Page 12 of 42 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 419

Thread: UNBEATABLE 70s - the rare gems

  1. #111
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர்கள் ராகவேந்திரா & இசை ரசிகன், இவர்களும் போட்டி போட்டுக்கொண்டு வீடியோ வடிவ பாடல்களை கொடுத்து அசத்துறீங்க. எங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான். தொடர்ந்து அசத்துங்க....

    என்றும் நட்புடன்,
    ஜாக்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    ஜாக்,உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. அடுத்து ...

    பாடல்: பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரில்
    பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம் , P சுசீலா
    திரைப்படம்: தொட்டதெல்லாம் பொன்னாகும்
    நடித்தவர்கள்: ஜெய்ஷங்கர் , ஜெயசித்ரா
    வருடம்: 1975
    இசை: : விஜய பாஸ்கர்
    பாடல் வரிகள் : கண்ணதாசன்

    http://music.cooltoad.com/music/song.php?id=532152

    இதன் திரைவடிவம் (வீடியோ) கிடைக்கவில்லை.

  4. #113
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: காதல் ராஜ்ஜியம் உனது
    திரைப்படம்: மன்னவன் வந்தானடி
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

  5. #114
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: மார்கழிப்பனியில் மயங்கிய நிலவில்
    பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
    திரைப்படம்: முத்தான முத்தல்லவோ
    நடித்தவர்கள்: முத்துராமன், சுஜாதா
    பாடல் வரிகள்: வாலி
    இசை அமைப்பாளர்: எம் எஸ் விஸ்வநாதன்

    ஒலி வடிவம்:

    http://music.cooltoad.com/music/song.php?id=454377

    திரைவடிவம் கிடைக்கவில்லை

  6. #115
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அடுத்து இந்த இழையில் இணைய இருக்கும் பாடல்....இதயத்தை வருடும் இனிய பாடல்.

    படம்: அன்னபூரணி
    பாடல்: கண்ணனுக்கு கோபமென்ன
    பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா
    இசை: வி.குமார்

    http://www.mediafire.com/?4eozwzy25go


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்
    Last edited by gingerbeehk; 21st December 2011 at 03:15 PM. Reason: wrong post

  7. #116
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    1972 இல் வெளி வந்த "திக்கு தெரியாத காட்டில்" என்ற படத்தில் வரும் அழகான குழந்தை பாட்டு. இப்படத்தில் நடித்தவர்கள் முத்துராமன், ஜெயலலிதா.
    பாடியவர்: எம் எஸ் ராஜேஸ்வரி
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்

    பாடல்: பூ பூவா பறந்து போகும்

    திரை வடிவம்:



    ஒலி வடிவம்:

    http://music.cooltoad.com/music/download.php?id=41479
    Last edited by Isai Rasigan; 30th December 2011 at 08:33 PM.

  8. #117
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தில் வரும் ஒரு அழகான பாடல்:


    பாடல்: நான் பேச வந்தேன்
    வருடம்: 1976
    நடித்தவர்கள்: விஜயகுமார், ஸ்ரீப்ரியா
    பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
    இசை: இளையராஜா
    பாடல் வரிகள்: கண்ணதாசன்



    ஒலி வடிவம்:

    http://music.cooltoad.com/music/song.php?id=518856

  9. #118
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மிக மிக அபூர்வமான பாடல்

    படம் - சொர்க்கம் நரகம்
    பாடல் - இரண்டு கிளிகள்
    குரல்கள் - டி.எம்.எஸ், சுசீலா
    இசை - சங்கர் கணேஷ்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #119
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: தொடுவதென்ன தென்றலோ
    திரைப்படம்: சபதம்
    வருடம்: 1971
    நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், கே ஆர் விஜயா
    இசை: ஜி கே வெங்கடேஷ்
    பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்

    பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை




    ஒலி வடிவம்:


    music.cooltoad.com/music/song.php?id=113811

  11. #120
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தொடர்வது தென்னங்கீற்று திரைப்படத்திலிருந்து எஸ்.பி.பாலா, பாடிய மாணிக்க மாமணி மாலையில் பாடல்.
    இசை - ஜி.கே.வெங்கடேஷ்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 12 of 42 FirstFirst ... 2101112131422 ... LastLast

Similar Threads

  1. Raja's Gems - the latest one you heard...Part 3
    By Plum in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 3467
    Last Post: 28th April 2020, 01:20 AM
  2. Gems of raja under various genres of music
    By vel in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 143
    Last Post: 4th April 2012, 10:03 AM
  3. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  4. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  5. Bharathy's gems translated in to english
    By Ramachander in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 30th November 2006, 11:25 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •