View Poll Results: IR's best lyricist

Voters
21. You may not vote on this poll
  • Pulamai pithan

    1 4.76%
  • Gangai Amaran

    0 0%
  • Kannadasan

    5 23.81%
  • Vairamuthu

    9 42.86%
  • Valee

    6 28.57%
Page 1 of 7 123 ... LastLast
Results 1 to 10 of 61

Thread: IR - Vairamuthu combo

  1. #1

    Join Date
    Nov 2007
    Posts
    110
    Post Thanks / Like

    IR - Vairamuthu combo

    IR had composed great numbers for stalwarts like Kannadasan, Vali, etc but is it not fair to say that IR- Vairamuthu appears the best combo ?
    May be we can chose a song for the week and analyse .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    yeah ...
    rich, varied themes, decorative, sentimental, artistic, soulful, beautiful... poems of Shri.வைரமுத்து's in Shri.இளையராஜா's சங்கீதம்.

    நீங்க ஒன்னு ஒண்ணா சொல்லப்போறீங்களா?
    நான் எப்பவுமே இந்த பாடல்களுடந்தான் அலைந்து கொண்டு இருப்பேன்.....
    I write தட தடன்னு,..... one quick long post ...

    Yeah... he shares the view of Ilayaraaja...I give you with ambience
    கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
    கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம்
    கரையின் மீது அலைக்கென்ன மோகம்
    நுரைகள் வந்து கோலம் போடுதே.... amazing வைரமுத்து
    what a tapestry with his arts- words!

    ஒ நெஞ்சமே இது உன் ராகமே ...... வைரமுத்து

    எனக்காக காத்திரு...
    ஜில்லென்று இளையராஜாவின் ஆல்பம்.


    நதியில் ஆடும் பூவனம்
    அலைகள் வீசும் சாமரம்....
    வைரமுத்து's கவிதைகள் have an allure .

    I am grateful Shri.வைரமுத்து and Shri. S.P.பாலா happened during Ilayaraaja's time.


    நினைவெல்லாம் நித்யா

    வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
    உனது கிளையில் பூவாவேன்
    இலையுதிர்காலம் முழுதும்
    மகிழ்ந்து உனக்கு வேராவேன் ......
    பூவிலே மெத்தைகள் தைப்பேன்
    கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
    நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் .....
    ஹா...அதுவும் S .P .பாலா வேற பாடறா.....அப்படியே நான் melt ஆயிடுவேன்.

    where do I begin with நீதானே எந்தன் பொன் வசந்தம்.....
    புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்......
    ஈர இரவில் நூறு கனவு..
    பேதை விழியில் போதை நினைவு...
    பன்னீரில் ஹே...இளம் தேகம் நீராடும்...
    பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூறும்...
    நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்...
    முக வேர்வை துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்...

    இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் பிறையும் பௌர்ணமியாகும்....
    நீதானே எந்தன் பொன் வசந்தம்......
    Shri.வைரமுத்து for showering us with such fancy stuff.


    காதல் ஓவியம், சிந்து பைரவி, சலங்கை ஒலி gave வைரமுத்து some nice situations

    He awe struck with language arts ... I live forever with these albums .

    வானம் என் விதானம் இந்த பூமி சந்நிதானம்
    பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
    ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
    காற்றின் தேசமெங்கும் எந்தன் கானம் சென்று தாங்கும்
    வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
    வாகை சூடும் ...... aa aa aaa aa
    வைரமுத்து is mysteriously gorgeous
    பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
    பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
    extraordinary composition
    காதல் ஓவியம் is a treasure.
    every song is a masterpiece
    கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை .... extreme frustration & pain

    விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்?

    சலங்கை ஒலி....Divine work.
    rhythmic pathos ஷண்முகப்ரியா by பாலா
    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=120
    தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
    இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
    தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
    இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

    இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
    என் கதை எழுதிட மறுக்குது என் பேனா.
    இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா?
    என் கதை எழுதிட மறுக்குது என் பேனா.
    ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

    உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
    அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
    உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
    அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
    மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
    தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
    தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
    கால்கள் போன பாதை எந்தன் எல்லை,

    பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
    இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
    பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
    இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
    இது ஒரு ரகசிய நாடகமே
    அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
    இது ஒரு ரகசிய நாடகமே
    அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
    பாவமுண்டு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
    காதல் என்னை காதலிக்கவில்லை
    luminous வைரமுத்து


    ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின ........
    வைரமுத்து & பாலா



    ஒரு குங்கும செங்கமலம்.....
    இளம் மங்கையின் தங்க முகம்......


    மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
    மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
    இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
    சுகங்கள் இருமடங்கு .

    மார்பில் உண்டு பஞ்சனை மடிகள் ரெண்டும் தலையணை
    நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
    இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
    புதிய பாடம் விரக தாபம்
    போதை ஏறியதோ
    காதல் இங்கே பலவகை ..... உனக்கு மட்டும் புது வகை
    காமன் கலைகளும் எத்தனை? பழக வேண்டும் அத்தனை
    காதல் யாகங்களோ? காம வேதங்களோ?
    உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
    உருகும் நேரங்களோ .......

    ராசாவே வருத்தமா......ஆகாயம் சுருங்குமா?
    அடுக்குமா? சூரியன் கருக்குமா?
    முதல் மரியாதை......

    மெத்தையை வாங்கினேன் தூக்கத்த வாங்கலை....

    தாமரை மேலே நீர் துளி போலே.....மௌன ராகம்


    தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து.....
    ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே......

    நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
    என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
    என் காதலி ........
    உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி



    சிந்துபைரவி..... situational compositions.

    பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே.....
    gem of a lyrical work from வைரமுத்து.
    இசைக்கொரு குயில் என்று பேர் எடுத்தான் இருமலைத்தான் இன்று சுரம்பிடித்தான்.....

    பாடறியேன் படிப்பறியேன்.....

    நானொரு சிந்து .....very touching .
    பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
    அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை...
    என் விதி அப்போதே தெரிஞ்சுருந்தாலே
    கற்பத்தில் நானே கரைஞ்சுருப்பேனே ....



    அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்
    அது பெண்ணின் தொழில் இல்லையே
    சரித்திரம் படைக்கவும் தரித்திரம் துடைக்கவும்
    வருவதில் பிழை இல்லையே ..
    oh ... ஒரு தென்றல் புயலாகி.........புதுமைப்பெண்......புரட்சி வரிகள்.

    காதல் மயக்கம்...
    நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
    நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை ....

    அழகிய கண்கள் துடிக்கும்.....
    ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

    எழுகவே படைகள் எழுகவே.........மாவீரன்.
    ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காணப்போகுது...மலேசியா வாசுதேவன்.
    மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு....
    குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன்விழுந்தாச்சு...
    நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே...
    உடுத்திக்கொள்ள உடை இல்லை இடுப்புக்கு மேலே....

    நான் சிகப்புமனிதன்.......ரஜினிகாந்த் movie has a stunning composition காந்தி தேசமே........பாலா S.P.


    கடலோர கவிதைகள்
    பயணங்கள் முடிவதில்லை....more more more

    உன் கண்ணில் நீர் வழிந்தால்......
    கண்ணில் என்ன கார்காலம் கண்ணகளில் நீர்க்கோலம் ....


    நான் உறங்கும் நாள் வேண்டும்
    சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்
    என் கண்ணில் நீர் வேண்டும்
    சுகமாக அழவேண்டும்......
    இளையராஜா + வைரமுத்து கூட்டணிக்கு இது ஒரு பாடலே போதுமே, இன்னும் என்ன வேண்டும்!
    அதுவும் S .P .பாலா பாடும்போது.....என்ன ஒரு இதம்.

    இயற்க்கை, தாலாட்டு, விரகதாபம், காதல், கனிவு, செருக்கு, science , புரட்சி....எல்லாமே அனுபவிச்சாச்சு....
    அதுவும் பாலா, யேசுதாஸ், ஜானு, சித்ரா, ஜெயச்சந்திரன் குரல்களில்....mood of the compositions lure you back to the compositions.

    இளையராஜா + வைரமுத்து team gives the substance , good stuff with shine & glitter .

    இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும்
    இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...
    ஆஹா ... Lover boy lures now
    முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்....
    முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்..... ethereal வைரமுத்து

    the power of their enticement ...we dig .


    வினதா.

    will continue more....

  4. #3
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    தாமரை மேலே நீர் துளி போலே.....மௌன ராகம்
    இது வாலி!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #4
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    oh...really, thanks.
    wonderful lines indeed.

    Please add more....
    இளம் பனி துளி விழும் நேரம்...
    இலைகளில் மகரந்த கோலம்..... ஆராதனை.

    உலகம் எல்லாம் மறந்து போகும்
    மரணம் கூட இறந்து போகும்

    மனிதா மனிதா.......what a masterpiece.

    இளையராஜா fans மனதில் என்றும் ஒரு நீங்காத இடம் உண்டு உங்களுக்கு....ஸ்ரீ.வைரமுத்து.

    love,
    Vinatha.

  6. #5
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    oh...really, thanks.
    wonderful lines indeed.

    Please add more....
    இளம் பனி துளி விழும் நேரம்...
    இலைகளில் மகரந்த கோலம்..... ஆராதனை.

    உலகம் எல்லாம் மறந்து போகும்
    மரணம் கூட இறந்து போகும்

    மனிதா மனிதா.......what a masterpiece.

    இளையராஜா fans மனதில் என்றும் ஒரு நீங்காத இடம் உண்டு உங்களுக்கு....ஸ்ரீ.வைரமுத்து.

    love,
    Vinatha.
    manidhaa manidhaa - idhu gangai amaran illayO?

    There is one poet whose songs for Raaja have always been special. it is Mu.Mehta. their collaboration is tremendously underrated.
    Right upto Onnukkonnu thunayirukkum from Nandalaala some very poignant, understated, apt for situation lyrics have been written by Mehta. I am in a dilemma to vote, I will vote for Kavignar or Gangai Amaran . need a day or two to listen.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  7. #6
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaiganes
    manidhaa manidhaa - idhu gangai amaran illayO?

    There is one poet whose songs for Raaja have always been special. it is Mu.Mehta. their collaboration is tremendously underrated.
    Right upto Onnukkonnu thunayirukkum from Nandalaala some very poignant, understated, apt for situation lyrics have been written by Mehta. I am in a dilemma to vote, I will vote for Kavignar or Gangai Amaran . need a day or two to listen.
    வைரமுத்து என்றே எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #7
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    மனிதா மனிதா இனி உன் விழிகள் - வைரமுத்து தான்!

    இந்தக்கூட்டணியில் வந்த மிக மேன்மையான பாடல்களில் ஒன்று!

  9. #8
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    மனிதா மனிதா.... is from வைரமுத்து only .



    பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
    முந்தானை இங்கே குடையாக மாறுமே
    சாரல் பட்டதால் குளிரடிக்குமே
    ஈர வண்டுகள் தேன் குடிக்குமே..

    extraordinary guitar strumming, flute orchestration...
    cheerful vocal humming, lilting tune....
    then your sensuous lyrics...

    பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
    முந்தானை வாசம் ஏதோ சுகம்
    பாதை தடுமாறும் இது போதை மழையாகும்.
    முந்தானை வாசம் ஏதோ சுகம்
    காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
    தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
    இது தானே மோகம்
    ஒரு பூவின் தாகம்
    குடையோடு நனையாதோ பூங்காவனம்

    ஐயோ இப்படி என்னையை பாடா படுத்துறீங்களே with your magic of words from 80s
    ரொம்ப புடிச்சுருக்கே ...

    வினதா .

    ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை
    காணாததன்றோ ஆண் வாசனை ......

  10. #9

    Join Date
    Nov 2007
    Posts
    110
    Post Thanks / Like
    Manidha Manidha is trademark VM stuff Sensational IR in the 2nd interlude

    O nenjame , not by VM . VM's first song for IR - Ponmalai pozudhu no ? made in 80 ?

  11. #10

    Join Date
    Nov 2007
    Posts
    110
    Post Thanks / Like
    அந்திமழை பொழிகிறது ! அற்புதமான கவிதை அல்லவா ?

Page 1 of 7 123 ... LastLast

Similar Threads

  1. Vadugapatti Vairamuthu
    By venkkiram in forum Current Topics
    Replies: 107
    Last Post: 27th January 2014, 12:24 PM
  2. Vairamuthu badhilkaL in kumudham...
    By app_engine in forum Current Topics
    Replies: 8
    Last Post: 12th February 2008, 04:06 PM
  3. IR- Kamal Haasan combo the best ever MD-Actor Combo !!
    By Alien in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 135
    Last Post: 26th September 2006, 09:07 PM
  4. IR-BR combo the best ever MD - Director combo
    By Nakeeran in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 16
    Last Post: 7th June 2006, 07:03 PM
  5. vairamuthu kavithaigaL
    By Roshan in forum Poems / kavidhaigaL
    Replies: 34
    Last Post: 24th July 2005, 07:23 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •