Page 5 of 91 FirstFirst ... 345671555 ... LastLast
Results 41 to 50 of 901

Thread: The 1950s and 1960s

  1. #41
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu
    Quote Originally Posted by RAGHAVENDRA
    இடம் பெற்ற படம் - மரகதம்
    கதை - முரசொலி மாறனின் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற புதினம்

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Hi Raghavendran sir

    ithu vaduvur duraiswamy iyengar novel.
    நன்றி மது சார் அவர்களுக்கு. வடுவூர் துரைசாமி ஐயங்கார் அவர்களின் புதினத்திற்கு திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன் அவர்கள்.

    தவறை சுட்டிக்காட்டி அதைத் திருத்திக் கொள்ள வாய்ப்புத்தந்தமைக்கு மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    அப்படியா, மது.

    http://www.raaga.com/player4/?id=281...41209375749945

    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
    மயங்கிய ஒளியினை போலே
    மன மயக்கத்தை தந்தவள் நீயே ஒ ...
    வழியில் வந்தவள் நீயே ...

    ஆஹா.....ஜானு

    இரவின் மடியில் உலகம் உறங்கும்
    நிலவின் அழகில் மலரும் மயங்கும்
    என் மன வேதனை யாரறிவார்.....

    இரவு முடிந்துவிடும் ...
    முடிந்தால்...
    பொழுது விடிந்து விடும்.....
    விடிந்தால்...
    ஊருக்கு தெரிந்து விடும்...
    தெரிந்தால்...
    உண்மைகள் புரிந்து விடும்......
    இரவு முடிந்துவிடும் ...
    முடிந்தால்...
    பொழுது விடிந்து விடும்.....

    பூந்தென்றல் இசை பாட
    புகழ் பாணர் கவி பாட
    சான்றோர்கள் மடி தன்னில் விளையாடும் தமிழ் வாழ்க....

    http://www.raaga.com/player4/?id=226...14139680274036

    kannada original by Shri.P.B.S

    Raga Pahadi.....Rafi..
    raushan tumhii.n se duniyaa
    raunaq tumhii.n jahaankii...

    கோதை உன் மேனி ஒளியா
    குளிர் நீரின் மீன்கள் விழியா....
    கலா மங்கையோ.... P.B .ஸ்ரீனிவோஸ்
    ஸ்ரீ.P.B .ஸ்ரீநிவோஸ் HOORAY

    My men..
    Rafi, P.B .ஸ்ரீனிவோஸ் and ஸ்ரீ.S .P .பாலசுப்ரமணியம்
    You are the joy of the world!
    வினதா.

  4. #43
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    really a nice thread to discuss the gems of this golden era of film music


    I would like to bring 2 songs one composed by T.Chalapathirao and the other one composed by T.G.Lingappa

    T.Chalapathirao and T.G.Lingappa are extremely talented musicians and they were popular in telugu and kannada respectiviely.

    Chalapathirao till today is remembered only for then unnum vandu and the meenda sorgam songs
    but he had done many songs one such melody is this

    1. Thandhai yaaro thaayum yaaro from Yaar Paiyan

    Yaarpaiyan had Daisy rani as poori and Gemini,Savithiri as the lead
    and NSK & MAdhuram playing Gemini's parents.

    hillarious movie with wonderful songs

    This song is sung by P.Susheela and she has sung very well.
    Savithiri tries to make Daisy rani(as boy) sleep and sings this song about him. how Mischievous he is.

    Listen to the song here

    http://ww.smashits.com/yar-paiyan/songs-2554.html


    2. T.G.Lingappa being a tamil origin went on to become a popular music director in KFM.

    He did few movies in Tamil too

    who can forget his "Amudhai pozhiyum nilave "

    B.R.Banthulu(Padmini pictures) always had TGL as his MD and TGL did justice to all those pictures

    TMS for Gemini is a rara combo and had few songs and one such song is

    "en arumai kaadhalaikku vennilave " from ellorum innattu mannar

    Poetic lyrics by Pa(a)ttukottai

    [html:71a7c5d95d]
    <object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/DwrhMYxyDlg?fs=1&amp;hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/DwrhMYxyDlg?fs=1&amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>
    [/html:71a7c5d95d]

  5. #44
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    யாருக்கு யார் சொந்தம் என்பது.......
    http://www.raaga.com/play/?id=138362
    vintage சீர்காழி with சுஷீலா....ஸ்ரீ.மருத காசி.....ஸ்ரீ.மகாதேவன்....early M.G.R.
    (படம் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது ... I run around with assorted music collections like என்றும் இனியவை, கண்ணதாசன் ஹிட்ஸ்,Remember Madhan Mohan , Geeta dutt collections etc ... .)
    vinatha.
    வினதா..

    'யாருக்கு யார் சொந்தமென்பது' பாடல், எம்.ஜி.ஆர். நடித்த 'சபாஷ் மாப்பிளே' படத்தில் இடம் பெற்றது (1961)

  6. #45
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    yeah...

  7. #46
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    உண்மை ஒரு நாள் வெளி ஆகும் அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்...revolutionary music
    vinatha.

  8. #47
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV
    Vinatha. I am reminded of

    கோதை உன் மேனி ஒளியா
    குளிர் நீரின் மீன்கள் விழியா
    பூவில் அமர்ந்த வாணி
    ஆடல் தெரிந்த ராணி
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ

    ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
    தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
    தெம்மாங்குக்கின்ப பாடல்
    தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
    தெம்மாங்குக்கின்ப பாடல்
    குமுதத்தின் இதழ் உன் இதழோ
    அன்பே கலைக் குமாரி
    அன்பே கலைக் குமாரி
    கண்ணம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய்
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..ஹோய்..கலா மங்கையோ


    ஆஆஆஆஆ ..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ
    கலை ஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ
    அதையே என்னோடு நீயும்
    பாடி பதம் பணிந்தாய்
    பாடி பதம் பணிந்தாய்
    கலையில் ஒன்றாக மாறி
    கண் முன்னே தோன்றி நின்றாய்
    நீ கலா மங்கையோ...கலா மங்கையோ..கலா மங்கையோ ...கலா மங்கையோ ...
    vinatha
    Roshan tumhi se duniya ...

    Regards

  9. #48
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like

    PADITHTHA PENN - KAAPPI ONNNU EDDANAA

    1956 ம் ஆண்டில் குலதெய்வம் படத்திற்கு நான்கு பாடல்களை எழுதிய நமது கவிஞர் PADDUKKODDAI KALYAANASUNTHARAM அடுத்து படித்த பெண் என்ற படத்துக்கு இரண்டு பாடல்களை எழுதினர் .

    அதில் ஒரு பாடலை இங்கு தருகிறேன்

    பாடல் :

    காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா
    காண வெகு ஜோராயிருக்கும், காமிராவைத் தட்டினா !

    பிள்ளை குட்டி கூட நிண்ணு பெரிதாகவும் எடுக்கலாம்
    பிரியம் போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் .

    மல்லுக் கட்டி அழைக்கவில்லை மனமிருந்தா வந்திடலாம்
    வயிறெரிந்த பேர்வழிங்க வந்த வழி சென்றிடலாம்

    தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எனஜினைப் போல்
    கொண்டவன் தனை மறந்து திண்டாடும் மங்கையரின்
    குட்டு வெளியாகிடும் ஸ்டில்லுங்க - கையில்
    துட்டு இருந்தா ஸ்டெடியா நில்லுங்க

    எந்தப் போஸில் வேணுமென்னாலும் எடுத்துத் தரேனுங்க - ஆனா
    எல்லோருக்கும் ஸ்டில்லை மட்டும் காட்டிடாதீங்க

    தனியே வந்தாலும் கூட்டமா வந்தாலும்
    சார்ஜ் ஒண்ணு தான் , வாங்க ஒரு சான்ஸ் அடிச்சுப் பாக்க
    வாருங்க !

    புகைப் படம் எடுக்கும் ஒரு தொழிலாளி பாடும் பாடல் இது !

    இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான வரலாறு ஒன்று இருக்கிறது .

    இந்த சுவையான சம்பவத்தை எனக்கு தொலை பேசியில் சொன்னவர்

    பெண்ணாடம் நீல மேகம் அவர்கள் !

    அவருக்கும் பட்டுக்கோட்டையாரிடம் ஒரு அளவற்ற பக்தி உண்டாம் !

    அவர் சொன்ன இந்தப் பாடலைப் பற்றிய தகவல் :

    இந்த படித்த பெண் படத்தை சியாமளா பிக்சர்ஸ் , நளினி பிக்சர்ஸ் என்ற இரு நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்தன .தயாரிப்பாளர் வைத்தியநாத அய்யர் என்பவர் .

    இவரிடம் நடிகர் நம்பி ராஜன் கவிஞரை அறிமுகப் படுத்தினார் . இந்த இரண்டு பாடல்களுக்கு அய்யர் அவர்கள் 150 ரூபாய் தருவதாகப் பேசி பாடல்களை எழுதச் சொன்னாராம் .

    அடுத்த நாளே கவிஞர் பாடல்களை எழுதிக் கொடுத்து விட்டாராம் .

    ஆனால் பல நாட்கள் பணம் கைக்கு வந்து சேர வில்லையாம் .

    அய்யர் வீட்டுக்கு பல நாட்கள் நடையாக நடந்தாராம் .

    ஒரு நாள் ஐயரது வீட்டுக்கு கவிஞர் சென்ற போது '' உட்கார் '' என்று சொல்லி விட்டு உள்ளே போன அய்யர் நீண்ட நேரம் வெளியே வரவிலையாம் .
    அதனால் கவிஞரும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது அய்யர்

    '' வெளியே நில்லு ''

    என்று அதட்டிப் பேசினாராம் !

    தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த காலம் அது !

    இதைக் கேட்டு சினம் கொண்ட கவிஞர்

    '' தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன்
    நாயே ! நேற்று நான் உன்னை நடுத் தெருவில் சந்தித்தேன்,
    நீ யார் என்னை நில் என்று சொல்ல ? ''


    என்று அறம் பாடி விட்டு இந்தக் கவிதையை ஒரு துண்டுத் தாளில் எழுதி அதை அவர் வீட்டுக் கதவிடுக்கில் செருகி விட்டு வந்து விட்டாராம் .

    அதைப் படித்துப் பார்த்த அய்யர்,

    இவன் ஒரு பிறவிக் கவிஞன், இவன் அறம் பாடி விட்டால் நாம் நன்றாக வாழ முடியாது

    என்று நினைத்து ஒரு நண்பர் மூலம் பணத்தைக் கொடுத்தனுப்பினாராம் .

    இந்தப் படித்த பெண் படம் வெளி வந்ததா எனத் தெரியவில்லை .

    இந்த இரண்டு பாடல்களும் நமக்குக் கிடைக்கவில்லை !

    நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் நல்கும் படி கேட்டுக் கொள்கிறேன் .

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  10. #49
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover
    Roshan tumhi se duniya ...

    Regards

    its an exact carbon copy! who is the singer? sounds like PBS.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #50
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV
    Quote Originally Posted by tfmlover
    Roshan tumhi se duniya ...

    Regards

    its an exact carbon copy! who is the singer? sounds like PBS.


    Mohammad Rafi , composed by Laxmikant Pyarelal
    Parasmani , LP's first major' film composition
    originally made in hindi , then dubbed into tamil (Maayamani)and other languages
    Regards

Page 5 of 91 FirstFirst ... 345671555 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •