Page 12 of 401 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #111
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சந்திரசேகர் சார், கர்ணன் 100வது நாள் விழா செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Karnan rocks in re-run, set to hit century

    கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஹிந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தி

    - செய்தியின் இணைய தளப் பக்கத்திற்கு செல்ல -

    For some it's the screen presence and powerful performance of Sivaji, while others are addicted to the music store
    Watching a film at Sathyam cinemas on Friday, S. Manickam was transported back in time to 1964 when he caught the first show of ‘Karnan' in Ooty. Over four decades later, he was there to watch the same film. And the magic, he says, is intact.

    It seemed so, at the end of the matinee show at the multiplex. A woman, easily in her sixties, came out with moist eyes, while a little boy, who looked barely 10, stepped out grinning widely. The ‘Karnan effect', it seems, can evoke different responses in different viewers.

    In a week from now, the celebrated Sivaji Ganesan-film will reach the 100-day mark in its re-run. Producer of the digitised version, Shanthi Chockalingam of Divya Films, along with fans of the actor, are planning a big celebration.

    “For all you know, the film might complete 125 days too. All the credit goes to Sivaji's fantastic performance, the great music score, the dialogue and the costumes,” Ms. Chockalingam said. Some city schools even made bulk bookings for students to watch the epic film.

    Class VII student M. Akshaya, a Vijay fan, seemed on the verge of shifting loyalties. “Sivaji was superb. In the end, when he lies down on his mother's lap and cries, I also cried,” she said, looking mildly embarrassed. What is it about the film that has struck a chord with film buffs across generations, one wonders?

    For some it's the screen presence and powerful performance of Sivaji, while others are addicted to the Viswanathan-Ramamoorthy music score. For a few others, it is the charm of watching an epic they have read and how it willingly lends itself to the cinematic idiom.

    Interestingly, many of the fans even defend the film anticipating any possible criticism that could arise against it. Geetha Krishnamani, a proud ‘Sivaji fanatic', has seen the film thrice since it was re-released in March. “You can see how passionate these artistes are. Not just Sivaji, even Asogan, NTR and Savithri… all of them are remarkable,” she said. It's not melodrama, but intense performance, she said.

    Mr. Manickam said the film seemed longer now than it did the first time around. But he was quick to add, “With such great performances, it doesn't really matter.”

    For Sathyam Cinemas and Escape, the two theatres in Chennai where the film is playing now, ‘Karnan' has proved a double delight — good business and a new audience. According to Swaroop Reddy of Sathyam Cinemas, several senior citizens were now spotted at the theatres.

    “Karnan has drawn a different set of audience that has, perhaps, not had a multiplex experience earlier. The film has a brand value that has lasted several decades,” he said. Many senior citizens, some using walkers and even wheelchairs, were seen gathering at Sathyam to watch the film. Many of them said they were there for the first time.

    Sivaji seems to have won a whole new generation of fans too. His son, actor Prabhu, said many friends, including some young people, called him to say how much they loved the film.

    “My father never cared if a role had scope for heroism or not. He always chose characters that had good potential for him as an actor. It is heartening to see Karnan's phenomenal success now,” Prabhu said.

    Director Panthulu and his father, Mr. Prabhu said, shared a special bond. “And look at NTR in the film — he comes in just 10 to 12 scenes but just steals the show. All the actors in the film bring in their own charm to the screen. But I am touched to see how daddy's fans love him so much even today. I tell myself, daddy is alive.”
    Last edited by RAGHAVENDRA; 18th June 2012 at 11:22 AM.

  4. #113
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Karnan 94th day - 17-06-2012

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #114
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சந்திரசேகர் சார், கர்ணன் 100வது நாள் விழா செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.
    ராகவேந்திரன் சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #115
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    நான் அந்த பதிவை இட்டபோது எனக்கு இந்த அளவுக்குresponse இருக்கும் என்று நினைக்கவில்லை
    வாசு சார், நீங்க தந்திருக்கும் அண்ணனின் புகைப்படங்கள் சூப்பர்.
    நம் கடவுள் 'ராஜா ராணி' இல் காதல் மன்னனாக இருபார். ஜோடி பத்மினி
    கேட்கவா வேண்டும்.அதுவும் கலைவாணர்-மதுரம் உடன் அமைந்த நகைச்சுவை காட்சிகள்
    பார்க்க பார்க்க தெவிட்டாதது.
    Vazga Sivaji pugaz

  7. #116
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கர்ணன் 100-ஆவது நாள் வெற்றியை தனி செய்தியாக நமக்களித்து நடிகர் திலகத்தைப் பெருமைப்படுத்திய 'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்கு நன்றி!

    17-6-2012 ஞாயிறன்று 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில் 'கர்ணன்' வெற்றிகரமான நூறாவது நாளை நெருங்கும் செய்தியும், கர்ணனின் இமாலய வெற்றி பற்றிய செய்தியும், 'கர்ணன்' பற்றி 'இளையதிலகம்' பிரபு அவர்களின் பேட்டி மற்றும் திருமதி சாந்தி சொக்கலிங்கம் அவர்களின் பேட்டியும் ஒளிபரப்பானது. இணையத்தில் இந்த நியூஸ் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இருப்பதால் வீடியோ காமெரா மூலம் 'கர்ணன்' பகுதியை மட்டும் ரெகார்ட் செய்து, நம் அன்பர்களுக்காக youtube-இல் upload செய்து, பின்னர் நமது திரியில் பதித்துள்ளேன். குறை இருந்தால் பொறுத்தருள்க.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 18th June 2012 at 05:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #117
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கர்ணன் 100வது நாள் கொண்டாட்ட உத்தேசங்கள்

    ரசிகர்களின் முயற்சியால் கர்ணன் திரைப்பட மறு வெளியீட்டு 100வது நாள் விழா வரும் 23.06.2012 மற்றும் 24.06.2012 தேதிகளில் கொண்டாட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சத்யம் எஸ்கேப் இரு திரையரங்குகளின் வளாக முகப்புகளிலும் இரு தினங்களிலும் சிறப்பான முறையில் அன்னதானம் நிகழ்ச்சியும் 24.06.2012 அன்று ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றினை சத்யம் வளாகத்தில் ஏதேனும் ஒரு திரையரங்கில் திரையிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. விரிவான தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.

    அன்புடன்

  9. #118
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    3 டி என்கிற முப்பரிமாண நிலையில் திரைப்படங்களைத் திரையிட அதற்கேற்ற காட்சியமைப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக மாயா ஜாலக் காட்சிகள், தந்திரக் காட்சிகள் நிறைந்த புராணப் படங்கள் அதற்கு ஒத்து வரும். ஆனால் கட்ட பொம்மன் திரைப்படத்தில் அப்படி முப்பரிமாண அமைப்புள்ள காட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒலியமைப்பினைத் துல்லியமாக்கி வெளியிடுவதில் அர்த்தமிருக்கும். எனவே இதனை சற்று நிதானமாக யோசித்து செய்தல் நலம். மற்றபடி டிஜிட்டல் முறையில் ஒலியமைப்பு செய்தற்கு ஏற்ற படம் புதிய பறவை 100க்கு 100 சரியாக இருக்கும். மெல்லிசை மன்னரின் இசையை அப்படியே டிஜிட்டல் மயமாக்கி துல்லியமாக்கினால் போதும்.

    தமிழி்ல் வெளிவந்த படங்களைப் பொறுத்த வரை முப்பரிமாண நிலையில் மாற்றுதற்கு ஏற்ற படங்களாக கருதவேண்டுமென்றால், மாயா பஜார், பாதாள பைரவி, போன்ற படங்களைக் கூறலாம். அல்லது குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் அடங்கிய படங்களை உருவாக்கலாம்.

    என்னைப் பொறுத்த வரை பழைய படங்களை முப்பரிமாணமாக்குதல் மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய பணியாகும்.

  10. #119
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அந்த வகையில் இப்போதைய அருமையான சாய்ஸ் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'தான். இங்கு நண்பர்களும் சொன்னதுபோல நவீனப்படுத்தும்போது, தேவையற்ற வேகத்தடை காட்சிகளை ரீ-எடிட் செய்ய வேண்டும். குலதெய்வம் ராஜகோபால், ஏ.கருணாநிதி, முத்துலட்சுமி சம்பந்தபட்ட காட்சிகளைக் குறைக்க வேண்டும். 'டக்கு டக்கு' பாடலை வெட்டியெறிய வேண்டும். பத்மினி நாட்டுவைத்தியராக வரும் காட்சிகளில் தயவின்றி கத்தரி வைக்க வேண்டும். நடிகர்திலகம், மற்றும் பிரிட்டிஷார் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற வேண்டும்.

    இவ்வாறு செய்தால் படத்தின் தேவையற்ற நீளமும் குறைந்து படம் இன்றைய இளைஞர்களும் விரும்பிப்பார்க்கும் சூப்பர்ஃபாஸ்ட் கட்டபொம்மனாகிவிடும்.
    +1 .. வசனத்தட்டில் இடம் பெற்ற காட்சிகள் இருந்தாலே போதும் .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #120
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாசமலர்' பம்மலாரை தொடர்ந்து...

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •