-
26th November 2010, 07:42 AM
#61
Senior Member
Veteran Hubber
Originally Posted by
tfmlover
Originally Posted by
NOV
Originally Posted by
tfmlover
Roshan tumhi se duniya ...
Regards
its an exact carbon copy! who is the singer? sounds like PBS.
Mohammad Rafi , composed by Laxmikant Pyarelal
Parasmani , LP's first major' film composition
originally made in hindi , then dubbed into tamil (Maayamani)and other languages
Regards
hello nga tfm.....beautiful.......thank u for the youtube!!
-
26th November 2010 07:42 AM
# ADS
Circuit advertisement
-
26th November 2010, 07:53 AM
#62
Senior Member
Veteran Hubber
tfm nga....from your link i got this song which is really beautiful too....this is the first time hearing this song ..
-
27th November 2010, 05:55 PM
#63
Senior Member
Diamond Hubber
Re: Aasai Nilaa SendrathE
Originally Posted by
tfmlover
எனக்குப் பிடித்த ஒரு ஜிக்கி பாடல்
முன்பு சிவா.G sir லிங்க் தந்து இருந்தார்
ஆசை நிலா சென்றதே..வெங்கட்ராமன் இசையில்
மாமன் மகள் படத்தில் என்று அறிந்தேன்
வெவ்வேறு dvd vcd வாங்கிப் பார்த்து விட்டேன்
onlineலும் மாமன் மகள் பார்க்கலாம்
tvயிலும் வந்தது
ஆனால் அந்தப் பாடலைக் காணவில்லை
ப*ட*த்தில் இட*ம் பெற*வில்லையா
யாராவது பார்த்த ஞாபகம் உண்டா சொல்லுங்கள் ?
Regards
Hi tfml
நான் சில வருடங்களுக்கு முன் மாமன் மகள் படம் டி.வி.யில் பார்த்தபோது சாவித்திரி பாடுவதாக அந்தப் பாடல் வந்ததே !
-
19th December 2010, 08:17 AM
#64
Senior Member
Veteran Hubber
- பாதாள பைரவி (1951) - கண்டசாலா மற்றும் பி. லீலா அவர்கள்
மனதை சுண்டி இழுக்கும் பாடல் இது. பாடலுக்கு முன் வரும் இசையே போதும், வெண்ணிலா என் கண் முன்னே நிற்பது போல் உணர்கிறேன்.
கண்டசாலா அவர்களின் கம்பீரமான ஆனால் அதே சமயம் மிதமான சாரிரமும் பாடும் திறனும் இந்த பாடலுக்கு பொலிவு சேர்க்கிறது. கண்கள் பனிக்கிறது.
பி. லீலா அவர்களின் குரலில் இருக்கும் காந்தம் காதலனை கவர்ந்து இழுப்பதை உணரமுடிகிறது, காதலன் அருகில் இல்லாதிருப்பினும்.
அருமையான படப்பிடிப்பு . அருமையான படைப்பு. இதமான தென்றல் என் மேல் வீசுவதை உணர்கிறேன், நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
-
27th December 2010, 08:02 AM
#65
Senior Member
Seasoned Hubber
President Panchaadcharam -1959
17. 7 . 59 முதல் வெற்றிகரமாக நடைபெறுகிறது
சென்னை
பாரகன் , மஹாராணி , ராஜகுமாரி
மதுரை சென்ட்ரல்
திருச்சி பிரபாத்
தஞ்சாவூர் நியூடவர்
கோயம்புத்தூர் ராயல்
மற்றும் தென்னாடெங்கும்
சாவித்திரி பிக்சர்ஸ்
பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்
ஏ எல் எஸ் வெளியீடு
டைரக்க்ஷன் A. பீம்சிங்
ஸ்டூடியோ பரணி
சங்கீதம் G.ராமநாதன்
கதை வசனம் B.S ராமையா
President Panchaadcharam
with GR 's outstanding musical score
including this 'yaarO nee yaarO TMS PS
http://music.cooltoad.com/music/song.php?id=369660
thanks to thiru maaman
raagam ?
Regards
Last edited by tfmlover; 26th March 2011 at 09:58 AM.
-
28th December 2010, 11:52 AM
#66
TFML: Is it Saroja Devi with SSR in President Panchatcharam? Song is good.
-
1st January 2011, 11:07 PM
#67
Senior Member
Regular Hubber
http://music.cooltoad.com/music/song.php?id=430078
This song "Alaipola Thendral" from the film Thozhan is by PBS and PS. Among the many duet songs sung by this duo this easily is one of the most enchanting ones. Listen to the sweetness of P Suseela's voice especially when she sings in virutham style "azhagaka idhazhgalaiye .........vilaimadhiayaaaaaa kaatchiyinbam vizhigalukee thandu maalai velaiyile intha cholayile" I keep listening to this
part. And PBS is equally good.
My personal fav. duet of this pair! Wonderful BGM by the great GR. This is among the least known song by this duo. Can TFMlover or others throw more light on this little known movie.
-
3rd January 2011, 01:20 PM
#68
S.Ramaswamy: Song is good. Thanks. Who acted in Thozhan.
-
3rd January 2011, 01:37 PM
#69
Senior Member
Regular Hubber
Hi Nidhi,
Have seen in another website that "Thozhan" had R S Manohar as hero. As you may be aware he acted as "Kathanayagan" in his formative cinematic career before switching to "Yes, boss" villainous roles as sidekick of MN Nambiar in MGR films. May be someone like TFMlover could give more info on this movie which, as far as my knowledge is concerned, was released in the late 1950s.
Regards
Ramaswamy
-
7th January 2011, 05:09 AM
#70
Senior Member
Diamond Hubber
thanks for "alai pola" ramaswamyji !
most of the time when it is aired ( adhu kooda ippo ellaam ketka chancey illai ) they cut the virutham and make the song very short. Happy to hear this melody completely
Bookmarks