Page 61 of 268 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 2673

Thread: Oscar Thamizhan 'Isaipuyal' AR Rahman News/Updates

  1. #601
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by Siv.S
    Quote Originally Posted by Roshan
    Quote Originally Posted by AudazJay
    Thanks AB

    Roshan, what happened to the news that you wanted to post about Vairamuthu and AR?
    Thanks for reminding. Will do it tonight
    :P innaikku postRaen.. was quite a busy week - innaikku week end so hopefully I can do it

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #602
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Ok here we go... It's infact a 15 page urai and I am posting only the part related to IR and AR - as to how he started with IR and ended up with AR.

    இளையராஜாவோடு பணியாற்றிய முதல் ஆறாண்டு காலத்தை என்னால் மறக்க முடியவில்லை. நெஞ்செல்லாம் கனவுகள் நுரைக்கட்டிக் கிடந்த காலமது. வெற்றிபெற வேண்டுமென்ற வேட்கை உடம்பையும் மனதையும் உலுக்கிய காலமது. பாட்டுக்குள்ளிருக்கும் வணிகம் என்பது மறந்து, கலை மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்ட பொற்காலமது. முக்குளித்து வந்ததெல்லாம் முத்துக்கள்; தொட்டதெல்லாம் வெற்றி. முதல் மரியாதையை, சிந்து பைரவியை, காதல் ஓவியத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் கண்கள் கட்டிகட்டியாய் நீர் கொட்டுகின்றன. இளையராஜாவோடு நேர்ந்த பிரிவுக்கு எனது அறியாமையே காரணம் என்று நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதிகப்படியான சுயமரியாதையும் ஓர் அறியாமைதானே!

    இளையராஜாவின் பிரிவுக்கும் ஏ.ஆர். ரகுமானின் வரவுக்குமான ஆறாண்டு கால இடைவெளியை நிரப்புவதற்கு நான் பெரிதும் சிரமப்பட்டேன். என் தமிழ், சிங்கத்தின் பால் என்று நான் கருதிக் கொண்டாலும் அதை வாங்கி வைத்துக்கொள்ளத் தக்கதொரு தங்கப் பாத்திரம் இல்லை; அவ்வப்போது வாய்த்த வெள்ளி வெண்கலப் பாத்திரங்களில் மாற்றி மாற்றி ஊற்றிவைத்தேன்.

    அந்த இடைக்காலத்தில் என் பாடல்கள் நான் எண்ணிய உயரம் எய்தவில்லை; ஆயினும் என் தினவோ கனவோ குறையவில்லை. பாட்டுத்தமிழ் என்பது கூட்டுத்தமிழ் என்று புரிந்து கொண்டேன். அந்த இடைக்காலத்தில் நானுற்ற அவமானங்களும் ஏளனங்களும், என்னதான் திண்ணிய உள்ளமிருந்தாலும் என்னைக் காயப்படுத்தவே செய்தன.

    கே.பாலசந்தரின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்திற்காக ஏ.ஆர். ரகுமனை அடைந்த போதுதான் நன்னம்பிக்கை முனை அடைந்த வாஸ்கோடகாமாவாய் உற்காகம் பெற்றேன்.

    ஏ.ஆர். ரகுமான் இசை சர்வதேசத் தரத்தில் தயாரிக்கப்பட்டபோது என் பாடல்களையும் கவிதையின் சாயலில் படைக்கும் சந்தர்ப்பம் பெற்றேன். பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து என்ற கூட்டணி எனக்கு உள்ளூர் வெளிச்சமென்றால், மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் -வைரமுத்து கூட்டணி எனக்கு உலக வெளிச்சம் என்று கருதலாம்.

  4. #603
    Senior Member Seasoned Hubber Sunil_M88's Avatar
    Join Date
    Jul 2010
    Location
    London, UK
    Posts
    1,288
    Post Thanks / Like
    http://www.musicindiaonline.com/#/al...5-Taal__1999_/

    "Rafta Jogi"

    The album is all time classic, yet some people are still ignorant.

  5. #604
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    Roshan Thank you

  6. #605
    Senior Member Veteran Hubber sathya_1979's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Milky Way
    Posts
    5,155
    Post Thanks / Like
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=172117

    உலக பொருளாதார மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது

    புதுடில்லி : சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது. உலகில் கலை மற்றும் இசையில் சாதனை படைத்ததற்காக ரஹ்மானுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 11 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசுத்துறை தலைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட 2500 பேர் பங்கேற்க உள்ளனர். இந்திய தரப்பில் மத்திய உள்த்துறை அமைச்சர் சிதம்பரம், பொருளாதார மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல்நாத், மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேசிங் அலுவாலியா உள்ளிட்ட 6 பேர் பங்கேற்க உள்ளனர்.
    Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!

  7. #606
    Senior Member Senior Hubber SMI's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    357
    Post Thanks / Like
    Quote Originally Posted by Roshan
    அவ்வப்போது வாய்த்த வெள்ளி வெண்கலப் பாத்திரங்களில் மாற்றி மாற்றி ஊற்றிவைத்தேன்.
    இடைக் காலத்தில் அடைக்கலம் கொடுத்த சந்திர போஸ், ஷங்கர் - கணேஷ், ரவி தேவேந்திரன் போன்றோரை வெள்ளி, வெண்கலப் பாத்திரங்கள் என்கிறார். இவர்களெல்லாம் great என்று சொல்ல வரவில்லை. என்னே உம் நன்றிக்கடன் ஐயா. (தன்னடக்கம்) அறியாமை தான் காரணம் போலும்.
    Enna pathi sollonumna aall computers pathhaathu
    Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
    PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728

  8. #607
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by SMI
    Quote Originally Posted by Roshan
    அவ்வப்போது வாய்த்த வெள்ளி வெண்கலப் பாத்திரங்களில் மாற்றி மாற்றி ஊற்றிவைத்தேன்.
    இடைக் காலத்தில் அடைக்கலம் கொடுத்த சந்திர போஸ், ஷங்கர் - கணேஷ், ரவி தேவேந்திரன் போன்றோரை வெள்ளி, வெண்கலப் பாத்திரங்கள் என்கிறார். இவர்களெல்லாம் great என்று சொல்ல வரவில்லை. என்னே உம் நன்றிக்கடன் ஐயா. (தன்னடக்கம்) அறியாமை தான் காரணம் போலும்.
    I knew these kind of nit picking will come up - it's 15 page note and he has thanked everyone in a nice way. I didn't post this for any arguments so I kindly request to take it somewhere else if any one needs to harp on VM (idhu vazhakkamaa nadakkuRathuthaanE - so nothing surprising ) This thread is not for such things. Thanks for the understanding.

  9. #608
    Senior Member Senior Hubber SMI's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    357
    Post Thanks / Like
    No arguments, nit picking or VM bashing . As a VM fan those days, I was thankful for those lesser known MDs for keeping him active. But for them, he would have been down and out. VM on SG. Evlo thanks sonna enna, adhan vengala paathiram-nu sollittarE. Let me stop here.
    Enna pathi sollonumna aall computers pathhaathu
    Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
    PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728

  10. #609
    Senior Member Seasoned Hubber Sunil_M88's Avatar
    Join Date
    Jul 2010
    Location
    London, UK
    Posts
    1,288
    Post Thanks / Like
    Music maestro AR Rahman also admits that he no longer deals with films, only with tunes. “I have a tune bank but I wouldn’t like to believe that it is the best in the world. I compose music and there are a few tracks that are already composed and ready with me. When a film producer approaches me, I send them the samples.

    The filmmakers select the tracks. I just wait for their approval before recording the song,” Rahman had said earlier, confirming the trend.

    Comparatively, he admits to have been having a greater involvement with 127 Hours, Danny Boyle’s latest, which has Rahman in the running for another Oscar. “I have seen 127 Hours forty times,” he admits, adding that the trick is to cut down on assignments, so each film gets appropriate attention. “When you take too much work it gets too stressful for you. You then start compromising. I had taken too much on my plate and was also travelling too much. I will not compromise on my creativity any more,” he says.

    When 'Jai Ho got' rejected
    Such an approach can lead to strange incidents. Take the case of the 'Jai Ho' track that fetched AR Rahman an Oscar. Rehman first offered this track to Subhash Ghai for his film Yuvvraj. Ghai, believe it or not, rejected it. The ‘reject’ then went to Danny Boyle and became the Academy Award-winning central theme of Slumdog Millionaire.

    source: Soumyadipta Banerjee (Daily news & analysis)

  11. #610
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by SMI
    Evlo thanks sonna enna, adhan vengala paathiram-nu sollittarE. Let me stop here.
    வெள்ளி, வெண்கலப் பாத்திரம்னு சொன்னதில தப்பில்லைங்கிறேன். ராஜா, ரகுமானோடு ஒப்பிடும்போது இவர்களை வெள்ளி, வெண்கலம் எனச் சொல்வது பொருத்தமாகத் தானே இருக்கிறது. ஏதோ ஒரு உலோகம். இருந்துட்டு போகட்டுமே.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Similar Threads

  1. KARTHI....... <News+Updates>
    By HonestRaj in forum Tamil Films
    Replies: 245
    Last Post: 12th February 2015, 11:42 AM
  2. The Face of Music - A R Rahman News & Updates - III
    By SoftSword in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1490
    Last Post: 28th September 2010, 03:55 PM
  3. !!!!--Three Rahman Songs in the hunt for an Oscar--!!!
    By arr_for_ever in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 15
    Last Post: 23rd January 2007, 09:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •