Page 4 of 91 FirstFirst ... 234561454 ... LastLast
Results 31 to 40 of 901

Thread: The 1950s and 1960s

  1. #31
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I was listening to Sumai thaangi when I was driving this evening.
    some of my favorite P.B.Srinivos compositions.
    One is a duet with Janu- maambazhathu vandu.....
    http://www.raaga.com/player4/?id=124...34538050342306
    Very nice strings usage.
    prelude speedy violin hawaiyan guitar, janu's humming (wish it is longer violin passage )when janu singing violin runs at the back round ,
    சன்னமா with refinement vocalists பாடும்போது பின்னாலே ஓடற violin is ஸ்ரீ.T .K .R 's signature ..wow ! He steals the show.
    accordion fill - ins, flute.
    another Kannadhasanin philosophical composition Manidhan enbavan.... with sober bgm... (piano, flute, guitar, humming)
    the compositions have nice violin prelude. P.B.Sreenivos's striking dhwani.
    http://www.raaga.com/player4/?id=87&...91489690312699
    mayakkamaa kalakkamaa....too has extensive violin usage.
    timeless masterpiece.
    Hameer kalyani pathos en annai seidha.....Janu is a regular tune again has pathos saarangi & violin, tabala jadhi.
    Young Janu is a treat. lilting bgm.
    http://www.raaga.com/player4/?id=124...23719235256852
    album is a true classic. orchestration has a finesse. my favorite singers are perfect.
    M.S.V-T.K.R use violin violin violin... inherent mood is outstanding.
    http://www.raaga.com/player4/?id=124...66206277163433
    Vinatha.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நன்றி விநதா அவர்களே,
    உள்ளத்தை வருடிச் செல்லும் இசையை அளித்துள்ளீர்கள். அந்த உணர்வை அப்படியே தொடரும் வகையில் இதோ ஒரு மென்மையான பாடல்.

    இடம் பெற்ற படம் - மரகதம்
    குரல்கள் - சௌந்தரராஜன், ராதா ஜெயலக்ஷ்மி
    பாடலாசிரியர் - ரா. பாலு
    இசை - எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு
    பாடல் - கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு
    http://www.raaga.com/player4/?id=232...74729436975833
    கலைஞர்கள் - சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.பாலச்சந்தர், சந்திரபாபு, டி.பி.முத்துலக்ஷ்மி மற்றும் பலர்
    கதை - முரசொலி மாறனின் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற புதினம்
    இயக்கம் - எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #33
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    female vocalist is not ராதா ஜெயலக்ஷ்மி .
    Must be லீலா .

    vinatha.

  5. #34
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    50s, 60s ++ this era..

    Shri.P.B.Sreenivos is the guy for me.

    The man with the velvet voice... oh..needed softness in this very noisy world!

    smooth, clear, attractive, soft, urban, soulful, harmonious...
    Very comforting.
    Thanks to Gemini Ganesan, Muthuraman etc..

    துள்ளித்திரிந்த பெண்ணொன்று
    துயில் கொண்டதேனின்று?
    தொடர்ந்து பேசும் கிளி ஒன்று
    பேச மறந்ததேன்னின்று?

    By age my love for his magical voice only increase!

    At the end of a very busy day, I prefer his solos..
    Susheela, L.R.E etc.. congrats on their talents... not today.

    I prefer PURE P.B.Sreenivos

    What a beauty!

    எந்த ஊர் என்றவனே
    இருந்த ஊரை சொல்லவா
    அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..

    You just want to wrap around yourself and bury deep in his comforting vocal and relax...

    வினதா.

  6. #35
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய மிகவும் இனிமையான பாடல்.

    கலைச் செல்வி ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், சி.எல்.ஆநந்தன், ஷீலா ஆகியோர் நடித்து 1966ல் வெளிவந்த படம்
    இயக்கம் - ஜி.விஸ்வநாதன்
    இசை - எஸ்.பி.கோதண்டபாணி
    உரையாடல் - பூவை கிருஷ்ணன்

    பாடல் - ஓ.... மாமன் மகளே ஒரு வார்த்தை
    பாடியவர் - பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி
    படம் - லாரி டிரைவர்

    http://www.jointscene.com/php/play.p...gid_list=17819

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #36
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,324
    Post Thanks / Like
    Vinatha. I am reminded of

    கோதை உன் மேனி ஒளியா
    குளிர் நீரின் மீன்கள் விழியா
    பூவில் அமர்ந்த வாணி
    ஆடல் தெரிந்த ராணி
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ

    ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
    தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
    தெம்மாங்குக்கின்ப பாடல்
    தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
    தெம்மாங்குக்கின்ப பாடல்
    குமுதத்தின் இதழ் உன் இதழோ
    அன்பே கலைக் குமாரி
    அன்பே கலைக் குமாரி
    கண்ணம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய்
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ


    ஆஆஆஆஆ ..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ
    கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ
    அதையே என்னோடு நீயும்
    பாடி பதம் பணிந்தாய்
    பாடி பதம் பணிந்தாய்
    கலையில் ஒன்றாக மாறி
    கண் முன்னே தோன்றி நின்றாய்
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..கலா மங்கையோ ...கலா மங்கையோ ...
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #37
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    oh... yeah, ஜானு is a listening pleasure with the Great man 's deep mellow romantic voice

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
    அதற்கு முன்னாலே வா வா .....
    young ஜானு brings her sexiness .

    snap out of P.B.S's magic, guys...
    focus on variety 50s, 60s provide.

    கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது
    நூலை என் வாழ்க்கைதான் தள்ளாடுது
    வண்ணங்களே எந்தன் எண்ணங்களே சொல்லுங்களே வாராதோ இன்பங்களே.....folkish beat , flute orchestration for ஜானு .
    ஜானு is the best.. pathos will touch your heart.

    Vinatha.

  9. #38
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,324
    Post Thanks / Like
    Song: nee thaana ennai ninaithathu
    Movie:Maya Bazaar
    Singers: Gantasala, Jikki
    Lyrics: T.N.Ramaiya Das
    Music: Gantasala
    Year: 1957

    நீ தானா? ஆ...
    நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
    நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
    நீ தானா?

    நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
    நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
    நீ தானே?

    கனவினிலே ஒரு நினைவாகி - என்
    நினைவினிலே ஒரு கனவாகி
    கனவோ நினைவோ காண்பது மாயையோ?
    கலவர மேவிடும் நிலவரமானேன்

    நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
    நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
    நீ தானா?

    கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
    என் மனதில் மணம் கமழ்ந்திடவே
    கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
    என் மனதில் மணம் கமழ்ந்திடவே
    கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
    காதலினாலே மகிழ்ந்திடவே

    நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
    நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
    நீ தானே? நீ தானே?

    http://www.thamizhisai.com/tamil-cin...nee-thaana.php
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #39
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    இடம் பெற்ற படம் - மரகதம்
    கதை - முரசொலி மாறனின் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற புதினம்

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Hi Raghavendran sir

    ithu vaduvur duraiswamy iyengar novel.

  11. #40
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    female vocalist is not ராதா ஜெயலக்ஷ்மி .
    Must be லீலா .

    vinatha.
    கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு மட்டும் இல்லாமல் "மாலை மயங்குகின்ற நேரம்", "ஆடினாள் நடனம் ஆடினாள்" மற்றும் "புன்னகை தவழும் மதிமுகமோ" ஆகிய பாடல்களையும் பாடியவர் ராதா ஜெயலக்ஷ்மிதான்.

Page 4 of 91 FirstFirst ... 234561454 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •