Page 140 of 142 FirstFirst ... 4090130138139140141142 LastLast
Results 1,391 to 1,400 of 1411

Thread: Shocking things happening at TFI

  1. #1391
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    @realradikaa: Hang ur heads in shame for the false accusations friends.Proud of you Sarath #empty victory https://t.co/ZVSGcMYg5A

    Check out above tweet from rowdika and read all the responses to the above tweet


    Sent from my iPhone using Tapatalk

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1392
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dnaindia.com/entertainmen...celled-2136677


    Sent from my iPhone using Tapatalk

  4. #1393
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.thenewsminute.com/article...reported-35277


    Sent from my iPhone using Tapatalk

  5. #1394
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உடைந்தது தயாரிப்பாளர் சங்கம்... ஞானவேல் ராஜாவுக்கு 500 பேர் ஆதரவு!
    Posted by: Shankar |Tue, Oct 20, 2015, 11:48 [IST]
    நடிகர் சங்கத் தேர்தல் விஷயத்தில் கலைப்புலி தாணுவின் ஒரு தலைப்பட்சமான முடிவால், தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அந்த அதிருப்தியே இப்போது பிளவாக மாறியுள்ளது.
    தாணுவின் தலைமைக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஞானவேல் ராஜா தலைமை தாங்குகிறார்.
    Big split in Producers Council
    நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தமிழ்த் திரைபட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆதரவு தெரிவித்திருந்தார்.
    இதற்கு கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
    இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஆதரவாளர்கள் கூட்டம் ஸ்டுடியோ க்ரீன் அலுவலகத்தில் நடைபெற்றது.
    இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    தாணு எல்லா விஷயத்திலும் தன்னிச்சையாகச் செயல்படுவதாக ஞானவேல்ராஜா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
    இந்த மாதத்திலிருந்து புதுப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தப் போவதாக முன்பு தாணு அறிவித்திருந்தார். மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முடிவை மீண்டும் அறிவிக்கும்பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் மோதல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    http://tamil.filmibeat.com/news/big-...il-037261.html


    Sent from my iPhone using Tapatalk

  6. #1395
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரஜினியையும் விஜய்யையும் கட்டாயப்படுத்தி நடிக்கவைக்கிறாரா தாணு?


    திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை கலைப்புலி எஸ்.தாணு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது...



    நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திரு.சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

    திரு.சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் “எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணு அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்”.

    அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டாயமாகப் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். (தாணு, இப்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தையும், விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்) இவரைப் போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

    எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்படப் பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.

    https://t.co/6lDSAQqUNZ


    Sent from my iPhone using Tapatalk

  7. #1396
    Senior Member Regular Hubber sakthii's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    151
    Post Thanks / Like
    poochi murugan interview..

  8. #1397
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    ஆக, தயாரிப்பாளர் தாணுவுக்கும், இன்னொரு தயாரிப்பாளர் சிவகுமார் சொந்தக்காரர் ஞானவேல்ராஜாவுக்கும் நடந்த யுத்தம்தானா இது?!
    This is a very big world!

  9. #1398
    Senior Hubber
    Join Date
    Nov 2010
    Location
    India
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.vikatan.com/article.php?m...ine&aid=112230

    Finally its out. Such a cheap PRO....
    Last edited by Nawaaz; 4th November 2015 at 09:31 PM.

  10. #1399
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Sridevi files a complaint on Puli producers


    Vijay’s fantasy thriller Puli bit the dust at the box office and did not augur well for the stakeholders in the film. It was touted to be made at a whopping budget of Rs. 100 crores and the film, according to trade sources, did not break even for distributors across various territories.

    Now, Sridevi, who was signed for the project to play an important role, has filed a complaint in the Tamil Nadu Film Producers’ Council saying that she has not been paid Rs. 50 lakhs yet in her salary.

    This has surprised everyone since the producers of Puli were already in the news on the eve of film’s release for not paying the technicians worked in the movie.

    chee cheap PRO
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  11. #1400
    Member Regular Hubber
    Join Date
    Jun 2007
    Posts
    82
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    Sridevi files a complaint on Puli producers


    Vijay’s fantasy thriller Puli bit the dust at the box office and did not augur well for the stakeholders in the film. It was touted to be made at a whopping budget of Rs. 100 crores and the film, according to trade sources, did not break even for distributors across various territories.

    Now, Sridevi, who was signed for the project to play an important role, has filed a complaint in the Tamil Nadu Film Producers’ Council saying that she has not been paid Rs. 50 lakhs yet in her salary.

    This has surprised everyone since the producers of Puli were already in the news on the eve of film’s release for not paying the technicians worked in the movie.

    chee cheap PRO
    Ajith and his manager paid 30k to sridevi to come up with such a false allegation

Similar Threads

  1. Funny Things Happening In Cricket
    By Sourav in forum Sports
    Replies: 140
    Last Post: 12th August 2013, 08:54 PM
  2. Good Things happening in TFI
    By Sanjeevi in forum Tamil Films
    Replies: 4
    Last Post: 8th February 2010, 04:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •