Page 22 of 404 FirstFirst ... 1220212223243272122 ... LastLast
Results 211 to 220 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #211
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நம்முடைய ஹப்பினைப் போலவே மற்றொரு சகோதர இணைய தள உறுப்பினர் திரு கண்ணன். இவர் தீவிர சிவாஜி ரசிகர். இவர் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி தன்னுடைய தனிப்பட்ட செலவில் சேலம் மாநகரில் வைத்துள்ள பேனரின் நிழற்படம் இதோ



    அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    AN EPIC IN ROMANCE

    வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"

    [29.9.1972 - 29.9.2011] : 40வது உதயதினம்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமலர் : 4.11.1972 [தீபாவளித் திருநாள்]



    100வது நாள் விளம்பரம் : தினமணி : 6.1.1973



    வெள்ளிவிழா விளம்பரம் : அலை ஓசை : 16.3.1973



    250வது நாள் விளம்பரம் [இலங்கை]
    [உதவி : நல்லிதயம் திரு.சேலம் D. உதயகுமார்]


    பக்திப்பெருக்கில்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 1st October 2011 at 12:07 AM.
    pammalar

  4. #213
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    வசந்த மாளிகை தினமலர் முதல் வெளியீட்டு விளம்பரம், தினமணி 100வது நாள் விளம்பரம்,அலைஓசை வெள்ளிவிழா விளம்பரம், இலங்கை கேபிடல் தியேட்டர் 250வது நாள் விளம்பரம் என்று மாளிகையின் புகழ் பாடும் விளம்பர மழையை பொழியச் செய்து விட்டீர்கள். சிலோன் கேபிடல் தியேட்டர் 250வது நாள் விளம்பர கட்டிங் தேடினாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம். அரிய அரும்பெரும் ஆவணங்கள் அள்ளித் தரும் ஆவணச் செம்மலே! நீடு வாழ்க! மனமுவந்து வாழ்த்தும்,

    வாசுதேவன்.
    நெய்வேலி.

  5. #214
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வசந்த மாளிகையில் வசீகரத் திலகம் அனைத்து உடைகளிலும் தரிசனம் தரும் அசத்தல் ஸ்டில்கள்.


    வெகு விரைவில்


    அன்புடன்,
    வாசுதேவன்.

  6. #215
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாழ்வியல் திலகத்தின் வசந்த மாளிகை படப்பிடிப்பு அரங்கத்தில் காட்சி

    [img]http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/vmshootingspotfw.jpg[/]
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #216
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாழ்வியல் திலகத்தின் வசந்த மாளிகை படப்பிடிப்பு அரங்கத்தில் காட்சி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #217
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எப்படிப் போனாலும் இவரைத் தாண்டித் திரையுலகில் போக முடியாது என்பதை உணர்த்தும் அக்டோபர் ஆக்டோபஸ்ஸியின் அற்புத ரத்தினங்கள்.

    1982 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று வெளியான அருமையான சித்திரம். புதிய தலைமுறை இயக்குநர்களின் அணிவகுப்பில் துரையின் உன்னத கதையமைப்பில் தாசில்தார் பாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் துணை திரைக்காவியம் வெளியான நாள்.





    Last edited by RAGHAVENDRA; 30th September 2011 at 08:05 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #218
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தின் தாரக மந்திரம்
    WITH YOUR COMPANY IN OUR HEART AND SOUL, WE SHALL REACH GREAT HEIGHTS
    என்பதற்கேற்ப, நடிகர் திலகம் நம்முடைய உள்ளத்திலும் உயிரிலும் துணையிருக்கும் போது நாங்கள் மிகப் பெரிய உயரங்களை அடைவோம் என்பதை நாளுக்கு நாள் இத்திரியும் நிரூபித்து வருகிறது. நம்முடைய நடிகர் திலகம் இணைய தளமும் நிரூபித்து வருகிறது.

    அந்த வகையில் நமக்கு என்றும் துணையிருப்பார் என்ற தைரியத்துடன் அவருடைய பிறந்த நாளில் நாம் அவரை வணங்கி வாழ்த்துப் பெறுவோம்.


    01.10.1928 - till date
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #219
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வெற்றி நடை போட்ட துணை திரைக்காவியத்தின் மேலும் சில விளம்பர நிழற்படங்கள்



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #220
    Member Junior Hubber
    Join Date
    Oct 2010
    Posts
    35
    Post Thanks / Like
    துணை திரைப்படத்தில் நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரம் சப்-ரிஜிஸ்ட்ரார். தாசில்தார் அல்ல.

  12. Thanks senthilvel thanked for this post

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •