-
6th October 2010, 04:01 PM
#101
Senior Member
Diamond Hubber
A.R Rahman in Jamal Institute of Management
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
6th October 2010 04:01 PM
# ADS
Circuit advertisement
-
6th October 2010, 04:05 PM
#102
Senior Member
Diamond Hubber
ஹாலிவுட் பிரண்ட்ஷிப்!
ரஹ்மானின் கன்டக்டர்..
'கற்றாரை கற்றாரே காமுறுவர்' என்றொரு ஸ்லோகன் உண்டு கடுந்தமிழில். இதற்கு கொடுந்தமிழில் விளக்கம் சொன்னால் 'மைண்டு காரன் மைண்டு காரனோடதான் பிரண்ட்ஷிப்பு வச்சுப்பான்!' உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அப்படியரு பிரண்ட்ஷிப் இருக்கிறது. அவர்தான் மாட் டங்க்ளி!
சமீபத்தில் சன் டியில் அடிக்கடி பார்த்திருக்கலாம். ரஹ்மான் எந்திரன் படத்திற்காக பின்னணி இசையமைத்த காட்சியை. அப்போது ரஹ்மானுடன் ஒரு வழுக்கை தலை ஆசாமி பேசிக் கொண்டிருப்பார். அவர்தான் இந்த மாட் டங்க்ளி. இசைக்கலைஞர்கள் கருவிகள் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கன்டக்ட் செய்வதும் இவர்தான். ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவராம் இவர். அடிப்படையில் பிரிட்டிஷ் காரரான இவர் ஏராளமான ஹாலிவுட் படங்களுக்கு மியூசிக் கன்டக்டராக இருந்திருக்கிறார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஹான்ஸ் சிம்மர், கிரேக் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் மியூசிக் கன்டக்டரும் இவர்தானாம். சமீபத்தில் வெளிவந்த பிரமாண்ட படமான இன்சப்ஷனிலும் மாட் டங்க்ளியின் பங்கு முக்கியமானது.
ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய மிகப்பெரிய மியூசிக் கான்சர்ட்டை யாரும் மறந்திருக்க முடியாது. அங்கேயும் மாட் டங்க்ளியின் 'மைண்ட்ஷிப்' ரொம்பவே கை கொடுத்ததாம் இசைப்புயலுக்கு!
http://www.tamilcinema.com/CINENEWS/...er/051010c.asp
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
6th October 2010, 04:50 PM
#103
Senior Member
Devoted Hubber

Originally Posted by
baba88

Originally Posted by
littlemaster1982

Originally Posted by
baba88

Originally Posted by
sathya_1979

Originally Posted by
baba88
I just read that ARR first demanded 15 crores for the CWG theme !! The people are critizing him even for the 5 crores fee so what would have happened if he had received 15 crores ???
solradhudhaan solreenga, oru 150 kOdi nu adichi vittaa gowravamaa irukkum.
neenga ennavenalum sollunga, i dont give a -deleted-
here is the link where I read that.
http://indiatoday.intoday.in/site/St...ames+song.html
Baba,
Media totally overplayed this issue, as they always do. 15 crores story is one such story. Leave it. And no swear words pls (even if it's masked).
I know all that, but I dont like it if someone is trying to make me look like a fool who is spreading false news.
Baba,
My response was not for you. It was for the 15 lakh genius. I do agree that there are lot of junk news floating around in the net. North Indian media is now doing to ARR what Tamil media did to him when he started concentrating more on Bollywood.
-
6th October 2010, 04:55 PM
#104
Senior Member
Devoted Hubber

Originally Posted by
ajaybaskar
This BJP is trying something. First it was one BJP man (forgot his name) who criticized ARR's CWG song. Now this newspaper. Ennaangada prachanai ungalukku? Panam kinam edhaachum venuma?
Free'ya vidunga AB... that article is ludicrously stupid! ARR Ilaiyaraja'ku violin vaasichu koduthaaraam.... vaaila asinga asingamaa violin vaasika thonudhu
God save this nation from these political clowns
ray:
-
6th October 2010, 04:57 PM
#105
Senior Member
Diamond Hubber
ARR violin vaasichaarunnu padichappavae ennala sirippa adakka mudiyala..
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
6th October 2010, 07:16 PM
#106
Senior Member
Diamond Hubber
nice fun reading all those articles
and rediff one was like "we dont have anything worthwhile to report, so lets write something to get hits" -ngra madhiri irundhudhu............actually, rediff is a sinking corporation faced with very sluggish market share - so we can understand such moves
_________
Rahman's music is the ringtone on God's mobile phone
-
6th October 2010, 08:02 PM
#107
Senior Member
Senior Hubber

Originally Posted by
Benny Lava

Originally Posted by
baba88

Originally Posted by
littlemaster1982

Originally Posted by
baba88

Originally Posted by
sathya_1979

Originally Posted by
baba88
I just read that ARR first demanded 15 crores for the CWG theme !! The people are critizing him even for the 5 crores fee so what would have happened if he had received 15 crores ???
solradhudhaan solreenga, oru 150 kOdi nu adichi vittaa gowravamaa irukkum.
neenga ennavenalum sollunga, i dont give a -deleted-
here is the link where I read that.
http://indiatoday.intoday.in/site/St...ames+song.html
Baba,
Media totally overplayed this issue, as they always do. 15 crores story is one such story. Leave it. And no swear words pls (even if it's masked).
I know all that, but I dont like it if someone is trying to make me look like a fool who is spreading false news.
Baba,
My response was not for you. It was for the 15 lakh genius. I do agree that there are lot of junk news floating around in the net. North Indian media is now doing to ARR what Tamil media did to him when he started concentrating more on Bollywood.
Benny,
my response wasnt for you either. I mean the guy I quoted first.
-
6th October 2010, 09:36 PM
#108
Senior Member
Veteran Hubber
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=100690
ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய ஒருமைபாட்டிற்கான இந்திரா காந்தி விருது
புதுடில்லி : 25வது தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதை அவர், சட்டீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துடன் இணைந்து பெறுகிறார்.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
6th October 2010, 09:41 PM
#109
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sathya_1979
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=100690
ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய ஒருமைபாட்டிற்கான இந்திரா காந்தி விருது
புதுடில்லி : 25வது தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதை அவர், சட்டீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துடன் இணைந்து பெறுகிறார்.

APJku adutthu Janadhipathi aagara thagudhu enga aalukku mattum dhaan irukku....
-
6th October 2010, 09:42 PM
#110
Senior Member
Veteran Hubber
ulaga janadhipathi, Mind it
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
Bookmarks