Naan eppo ivara meet panrathu teriyalaye.
Poove Unakkaga - Vijay's talent get's noticed
Kadalukku Mariyadhai - The boy-next-door becomes an household name
Ghilli - Establishing Vijay as the Undisputed King of Commercial Cinema
Pokkiri - Redefines Vijay's mass and reach among all audiences
Thuppakki - Re-establishes Vijay's top position in today's highly competitive industry
Naan eppo ivara meet panrathu teriyalaye.
Ean kanneerum seneerum kooda un pear sollum- Vijay
Maybe enakkum Leukemia vanthathan ivara parka mudiyumo?
Ean kanneerum seneerum kooda un pear sollum- Vijay
Last edited by mareen; 16th February 2015 at 06:55 PM.
Guys,
Avanga etho oru aarvathula sollitaanga.. it just shows her love towards him. Just leave it.
Cittu,
You will meet him oneday. Don't loose hope like this
மீண்டும் வெற்றி மன்னர்களின் கூட்டணி!!! #vijay60
#விஜய்யின் 60வது படமானது #முருகதாஸ்
தான் இயக்குகிறார்,
இந்த திரைப்படம்
#துப்பாக்கி பாகம் இரண்டாகவோ #கத்தி பாகம்
இரண்டாகவோ இருக்கும் என நினைக்க
வேண்டாம்.....
இந்த திரைப்படம் தமிழின்
பெருமைகளையும் .உலகிற்கு எடுத்துகாட்டும்
விதத்தில் வளர உள்ளது, இப்படத்தை பற்றிய
விவரங்கள் இனிதான் வெளி வரும்,
இனி #தமிழில் படம் எடுத்தால்
#விஜய்யைவைத்துதான் எடுப்பேன் என்ற
முடிவிற்கே வந்துவிட்டார்
#முருகதாஸ் .
#விஜய்யின் 50வது படம்
தோல்வியடைந்த பொழுது மற்ற நடிகர்களின்
ரசிகர்கள் விஜய்யை கிண்டல்
செய்வதையே தனது தொழிலாக
கொண்டிருந்தனர்,இறுதியாக உங்கள் முகத்தில்
#சந்தோஷத்தை காண வேண்டும்
என்று ஆசை பட்டேன் இனி நீங்கள்
கேலி கூத்தடிக்க #முடியாது என்பது போல
#விஜய் தொடர்ந்து கொடுத்துள்ளார்..
#ஏழு மாபெரும் வெற்றி திரைப்படங்கள்,
இன்று பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்த
நடிகர்ளில் #அமீர்கான் மற்றும் #விஜய்
இவர்கள்
இரண்டு பேர்தான் ஜொலிக்கின்றனர்.
தொடர்ந்து வரும் அத்தனை படங்களும்
வெற்றியடைய வாழ்த்துவோம்
திரையுலகின் தரம் உயர்த்தி வரும்
நடிகர்கள்
இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Found in FB
-Deleted by self-
Last edited by ArulprakasH; 16th February 2015 at 08:01 PM.
முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!
Ninga vellanthiyaa sonnatha vera yaaravathu thappa purinjuppaangalOnu sonnean. i deleted my reply. I guess it is not tough to find where I am coming from.
முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!
Naan Vj ah paarka mudiyatha situation lah, inimelavathu parkka mudiyuma nnu sonnen. Ithanala enna pirachanai, enna fight varum?
Ean kanneerum seneerum kooda un pear sollum- Vijay
Bookmarks