Page 2 of 88 FirstFirst 12341252 ... LastLast
Results 11 to 20 of 873

Thread: What a shame!

  1. #11
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    to the top global rank
    May I please ask, in what?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    Cynicism has never been my trait! I'm a proud Indian at first and then a concerned citizen watching the trends of the world! Tissue paper-la thudaichittu pORavanellaam namma onnum naiyaaNdi seyya thEvaiyillai!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #13
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    First of all forget about who is making such statements.

    வள்ளுவர் சொல்லி இருக்கார் அல்லவா, "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று?

    Personally I don't care who points out my problems, mistakes, errors, shortcomings (and over the years, also matured to filter out the language / tone in which such things are delivered to me). For that matter, we don't even know how this blogger looks like, eats like, lives like etc. To me, it's just a nameless entity that bothered to look at the problems / issues of a foreign nation, in comparison with others he visited.

    Ultimately, if I want to improve, I need to look at things objectively and analyze things properly. Getting emotional doesn't help (rather it only hurts). That's about it!

  5. #14
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! உள்நாட்டு வண்டவாளத்தை வெளிநாடுக்காரன் சொல்வதை கேட்பதற்கு உவப்பாயில்லை!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #15
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    குறைகளை சுட்டிக்காட்டும்போது உவப்பாய் இருக்காது தான். அதிலும் நமது ஈகோ தட்டப்படும் போது வரும் எரிச்சலே அலாதியானது.

    ஆனால், குறையை எப்படிக்களையலாம் என ஆக்கபூர்வமாகச்சிந்திப்பதை விட்டு விட்டு குற்றம் சொன்னவன் எப்படிக்கால் கழுவுகிறான் என்று குமுறுவது எப்படி முதிர்ச்சி ஆகும்?

  7. #16
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    As even an external person can easily discern, Kozhikkode (aka Calicut) is so clean. And it is only 4 hours bus journey from ukkadam (Cbe).

    What stops our officials (& political bigwigs) of Cbe to go there, study and implement the methods here? And, the budget of Cbe should be a much better / comfortable one while the population / quality of people etc are not great negatives either.

    Where is the will?

  8. #17
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    ஆக்கபூர்வமாக அத்தனை பேரும் சிந்தித்து ஒரு நாளில் தீராது நமது உபகண்டத்து பிரச்சினைகள்! ஆக்கபூர்வமாய் சிந்த்திக்கிறேன் என்று பிரகடனப்படுத்தத் தெரியவில்லை! இந்தியா ஒரு திறந்த களிப்பறை என்று வெள்ளைக்காரன் பல்லாண்டுகாலமாய் முகம் சுளிக்கிறான்; நானுந்தான் மேலை நாடு ஒரு திறந்த படுக்கையறை என்று முகம் சுளிக்கிறேன்!ஈயத்தை பார்த்து பித்தளை இளித்த கதையாய் இருக்கு!அநாகரிகமான விமரிசனத்தை ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்? அதில் கிடக்கும் உண்மைகள் பொருட்டில்லை!அவர்களுக்கு நம் பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பழக்கவழக்கங்கள் எல்லாம் எங்களுக்கும் பிடிக்கவில்லை!சட்டென்று நினைவுக்கு வந்தது- களிப்பறையை விமரிசகர் சுத்தி வந்ததால்-அந்த சங்கதிதான்! தன் முதுகு தனக்கு தெரியாது! பைபிள் கூட அழகாக பழமொழி சொல்கிறது!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #18
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    அவர்களுக்கு நம் பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பழக்கவழக்கங்கள் எல்லாம் எங்களுக்கும் பிடிக்கவில்லை!
    துரதிருஷ்டம் என்னவென்றால், உங்களை மாதிரி ஒரு சிலர் மட்டும் தான் இப்படிப்புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அரசு முதல் அடுத்த தலைமுறை வரை எல்லோரும் விழுந்து விழுந்து "அவர்களு"க்கும், "அவர்களது பழக்கவழக்கங்களு"க்கும் ரத்தினக்கம்பள வரவேற்பு அளித்துக்கொண்டிருக்கிறார்கள்! இல்லாவிட்டால் அந்த அந்நிய நாட்டான் ஏன் இங்கே அடிக்கடி வரப்போகிறான், இதைப்பற்றி எழுதப்போகிறான்? உணர்ச்சிவசம் உண்மை நிலையை மாற்றி விடாது மேடம்!

    நீங்களே மார்தட்டிக்கொள்கிற 2000த்துக்குப்பின்னான படுவேக பாரத "முன்னேற்ற"த்தில் (i.e. your "top spot" thingy) வெளிநாட்டார் / நிறுவனங்களின் பங்கும் ஆதிக்கமும் எந்த அளவு என்று உங்களுக்குத்தெரியாதா?

  10. #19
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    எவ்வளவு இளைய நாடு நம் நாடு! எத்தனை ஆழமான-மொழி, மதம், கலாசாரம், பண்டைய சரித்திரம், இயற்கை வளம்-வேறுபாடுகள் இருக்கும் ஒரு மாபெரும் கடல் போன்ற நாட்டை, இவ்வளவு மாபெரும் மக்கட்தொகையை, வழிநடத்துவது சாமான்யமா? இவ்வளவு சவால்களுடன் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பது சாதனை, மகத்தான சாதனை! ராஜபாட்டையில் பல்லாண்டு சரித்திர பலத்துடன் 'சாதிக்கும்' ஓபாமாமை மன்மோஹன் சிங் நாற்காலியில் வந்து ஒரு நாள் உட்காரச் சொல்லுங்கள்- ஓடியே போய்விடுவார் தலையை பிய்த்துக்கொண்டு!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #20
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    நானுந்தான் மேலை நாடு ஒரு திறந்த படுக்கையறை என்று முகம் சுளிக்கிறேன்!
    இன்னொரு இழை தொடங்குங்கள் - அவர்களைப்போட்டுக்கிழிகிழியென்று கிழித்து விடலாம்

    ஆனால் இந்த இழையின் நோக்கம் அது அல்லவே, நமது கைப்புண்ணுக்கு மருந்து என்ன என்று சிந்திப்பது தானே? (அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருப்பது சரி இல்லையோ?)

Page 2 of 88 FirstFirst 12341252 ... LastLast

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •