-
14th June 2012, 12:45 PM
#1
Senior Member
Diamond Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10
(continued from here: http://www.mayyam.com/talk/showthrea...Part-9/page101 )
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரியைத் தொடங்க இந்த எளியேனுக்கு வாய்ப்பளித்த என் உயிரினும் மேலான அனைத்து அன்புள்ளங்களுக்கும், மரியாதைக்குரிய அன்பு மாடரேட்டர்களுக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் சமர்ப்பித்து. இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி, புதுத் திரியின் முதல் பதிவாக கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் என்பதற்கு சான்றாக விளங்கும் இந்த அற்புதப் புகைப்படத்தை பதிவிடுகிறேன். நன்றி!
கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில்

அன்பு மாடரேட்டர்களுக்கு,
Nadigar Thilagam Sivaji Ganesan Part 9-இன் தொடர்ச்சியாக Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரி தொடக்கத்தை ஏற்று அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th June 2012 at 08:23 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th June 2012 12:45 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2012, 12:57 PM
#2
Senior Member
Diamond Hubber
-
14th June 2012, 01:02 PM
#3
Senior Member
Seasoned Hubber
சூப்பரோ சூப்பர் வாசு சார்... ஆரம்பமே அட்டகாசம் ... வள்ளுவனும் வாசுகியும் போல் வாழ்ந்த கணேசன்-கமலா தம்பதியரின் நிழற்படத்தைத் தாங்கி வெளி வந்த வாசுகி இதழின் கட்டுரையை வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
என் வேண்டுகோளினையும் அதற்கு மற்றவர்கள் தந்த ஆதரவையும் மதித்து ஏற்று திரியைத் துவக்கி வைத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புமிக்க மாடரேட்டர் அவர்களுக்கு,
எப்போதும் போல் முந்தைய திரிகள் மற்றும் முக்கியமான கருத்துப் பகிர்வுகளின் இணைப்புகளை இங்கேயும் தர வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
12th August 2012, 05:21 PM
#4
Junior Member
Senior Hubber
Today only I happened to read your write up about nadigarthilagam and hislivelyperformance as sikkalar in thillana mohanambal. As you say only nadigarthilagam MEENDUM PIRANDHU VANDHAL MATTUME IDHU PONDRA PERFORMANCES PANNAMUDIUM. LOVELY ARTICLE.
Mr parthasarathy as rightly mentioned he did this with utmost concentration and dedication especially after acting in thangai like masala movies in sixties.
excellent mr murali and parthasarathy sirs.
-
14th June 2012, 01:04 PM
#5
Senior Member
Seasoned Hubber
நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கர்ணன் வெற்றியைப் பறைசாற்றும் 100வது நாளை நோக்கி வெற்றி நடை போடும் 14வது வார விளம்பரத்தின் நிழற்படம் தங்கள் பார்வைக்கு
-
14th June 2012, 01:41 PM
#6
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக
கோடானு கோடி நன்றிகளுடன்,
உங்கள் அன்பு வாசுதேவன்.
-
14th June 2012, 01:43 PM
#7
Senior Member
Diamond Hubber
டியர் ராகுல்,
உங்கள் தூய்மையான அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி! வாழ்க வளமுடன்!
-
14th June 2012, 01:46 PM
#8
Senior Member
Diamond Hubber
டியர் சதீஷ் சார்,
தங்கள் உள்ளம் நிறைந்த அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.
-
14th June 2012, 01:30 PM
#9
Senior Member
Diamond Hubber
Thanks Vasudevan sir. Congratulations in order to all NT fans for making this one of the hottest thread in Hub.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
14th June 2012, 01:37 PM
#10
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் என்மீது வைத்துள்ள அன்பையும், பாசத்தையும் நினைத்து உளம் நெகிழ்கிறேன். Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 புதுத் திரியினைத் தொடங்கி வைக்க தாங்கள் அளித்த ஆதரவை எண்ணி பேச நா எழாமல் தவிப்புக்குள்ளாகிறேன். தங்கள் அன்பிற்கு என் தலைவணங்கிய நன்றிகள்.
Bookmarks