Page 51 of 91 FirstFirst ... 41495051525361 ... LastLast
Results 501 to 510 of 901

Thread: The 1950s and 1960s

  1. #501
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    absolute bliss. !! one happy and one pathos !!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,090
    Post Thanks / Like
    arumaiyaana paadal professor....
    ippO ungalukku oru inimaiyaana paattu...

    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #503
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ramaswamy,

    i think the song was picturized @ sathanur dam where most of the tamil songs were picturized

  5. #504
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    after a long time of searching, found this song.
    my absolute most favourite of AM Raja!

    Nov,
    Arpudamana paadal. AMR Humming kettirukkiren, audio casettil endru ninaikkiren. ennidam casette irukkiradu aanal player thaan work pannavillai.

    aaramba AMR humming oru pirkala TMS paadalai ninaivu paduthavillai? "Isai Kettal puvi Asaindadum" endra "Thavappudalvan" pattuin aaramba hummingai ninaivu paduthiyadu enakku. I may be wrong. Same raga?

    Anbudan

    Ramaswamy

  6. #505
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi all,

    Audio casettetugalai mp3 aaga maatra mudiyuma? Eppadi endru sollar midiyuma? ennidam niraya pazhaya paadalgalin (not rare but well known) irukkiradu. Eppadi avaigalai MP3 aaga matri upload seivadhu endru solla mudiyuma?

    anbudan

    Ramaswamy

  7. #506
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ennidamum sila nalla songs irukku. I tried with some software downloaded from net.
    But the audio quality was not good and the volume is also minimum
    ( full volume vacha kaadhukulle medhuva ketkum)

    so.. yaaravadhu vazhi sollunga. naanum advance thanks sollitten :P

  8. #507
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உங்களுடைய தனிப்பட்ட பதிவுகளை ஆடியோ கேஸட்டுகளிலிருந்து கணினிக்கு மாற்றுவது மிகவும் சிரமமான காரியம் அல்ல. உங்களுடைய கேஸட் பிளேயரில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான RCA கேபிள் பொருத்துவதற்கான வசதியிருந்தால் போதும். அதிலிருந்து , RCA - EP கேபிள் மூலமாக கணினியில் உள்ள LINE-IN SOCKETல் பொருத்தி, sound recorder மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒலி மென்பொருள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். CONTROL PANEL சென்று Sound Settingல் ரிக்கார்டிங் செய்வதற்கான தேர்வில், லைன்-இன் அல்லது ஸ்டீரியோ மிக்ஸ் என்ற வசதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும். டேப்பை ஓட விட்டு அதனை அப்படியே எம்.பி.3 வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #508
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy View Post
    hi all,

    audio casettetugalai mp3 aaga maatra mudiyuma? Eppadi endru sollar midiyuma? Ennidam niraya pazhaya paadalgalin (not rare but well known) irukkiradu. Eppadi avaigalai mp3 aaga matri upload seivadhu endru solla mudiyuma?

    Anbudan

    ramaswamy
    அன்புள்ள ராமசாமி அவர்களுக்கும்

    அன்புள்ள மது அவர்களுக்கும்

    எனது காலை வணக்கங்கள் .

    1975 முதல் 1990 வரை சுமார் பதினைந்து ஆண்டுகளாக இலங்கை வானொலியில் ஒலி பரப்பப் பட்ட

    நெஞ்சில் நிறைந்தவை,

    நினைவில் நின்றவை .

    நினைவூட்டுகிறோம்

    என்ற நிகழ்ச்சிகளின் மூலம்

    நான் ஒரு இருநூறு கேசட்டுகளில்

    ஒரு ஐந்தாயிரம் பழைய பாடல்களை

    ஒரு fm antenna நானே செய்து

    அதன் மூலம் நல்ல தரமான பாடல்களைப்

    பதிந்து வைத்திருந்தேன் .

    இந்தக் கேசட்டுகளில் உள்ள பாடல்களைத் தனித் தனியே பிரித்து எடுக்க முடியாமல் உங்களைப் போல நானும் ஒரு நான்கு வருடங்களுக்கு முன் திகைத்துக் கொண்டிருந்தேன் .

    ஒரு ரெகார்டிங் சென்டர் கடை வைத்திருக்கும் அப்துல் மஜீத் என்ற நண்பர் எல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தார்

    கேசட்டுப் பதிவுகளைக் கணினியில் ஏற்றுவதற்கு

    1. ஒரு சாப்ட்வேர் ( soft ware ) வேண்டும் . அதனை கணினியில் ஏற்ற வேண்டும் . நான் கூல் எடிட் ப்ரோ ( cool edit pro ) என்ற மென்பொருளைப் பயன் படுத்துகிறேன்

    2. இந்த மென்பொருள் மூலம் ஒரு கேசட்டை ஒரு ஆடியோ ரெகார்டர் ( audio recorder ) ல் ஓட விட்டு அதிலிருந்து வரும் out put ஐ கணினியில் இணைத்து இந்த மென்பொருளில் வரும் அலைகளை ( waves ) பதிந்து கொள்ள வேண்டும்


    3. அடுத்து அந்த அலைகளை தனித் தனிப் பாடலாக பிரித்து எடுக்க வேண்டும் .

    நான் சொல்லி விட்டேனே தவிர இந்த மென்பொருளைப் பயன் படுத்த ஒரு ஆசிரியர் வேண்டும் .

    நான் கற்றுக் கொள்ள ஒரு மூன்று ஆண்டுகள் ஆயின !

    ஒரு ஆடியோ ரெகார்டிங் கடையில் கொடுத்தால் அவர்கள் செய்து கொடுத்து விடுவார்கள் !

    அன்புடன்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  10. #509
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நான் சொல்லி விட்டேனே தவிர இந்த மென்பொருளைப் பயன் படுத்த ஒரு ஆசிரியர் வேண்டும் .
    பேராசிரியர் நீங்கள் இருக்க வேறாசிரியரும் வேண்டுமோ ?

    நானும் கேசட் பிளேயரில் இருந்து லைன் அவுட் வழியாக கணினிக்கு கொண்டு வந்துதான் ரிகார்ட் செய்தேன். ஆனால் வால்யூம் முழுமையாக வைத்தும் சரியாக வரவில்லை. ( ஒரு வேளை என் பிளேயர் அல்லது பி.சி. இரண்டில் ஒன்று சோப்பு டப்பாவோ என்னவோ )

    வால்யூமைக் கூட்ட ஏதும் மென்பொருள் உள்ளதா ?

  11. #510
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்களே

    உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் .

    நீண்ட நாட்களுக்குப் பின் உங்களுக்கு ஒரு சிறுவர்கள் நாடகம் !

    போர்ட்டர் கந்தன் என்ற படத்தில் இருந்து !

    ஒரு சிறுவனின் கனவும் ஆசையும் அவை நிறைவேறிய பின் வரும் துயர விளைவுகளும் !

    '' விடுமுறை சிறுவர் நாடகம் '' - போர்ட்டர் கந்தன்



    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

Page 51 of 91 FirstFirst ... 41495051525361 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •