-
7th March 2013, 06:19 PM
#2981
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் -இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கின்றது . தொழில் நுட்பம் மிகவும் குறைந்த காலத்தில் ஒரே காமிரா முன் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் வீர சாகசங்களை பல புதுமைகளுடன் ரசிகர்களுக்கு வழங்கி விருந்து படைத்தார் .
மக்கள் திலகம் அவர்களின் நடிப்பு - பாடல் காட்சிகள் - சண்டை காட்சிகள் - தத்துவ பாடல்கள் - கொள்கை பாடல்கள் -என்றெல்லாம் படத்திற்கு படம் வித்தியாசமான விருந்து படைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் - காலத்தை வென்ற காவிய நாயகன் .
-
7th March 2013 06:19 PM
# ADS
Circuit advertisement
-
7th March 2013, 07:01 PM
#2982
Junior Member
Platinum Hubber
-
7th March 2013, 07:10 PM
#2983
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்த திருமதி ராஜசுலோச்சனா அவர்களின் மறைவு - பேரிழப்பாகும் .
-
7th March 2013, 09:20 PM
#2984
Junior Member
Diamond Hubber
Dear Prof. Selvakumar Sir,
சந்திரபாபுவைப் பற்றிய மேலும் ஒரு தகவல்
கவியரசர் கண்ணதாசன் கூறியது (ஆதாரம் : சித்ரா லட்சுமணன் எழுதிய 80
ஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011)
"எனக்கே நான் இழைத்துக்கொண்ட பெருந்தீமை "கவலை இல்லாத மனிதன்" என்ற
தலைப்பில் படம் எடுக்க துணிந்ததாகும். "சிவகங்கை" சீமையின் நஷ்டத்தை
பாட்டெழுதியே தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் விதி
வலியதாயிற்றே. ஆகவே சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து "கவலை
இல்லாத மனிதன்" படத்தை தொடங்கினேன். அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக
அமைந்தது. அன்று சிவாஜி கணேசன் வாங்கிய தொகையை விட அதிகமாக கொடுத்து
சந்திரபாபுவை படத்தின் நாயகனாகப் போட்டேன். அதற்கு பிறகு பேசிய
தொகைக்கும் அதிகமாக அவர் பணம் கேட்ட போதும் கொடுத்தேன். ஆனால்,
அதற்கும் பிறகு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் என்னை வேதனைப்
படுத்தினார் சந்திரபாபு.
நான்கு நாளில் எடுக்க வேண்டிய உச்ச கட்ட காட்சியை நான்கு மணி நேரத்தில்
எடுத்து படத்தை நாங்களே கொலை செய்தோம் என்றால் அதற்கு சந்திரபாபு தான்
காரணம். தன் குணத்தால் தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என்
படத்தையும் கெடுத்தார்.
படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப் பட வேண்டிய ஒரு தினத்தில், எம்.
ஆர் ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா ஆகிய எல்லோரும் படப்பிடிப்பு
தளத்தில் காத்திருக்க, சந்திரபாபு மட்டும் வரவில்லை அவரை அழைப்பதற்காக
நானே அவர் வீடு சென்றேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தலைக்குனிவு ஆறாத
புண். நான் சந்திரபாபு வீட்டிற்கு சென்ற போது அவர் தூங்குவதாக
சொன்னார்கள். நான் வெளியே சோபாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்
பிறகு வேலைக்கார பையனைக் கூப்பிட்டு "சந்திரபாபு எழுந்து விட்டாரா?
என்று கேட்டேன். "அவர் பின்பக்கமாக அப்பொழுதே போய் விட்டாரே" என்றான்
பையன். என் உடல் அவமானத்தால் குன்றியது. கூடவே, படம் என்ன ஆகுமோ,
கடன்காரர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்ற பயமும் என்னை சூழ்ந்து
கொண்டது.
எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு
வந்தது கிடையாது மந்திரிகளில் கூட முதல் மந்திரியாக இருந்த நண்பர்
கருணாநிதி வீட்டிற்கு மட்டும் தான் போவேன். நான் சென்றவுடன், தன்னை
சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் எனக்குத் தர கலைஞர் தவறியதில்லை.
-
7th March 2013, 09:26 PM
#2985
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
அரிய புகைப்படங்களை வெளியிட்ட கலியபெருமாள் அவர்களுக்கு என் நன்றி.
-
7th March 2013, 10:33 PM
#2986
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் -59 வயதில் சுழன்று சுழன்று போடு மான் கொம்பு சண்டை ..
எத்தனையோ சண்டை காட்சிகள் இருந்தாலும் தலைவரின் இந்த மான் கொம்பு சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
காரணம் 1950 முதல் 1960களின் கடைசி வரை எத்தனையோ சண்டை காட்சிகள் நடித்தாலும் வயதான பின் அந்த பழைய சுறுசுறுப்புடன் நடித்த 1970களில் வந்த படங்களில் உள்ள சண்டை காட்சிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அதில் இந்த மான் கொம்பு சண்டை தான் எல்லாவற்றையும் விட சிறந்தது.
இது என்னுடைய எண்ணம்.
-
7th March 2013, 10:39 PM
#2987
Junior Member
Veteran Hubber
Novelty in fight scenes one such from Rickshawkaran.
-
7th March 2013, 10:44 PM
#2988
Junior Member
Veteran Hubber
The difference between all action stars (World) is MGR smiles when he fights.
-
7th March 2013, 11:04 PM
#2989
Junior Member
Diamond Hubber
-
7th March 2013, 11:12 PM
#2990
Junior Member
Veteran Hubber
Action scene from Anbay Vaa. Very little fight scene but MGR's real power and his capacity to lift his opponent. Many heroes have done such a stunt but with the help of strings attached to the opponent.
MGR does this without any strings attached, and the director A.C.Thirulogachander has said that the scene is to lift that person and put him down in wrestling style but when MGR lifted, the director asked to MGR to hold him for some more time. Which is not theoretically possible to hold that weight.
In weightlifting professional weightlifter lifts and hold the weight under 5 seconds and it is not possible to extend the time as the weight will crumble on them. But MGR who practiced weightlifting too in his daily exercise does this with absolute ease. (Video clip Time 8.18 to 8.25)
A slight shudder can be seen when MGR drops the person this is the reason one should not hold the weight for a long time.
Bookmarks