Page 51 of 401 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #501
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தங்கமலை ரகசியம் (29-6-1957)

    மிக மிக அரிய ஒரிஜினல் புகைப்படம்

    கம்பீரத்தின் ஒட்டுமொத்த உருவமாய் கணேசர்

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu,
    Great Photo and amazing pose. TMR would have been a great Film if they stretch Tarzan portion till intervel. I watched this movie in chennai Balaji.(Near saravana)

  4. #503
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தலைவரின் கலக்கல் நடிப்பில்

    "இகலோகமே...இனிதாகுமே"....




    "அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th June 2012 at 10:01 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #504
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thank u very much Gopalji
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #505
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு மாறுதலுக்கு 'ரத்தினகிரி ரகசியம்'

    'தங்கமலை ரகசியம்' தெலுங்கில் 'ரத்தினகிரி ரகசியம்' என்ற பெயரில் 'டப்' செய்யப்பட்டு 1957-இல் வெளிவந்தது. "கல்யாணம்... நம் கல்யாணம்... காதல் கல்யாணம்"...என்ற தமிழில் ஒலிக்கும் அற்புத பாடல் தெலுங்கில் கண்டசாலா மற்றும் சுசீலா இருவரின் குரலில் இனிமையாய் ஒலிப்பதைக் கேளுங்கள். கண்டசாலாவின் குரல் தலைவருக்கு பொருத்தமாய்தான் இருக்கிறது. என்ன ஒரு இனிமை! பார்த்து கேட்டு ரசிக்கலாம்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #506
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எதிரொலி (27-6-1970)(மெகா ஆல்பம்)









    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th June 2012 at 11:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #507
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    உலகம் முழுதும் 'எதிரொலி'க்கும் கலையுலகக் கடவுளின் புகழ்.

    'எதிரொலி' தெள்ளத் தெளிவான அசத்தல் ஸ்டில்ஸ்.

    அனைத்து முன்னணி நட்சத்திரங்களும்.





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th June 2012 at 10:50 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #508
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அட்டகாச 'எதிரொலி' நிழற்படங்கள் தொடர்கிறது.





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th June 2012 at 10:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #509
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எதிரொலி,
    ஆவலாய் சென்னைக்கு ஒரு கல்யாணம் சாக்கு வைத்து ஓடி வந்து வெல்லிங்டனில் பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம். சிவாஜிக்கு பாட்டியை போல் தோற்றமளிக்கும் ஜோடி, கொள்ளு தாத்தா போல் தோற்றமளித்த தம்பி!!! விஜயலலிதா,ஜோதிலட்சுமி பாத்திரத்தை மாற்றி போட்டிருக்கலாம்.
    சம்பந்தமில்லாத பொருந்தாத ,சகிக்காத ஜெய்ஷங்கர் படம் போன்ற பாடல்கள். (அதையும் தலைவர் பாட மாட்டார்) இதற்கு ஒழுங்காக அந்த நாள் போல் பாடல்களே இல்லாமல் எடுத்திருக்கலாம். mis -casting , படத்தை பாதி கொன்று விட்டது. அங்கங்கே பாலசந்தர், NT தலை தூக்குவார்கள்.
    ஒழுங்காக நூற்றுக்கு நூறு படத்தை NT வைத்து பாலு இயக்கி இருக்கலாம். எரிச்சலில் பாலுவிற்கும்,மாமாவிற்கும்(K V M )சிறை தண்டனை கொடுக்கும் அளவு எரிச்சல். Nt யும்,மேஜர் மட்டும் saving grace .என்னவோ ஸ்ரீதர்,பாலச்சந்தர் இருவருமே Nt படங்களை சொதப்பி உள்ளனர்.(சிவந்த மண் தவிர்த்து). சிவாஜி-இலட்சு மி ஜோடியாய், சிவகுமார் தம்பியாய், தங்கை ஜோடி ஸ்ரீகாந்த் போட்டாவது ஒப்பேற்றி இருக்கலாம். கட்டளைகள் ,படத்தை நகைச்சுவை பட range கொண்டு விடும்.(துக்ளக் விமரிசனம் அதுதான்)
    இந்த அழகில் படம் எடுத்து விட்டு ரசிகர்களின் மீது பழி வேறு. நாம் அவர் திருடுவதை ஒப்பு கொள்ளவில்லையாம். நம்மை வைச்சு எவ்வளவு காமடி?
    இது ஆட்டோ ஓடலைனு அஜீத் கண்ணாடியை அட்ஜஸ்ட் பண்ற மாதிரியில்லை ???
    Last edited by Gopal.s; 30th June 2012 at 09:08 AM.

  11. #510
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    நீங்கள் கொஞ்சம் ஏமாறவில்லை போலிருக்கிறது.

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்டை சகிக்கவில்லை என்று சொன்ன உங்களுக்கு ஆந்தை மார்க் தீப்பெட்டி தொழிற்சாலையில் தான் வேலை கொடுக்க வேண்டும். கார்த்திக் சார் சார்பாகவும், என் சார்பாகவும் இதைக் கண்டிக்கிறோம். எத்தனை முறைதான் கண்டிப்பது? முடியலப்பா...சோஜா சொன்னாலும் அடங்க மாட்டேங்குதே புலி இல்ல இல்ல பூனை.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •