Page 81 of 91 FirstFirst ... 31717980818283 ... LastLast
Results 801 to 810 of 901

Thread: The 1950s and 1960s

  1. #801
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    hey... thanks, never heard of the composition!
    A glimpse of SARO at the end

    two beauties from Karnataka!
    Saro & Barathi with MGR!

    RAGAM DESH.....ANDRORU NAAL....SHRI.MSV-TKR......TMS...SUSHEELA


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by Isai Rasigan; 21st June 2013 at 10:18 PM.

  4. #803
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: ஓவியம் சிரிக்குது
    திரைப்படம்: மல்லியம் மங்களம்
    பாடியவர்கள்: A P கோமளா, A L ராகவன்
    திரைக்கலைஞர்கள்: முத்துராமன், லக்ஷ்மி (?)
    இசை: MSV (?)
    வருடம்: 1961

    http://www.raaga.com/play/?id=204795
    Last edited by Isai Rasigan; 26th June 2013 at 09:15 PM.

  5. #804
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஓவியம் சிரிக்குது ஒரு அருமையான பாடல்.

    மல்லியம் மங்களம் படத்தில் முத்துராமன், லக்ஷ்மியா ? அது நிச்சயம் பின்னாளில் தேசிய விருது பெற்ற நடிகை லக்ஷ்மியாக இருக்க முடியாது. ஏனெனில் அவரது முதல் தமிழ்ப்படம் ஜீவனாம்சம் வெளியான வருடம் 1968 என நினைக்கிறேன்.

    இன்னும் இந்தப் படத்தில் "திருமணப் பொருத்தம்" மற்றும் "சிங்கார வேலா விளையாட வா" போன்ற அருமையான பாடல்கள் உண்டு. வீடியோ இணையத்தில் எங்கேயும் காணவில்லை

  6. #805
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    மது, நீங்கள் சொன்ன பிறகு இணையத்தில் தேடிப்பார்த்தேன். இந்தப்படத்தில் நடித்த நடிக நடிகைகள் யார் என்று தெரியவில்லை. முத்துராமன் நடித்திருப்பாரோ என்றே சந்தேகம் வருகிறது. இசை அமைப்பு கூட msv இல்லை என்று நினைக்கிறேன். T a கல்யாணம் என்று சொல்கிறார்கள்.

  7. #806
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    மது, நீங்கள் சொன்ன பிறகு இணையத்தில் தேடிப்பார்த்தேன். இந்தப்படத்தில் நடித்த நடிக நடிகைகள் யார் என்று தெரியவில்லை. முத்துராமன் நடித்திருப்பாரோ என்றே சந்தேகம் வருகிறது. இசை அமைப்பு கூட m.s.v இல்லை என்று நினைக்கிறேன். T a கல்யாணம் என்று சொல்கிறார்கள்.

  8. #807
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,090
    Post Thanks / Like



    பாடலாசிரியரை அறிவோம் 15- மருதகாசி அவர்கள்.
    அ.மருதகாசி பாகம்-4: மருதகாசியின் காதல் காவியங்கள் தொடர்ச்சி

    தலைவரின் மாடப்புறா திரையில் ஒலித்த சிரிக்க தெரிந்தால் போதும்
    பாடலை நினவிருக்கும் .வரிகள் மருதகாசி
    சம்யசஞ்சீவி திரையில் ஒலித்த ஜிக்கியின் கம கம கம வென நறுமலர் மணம் வீசுதே
    பிள்ளைக்கனியமுது திரையில் எல்லா பாடல்களும் இவரே
    குறிப்பாக “ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த” என்ற பாடலை நாட்டுப்புற மனம் கமழ அன்றே எழுதிவிட்டார். அதைத்தான் கொஞ்சம் மாற்றி வைரமுத்து அச்சமில்லை அச்சமில்லை திரையில் பயன்படுத்தியிருப்பார்.

    எம்.ஜி.ஆர் மாலினி நடித்த சபாஷ் மாப்பிள்ளை (இன்றைய காதலா காதலா திரையின் முன்னோடி) முழு நீள நகைச்சுவை படம். இதில் பல பாடல்கள் இவருடையது. குறிப்பாக சீர்காழியாரும் இசையரசியும் இசைத்த
    “யாருக்கு யார் சொந்தம் என்பது” அருமையான பாடல்
    யாருக்கு யார் சொந்தம் என்பது? என்னை
    நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது? என்னை
    நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது? என்னை
    நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது? என்னை
    நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது?
    பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
    பழக முடியாத தன்மையிலே
    பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
    பழக முடியாத தன்மையிலே
    நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியைக் குலைக்கும்
    நேரம் வந்த போது உண்மையிலே
    நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியைக் குலைக்கும்
    நேரம் வந்த போது உண்மையிலே
    ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
    ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
    எடுத்துரைக்க முடியா நிலையினிலே
    எடுத்துரைக்க முடியா நிலையினிலே
    நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
    நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
    மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு
    யாருக்கு யார் சொந்தம் என்பது? என்னை
    நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது?
    யாருக்கு யார் சொந்தம் என்பது?
    1958’ல் வெளிவந்த “எங்கள் குலதேவி” திரையில் ஒலித்த
    வண்டு ஆடாத சோலையில் அமர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ பாடல் மறக்க முடியாத பாடல். குரல்கள் சீர்காழியார், இசையரசி
    மனமுள்ள மறுதாரம் –பாலாஜி சரோஜாதேவி நடித்த இந்த பட்த்தில் ஒலித்த
    “காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன” என்ற பாடல் பிரபலமான பாடல் இவரின் கைவண்ணம்.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ஆயிரம் ரூபாய் பட்த்தில் எல்லா பாடல்களுமே அருமை
    இவரது எழுத்தில் “பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்ன போல பாக்கலே”, நிலவுக்கும் நிழலுண்டு காலத்தால் அழியா பாடல்கள்.
    எனக்கு மிகவும் பிடித்த குலமகள் ராதை திரைப்பாடல் “சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா “ அருமையான வரிகளை கொண்ட பாடல் . அதே திரையில் “கள்ள மலர் சிரிப்பிலே “ பாடலும் மிகவும் அருமையான பாடல் இவரது வரிகளில்.
    சாரங்கதாரா திரையில் ஜி.ராமனாதனின் இசையில் “கண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவியம்” பாடல் காதிற்கு எத்தனை இனிமை.. வரிகள் மருதகாசி ஐயா.
    கண்களால் காதல் காவியம்
    செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

    தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
    சொந்தமானதே எந்தன் பாக்கியம்

    கண்களால் காதல் காவியம்
    செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
    உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
    சொந்தமானதே எந்தன் பாக்கியம்

    தங்களால் ஆ ஆ ஆ ஆ
    தங்களால் இந்த இன்பமே
    என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
    தங்களால் இந்த இன்பமே
    என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
    தங்கமே அதில் ஐயமேன்?
    இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே ஏ ஏ ஏ ஏ
    தங்கமே அதில் ஐயமேன்
    இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே
    திங்களைக் கண்ட அல்லி போல்
    திருவாய் மொழியால்
    உள்ளம் மலருதே
    செந்தமிழ் கலைச்செல்வியே
    மனம் தேனுன்னும் வண்டாய் மகிழுதே
    கண்களால் காதல் காவியம்
    செய்து காட்டிடும் உயிர் ஓவியம்



    மண்ணிலே ஆ ஆ ஆ
    மண்ணிலே உள்ள யாவும்
    எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே
    மண்ணிலே உள்ள யாவும்
    எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே

    எண்ணமே ஒன்று ஆனதால்
    இணையில்லாத ஆனந்தம் தோணுதே ஏ ஏ ஏ ஏ
    எண்ணமே ஒன்று ஆனதால்
    இணையில்லாத ஆனந்தம் தோணுதே
    இன்பமோ அன்றி துன்பமோ
    எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்
    அன்றில் போல் பிரியாமலே
    நாம் இன்று போல் என்றுமே வாழ்வோம்
    கண்களால் காதல் காவியம்
    செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
    அதேபோல் மகாலிங்கள், அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா நடித்த ஆட வந்த தெய்வத்தில்
    எல்லா பாடல்களும் மருதகாசி ஐயாவே. “சங்கள் முழங்கி வரும்”, “சொட்டு சொட்டு”,
    “கோடி கோடி இன்பம் தரவே”, “ நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும்” என எல்லாமே அற்புத பாடல்கள் ..

    அதே போல் மாலினி முத்துராமன் நடித்த அழகு நிலா பாடல்கள் அனைத்தும் இவருடையது.
    இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும் . மருதகாசி ஐயாவின் தமிழை அதிகம் பயன்படுத்திகொண்ட்து திரையிசைத்திலகம் திரு கே.வி.மகாதேவன் அவர்கள்.கண்ணதாசன் புகழ்பெற்ற காலத்திலும் கூட மருதகாசி ஐயாவிற்கு அதிகம் வாய்ப்பளித்த்து மாமா தான்.
    தலைவர் மற்றும் வைஜெயந்திமாலா நடித்த பாக்தாத் திருடன் திரையிலும் பல பாடல்கள் இவருடையது.
    பொன்னித்திருநாள் திரையில் “ஏன் சிரித்தாய் எனைப்பார்த்து”, “கண்ணும் கண்ணும் கதை பேசி”,”பொங்கி வரும் காவிரியே”, “பட்டு சிறகடித்தே பறக்கும் “ என பல பாடல்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவை.
    பார்த்திபன் கனவில் இவரது கைவண்ணத்தில் உருவான பாடல் “கண்ணாலே நான் கண்ட கனமே உயிர்காதல் கொண்ட்தென் மனமே” அழகான பாடல்
    மன்னாதி மன்ன்ன் பட்த்தில் “ஆடும் மயிலே அழகு நிலாவே” ஜமுனாராணியின் குரலில் அழகுப்பாடல்
    சதாரம் திரையில் ஒலித்த “ நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே உன்னை நீங்கிடாத துன்பம் பெருகுதே” பாடல் அருமை அருமை அருமை.
    டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஏ.எம்.ராஜா சுசீலா குரல்களில் “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு” நெஞ்சை வருடும் கீதத்தின் சொந்தக்காரர் மருதகாசி ஐயா அவர்கள். “ நீலவண்ண கண்ணனே உனது மாயமெல்லாம் நான்றிவேன்” அதுவும் இவரது வரிகளே..

    அஞ்சலிதேவி வில்லியாக கலக்கிய “சர்வாதிகாரி” திரையில் “கண்ணாளன் வருவார்” ஜிக்கியின் குரலில் மிடுக்கான பாடல் வரிகள் இவரே.
    இப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட பல பாடல்கள் எழுதியுள்ளார் மருதகாசி ஐயா.
    இவரை முழு திரைப்பட பாடலாசிரியர் என்று நான் சொன்னதற்கு இதுதான் காரணம்.
    பல்வேறு சூழல்கள் பல்வேறு வகையான பாடல்கள் என அருமையான பாடல்களை நமக்கு தந்துள்ளார். குறிப்பாக திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுடன் சேர்ந்து இவர் நமக்களித்த முத்துக்கள் பல..

    மருதகாசி ஐயாவைப்ப்ற்றிய நிறைவுப்பகுதி விரைவில்
    -ராஜேஷ்
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #808
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like

    Lyricists

    Hi Everyone,

    It will be good if the name of the lyricists are also mentioned as they are the authors of the songs.

  10. #809
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    Hi Everyone,

    It will be good if the name of the lyricists are also mentioned as they are the authors of the songs.

    I would love to, but on many occasions, the info on the lyricist is not known. Wherever it is known, I have included it in the song info. The info in this regard available on the Net is on many occasions contradictory and hence instead of giving the info which may not be correct, I have skipped it totally.

  11. #810
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by isai rasigan View Post
    வெகு நாளாய் தேடிய ஒரு பாடலின் திரை வடிவம்:

    பாடல்: உலகம் இதிலே அடங்குது
    திரைப்படம்: குலமகள் ராதை
    பாடியவர்: Tms
    நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், b சரோஜா தேவி
    இசை: K v மகாதேவன்
    வருடம்: 1963

    பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிபயன் இல்லே ......
    அதே மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா எதிர்த்து பேச ஆளில்லே....! அதி அற்புதமான வரிகள் ! - merits & demerits of print media in one simple statement !

Page 81 of 91 FirstFirst ... 31717980818283 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •