Results 1 to 10 of 873

Thread: What a shame!

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kambar_Kannagi
    இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.

    நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

    http://stalinfelix.blogspot.com/2010/03/blog-post.html

    இவங்க மறக்கடிக்கலைன்ன, அடுத்த நாள் பால்காரன் வரலைங்கற பிரச்சனைல, வேலைகாரி லீவு, பக்கத்து வீட்டுக்காரன் தகராறு இப்படி தலைக்கு மேல ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும் போது, நாமே மறந்து போறோம்.

    தீவிரவாதமா? ரெண்டு நாள் கிழி, நாரடி, அப்புறம் அவனவனுக்கு அவனவன் வேலை. மீடிய செய்தாலும் செய்யவிட்டாலும் கூட எல்லா செய்திகளும் மறக்கடிக்க பட்டுவிடும்.

    என்ன....இன்னும் சில அதிகாரிகளோ பெரும் புள்ளிகளோ மாட்டியிருக்கக்கூடும். அவர்கள் தப்பித்தார்களோ என்னவோ!

    ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!
    சரி..... கடமை என்ன? அடுதது என்ன????????
    சிந்திக்கிறோம்.......
    சிந்திச்சு?!?!?!?!????????????????



    அதுக்கு தலைப்பை பாருங்க!

    "நித்தியாநந்தாவும் மறைக்கபட்ட மாண்வர் கொலைகளும்"



    எல்லாரும் என்னவோ ஏதோன்னு படிப்பாங்க.
    மீடியா மொத்தமுமே வியாபாரம். சின்னது என்ன பெரிசு என்ன! Words fail.

    ______

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •