Page 49 of 91 FirstFirst ... 39474849505159 ... LastLast
Results 481 to 490 of 901

Thread: The 1950s and 1960s

  1. #481
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy View Post
    professor அவர்களே,

    மிக்க நன்றி இத்தனை வீடியோ பாடல்களை சிரமம் பாராமல் தந்ததற்கு.
    அருமையான பாடல்கள் அனைத்துமே. விசு ராமு அட் தெயர் பெஸ்ட் என்று சொல்லலாம். பார்த்து ரசித்தேன் ரசித்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் தாமதம் ரியாக்ட் செய்வதற்கு. மன்னிக்கவும்!

    "மணபந்தல்" பாடலின் ரகசியம் எனக்கும் புரியவில்லை! அருமையான மெலடி. "ஒரே ராகம்" அண்ட் "பார்த்து பார்த்து" தர இயலுமா?

    அன்புடன்

    ராமஸ்வாமி
    அன்புள்ள ராமசாமி சார் அவர்களுக்கு

    எனது மாலை வணக்கம் .

    மணப் பந்தல் படத்தில்

    S.S.ராஜேந்திரன் சரோஜாதேவியைப் பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையை இழந்து விட்டாராம் .



    பார்வையை இழந்த பின் எப்படிக் காதல் கொள்ளப் போகிறாரோ ?

    தெரியவில்லை ?

    ஒரு பெண்ணின் மேல் உள்ள காதல் பார்வையைப் பறித்து விடுமா ? என்ன ?

    உங்கள் பார்வையைக் கொண்டு பார்த்து மகிழுங்கள் !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    புரொஃபசர் ஐயா..

    "பார்த்து பார்த்து" நின்றவர்களுக்கு பார்வை இழக்குமுன் தந்த அசைபடக் காட்சிக்கு நன்றிகள் பல.

    காதலுக்கே கண்ணில்லை என்பார்களே !! பார்த்ததால் பார்வை இழந்தது சரி.. அடுத்த வரியைக் கவனியுங்கள். கேட்டதால் வார்த்தை இழந்தாராம். அப்படி என்றால் ஒரே சமயத்தில் கேட்கும், பேசும் திறனையும் இழந்து விட்டதாக சொல்கிறார்.

    ஆனால் இதற்கான பதிலை நாயகி பின்னால் சொல்கிறார் கவனியுங்கள்.
    "உங்கள் கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் ?"

    ஹா ஹா எல்லாம் ஸ்டோரீஸ்...
    லவ்வுல இதெல்லாம் சகஜமப்பா.. அப்படின்னு எடுத்துக்க வேண்டியதுதான்

  4. #483
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நன்றி திரு ராகவேந்தர்ஜி. ( அருமையான வாய்ப்பு.. எனக்குதான் கிட்டாமல் போகுது )

    பேராசிரியர் ஐயா.. ரகசியத்தை இப்படி வெளிப்படுத்தி விட்டீர்களே ? நன்றி !!

    hi TFML..
    அந்த ரகசியம் என்னன்னு கேட்டீங்கன்னா.,. எங்க குட்டி பாப்பா சங்கத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதாவது எதை வேணுமானாலும் நம்ம பொம்மைஸ்.. கிட்டே சொல்லலாம். யாருக்கும் சொல்லாது.. ம்ம்.. தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா நீ இத்தனை நாள் எங்க்கிருந்தாய் சொல்லு பாப்பாவிலிருந்து... கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே என்கிற கேள்வி வரை எதுக்காவது பதில் சொல்லி இருக்காங்களா ?

    ம்ம்ம்.. என் கிட்டேயும் ஒரு கரடி குட்டி இருக்கு !
    அன்பு மிகுந்த

    குட்டிப் பாப்பாக்களை விரும்பி ரசிக்கும்

    திரை இசைப் பிரியர் ( TFM LOVER )

    மது

    உங்கள் இருவருக்கும் எனது இளங்காலை வணக்கம் .

    அறிவு ஜீவி வீணை S.பாலச்சந்தர் குட்டிப் பாப்பாவை ரசித்து நமக்களித்த ஒரு குட்டிப் பாப்பாப் பாடல்

    உங்கள் இருவருக்கும் எனது அன்புப் பரிசு !

    தத்தித் தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பாவைப் பாருங்கள் !



    இந்தப் பாப்பாவை வைத்தே ஒரு முழுக் கதையைப் பின்னி விட்டாரே !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  5. #484
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Valliyin Selvan -Kothamangalam Subbu -Rail

    idhaiyum paarungal





    Regards

  6. #485
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Bommai வீணை பாலசந்தர்

    prof sir : தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா LRE

    வீணை பாலசந்தர் அவர்கள்
    பொம்மை திரைப்படத்திற்கு டைட்டில் கூட வித்தியாசமாக
    கொடுத்து இருந்தார்கள்
    அன்றைய காலத்தில் திரைப்படத்திற்காக
    கூட இருந்து உழைத்தவர்களின் பெயர்களை மட்டும்
    வெறுமனே பார்த்து விட்டு போகாமல்
    தோற்றம் எப்படி இருந்தது என்றும் பார்க்க முடிகிறது
    மிகவும் மெச்சும்படியான முயற்சி
    அதை இன்று பார்கையில்
    இன்னும் ஒருபடி மேலான உற்சாகம்
    அதையும் அன்பர்கள் பாராட்டி அப்லோட் செய்து இருக்கிறார்கள்
    இதுவரை காணாதவர்களுக்காக



    thanks

    Regards

  7. #486
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Godiva theerndhu pochchaa?



    Quote Originally Posted by madhu View Post

    வீ வாண்ட் மில்க் அண்ட் சாக்லேட்ஸ்
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #487
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Anbulla professor,

    Thanks a millon for the video of "Manappandal' song "Paarthu paarthu". You have given me the first-ever opportunity to see the picturisation of the song I love to listen to often. Great!

    As TFM Lover says, the duet is embellished by the usage of flute, violins, sitar and veena plus tabla, as well as claps of the hands. How well the mellisai mannargal have conceptualised this song and how wonderfully PBS and PS have sung it! Simply outstanding. And the action too by SSR and Saroja Devi is apt. This is not Mysore Brindavan Gardens, am I correct? Where was this shot as the background scenes look familiar having been repeated in so many other films.

    Also did "Manappandal" hit the theatre before VR's un-forgettable double whammy "Paava Mannippu" and "Paalum Pazhamum"? If it is so I'm surprised how fans did not warm up to PBS's glorious singing before he hit the stardom with "Kaalangalil aval vasantham".

    And TFM Lover, many thanks for allowing me the chance to look at the way "Ooothum Odum rayil" from Valliyin Selvan had been picturised. Never seen this before. Why don't our TV channels unearth such rare songs and telecast them instead of repeating the same songs ad nauseum?

    Anbudan

    Ramaswamy
    Last edited by s ramaswamy; 22nd June 2011 at 05:02 PM.

  9. #488
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Godiva theerndhu pochchaa?
    adhellam hibernation pogum karadi kutti pola padhukki vachukka mattoma ?

  10. #489
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    wow.. thanks for travellers' ideal milk chocolates .. and thanks for the journey from kummonam to thanjavur. ( Its tarasuram, swamimalai, sundaraperumalkoil, papanasam, pandaravadai, ayyampettai, pasupathikovil, thittai, vadavar(now demolished) thanjavur. ).. but idhu konjam fast passenger madhiri irukku...!!

  11. #490
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ellorukkum vanakkam.

    oru doubt ! vennira aadai padathil varum p susheela paadiya "neeradum kangal inge" song padathil idam petradha ?

Page 49 of 91 FirstFirst ... 39474849505159 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •