'Mullum malarum', Kamal had a (major) role in helping it come out of financial doldrums is sweet justice and renders meaning to this whole debate...
    அட என்ன boss நீங்க வேற...
    ரஜினியோட வாழ்கையே கமல் போட்ட பிச்சை தான...
    கமல் மட்டும் ரஜினிய ஆரம்ப காலத்துல கலட்டி விடலேன்ன, அவர் என்ன ஆகிருப்பாரோ?

    நினனைதத்தது ஒன்று நடந்தது வேறொன்று!!

  5. #4084
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by omega View Post
    ஆஹ ஒரு படம் கூட ஓடல...
    ஓடுன படத்துக்கும் காரணம் அவரில்லை...
    அப்புறம் எதுக்கு இவ்வளவு தம் கட்டுறீங்க...

    எல்லா பயபுள்ளயோட உண்மையான சுயரூபம் இப்பதான தெரியுது..


    இளையராஜாவோட இசை இல்லாம ஓடுன படங்கள் ரொம்ப கம்மி - அந்த கால கட்டத்துல அது தான் நடந்துச்சு - ராஜா சின்ன ரோஜா இசை சந்திரபோஸ் - rest my case
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  6. #4085
    Member Devoted Hubber Freedom's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    Santa Clara, Bay Area
    Posts
    55
    Post Thanks / Like
    LOL at some of the posts from Suratics.

    the only record I'm waiting for any movie to beat is is 77C collection in 2 days. the movie released last pongal if you want a hint.
    Ajde Nole!

  7. #4086
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,327
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    இளையராஜாவோட இசை இல்லாம ஓடுன படங்கள் ரொம்ப கம்மி - அந்த கால கட்டத்துல அது தான் நடந்துச்சு - ராஜா சின்ன ரோஜா இசை சந்திரபோஸ் - rest my case
    அருமையா சொன்னீர்...வாழ்த்துக்கள்

  8. #4087
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by omega View Post
    அட என்ன boss நீங்க வேற...
    ரஜினியோட வாழ்கையே கமல் போட்ட பிச்சை தான...
    கமல் மட்டும் ரஜினிய ஆரம்ப காலத்துல கலட்டி விடலேன்ன, அவர் என்ன ஆகிருப்பாரோ?

    நினனைதத்தது ஒன்று நடந்தது வேறொன்று!!

    'மொட்ட மண்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு'..

    இந்த 'முள்ளும் மலரும்'-கமல்-மகேந்திரனுக்கு உதவி செஞ்ச மேட்டர் எல்லாம் சினிமா வட்டரதுலையே நிறைய பேருக்கு தெரியுமான்னு சந்தேகம் - இதுவே மகேந்திரன் யதேச்சையாக ஒரு நேர்காணலில் சொல்லிதானே, என்ன போன்ற சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரிய வந்துச்சு..?

    கமல் நினைச்சிருந்தா, இந்த matterஐ எல்லார்ட்டயும் போயி சொல்லி could have gotten credit for the same - that he did it quietly - at the age of 23-24 - says a lot about his level of maturity!

    கமல் யாருக்கும் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை - இதே மகேந்திரன், ரஜினி இல்லாமல் வேற ஒரு காமா சோமாவ வச்சு அதே 'முள்ளும் மலரும்' படத்தை எடுத்திருந்து, இதே பிரச்னை வந்திருந்தால் கூட, இதை தான் கமல் செஞ்சிருப்பார் - என்னவோ 'அய்யோ பாவம், கதைக்கு பஞ்சம் இருக்கற சமயத்துல, ரஜினி இப்படி ஒரு படம் பண்ணும்போது, அவருக்கு நாம அனுசரனையா இது கூட செய்யலன்னா, அவர் கதி என்ன ஆகும்' நு அவர் நினச்சு செஞ்சா மாதிரி இல்ல நீங்க பேசறீங்க!

    இதே கமல் 'முள்ளும் மலரும்' வந்து 30 வருடங்களுக்கு பின்னால் வந்த 'நந்தலாலா' என்கிற ஒரு படத்தின் preview பார்த்துவிட்டு படத்தை conceive செஞ்சு எடுத்த மிஸ்கின மனமார பாரட்டலயா?

    கமல் வெறும் ஒரு வணிகரீதியான சினிமா விற்பன்னராக இருந்தாருன்னா, மிஸ்கின் ஆவது புண்ணாக்காவதுன்னு போயிருப்பார்...

    ரஜினி என்கிற நடிகர், ஒரு stageக்கு அப்பறம், 'நடிச்சா என்ன நடிக்காட்டி என்ன, இப்படி செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன, நாம எது செஞ்சாலும் மக்கள் பாக்கதானே போறாங்க' என்கிற போக்கு அவர் படங்கள்ல நல்லாவே தெரிய ஆரம்பித்த சமயம் - 80களின் கடைசி வருடங்கள் - இத தமிழ் நாடு மட்டுமில்ல - AP, Karanataka மக்களும் கூட நினைக்க ஆரம்பித்த நேரம் - Karnataka மக்களுக்கு அவர் மேல் உள்ள அபிமானத்துக்கு அவரோட Bangalore connection ஒரு முக்கிய காரனம்கறது வேற matter (just like his first wife and children living in Bangalore is another matter and belongs to another thread!)…

    இந்த 'அவர் போட்ட பிச்சை' வசனத்தை பல முறை, oru particular stat ரசிகர்களிடமிருந்து கேட்ட்ருக்கோம் - தமிழ் சினிமாவுக்கு போட்ட பிச்சை தான் box office வசூல் எல்லாமே! வாஸ்தவம் தான் - தமிழ் சினிமாவையே இவர் தன்னோட அந்த அகன்ற தோளுல சுமந்து சுமந்து தேஞ்சு போச்சே!
    Last edited by irir123; 17th May 2015 at 11:04 PM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  9. #4088
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by Freedom View Post
    LOL at some of the posts from Suratics.

    the only record I'm waiting for any movie to beat is is 77C collection in 2 days. the movie released last pongal if you want a hint.
    Why dear? Pissed off because one actor is not mentioned in the discussions? Let me help. யாராவது டல பத்தி பேசுங்கப்பா..
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  10. #4089
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by Avadi to America View Post
    The terms and condition between kamal and shankar was not good even during Indian days....Then they tried for ROBO but for multiple reasons it did not fell through....
    As you mentioned in earlier post, Kamal did Indian based on Sujatha's recommendation and good script. One of the reasons related to Robot I heard was that KH did not want to continue immediately after Indian. Shankar wanted to start the movie after Avvai Shanmugi. But KH started chachi 420 and Shankar did not want to wait.

    But honestly I feel both of them need to join again to give good entertainers...

    Even KH should join hands with ARR as well...
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  11. #4090
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    Why dear? Pissed off because one actor is not mentioned in the discussions? Let me help. யாராவது டல பத்தி பேசுங்கப்பா..
    Lol ....pavam antha amai kunju vitrunga

Similar Threads

  1. Openings and BO Collections of Hollywood Movies
    By ajithfederer in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 4th August 2008, 07:59 AM
  2. Kollywood Box Office Analysis
    By Rajkumar_mj in forum Tamil Films
    Replies: 16
    Last Post: 7th February 2007, 02:40 PM
  3. SUN TV & Other Recipe Collections
    By R in forum Indian Food
    Replies: 752
    Last Post: 11th November 2005, 01:32 PM
  4. Request: Malayalam Movie Collections
    By trivik12 in forum Indian Films
    Replies: 1
    Last Post: 18th May 2005, 09:45 PM
  5. Reminder for sending the recipe collections
    By thurikaramya in forum Indian Food
    Replies: 1
    Last Post: 15th April 2005, 10:06 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •