-
23rd May 2013, 08:05 AM
#491
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
23rd May 2013 08:05 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2013, 02:02 PM
#492
Senior Member
Veteran Hubber
கேன்ஸை தவறவிட்ட கோச்சடையான்

உலக அளவில் அதிக ம*ரியாதைக்கு*ரியதாக கருதப்படும் சர்வதேச திரைப்படவிழா, கேன்ஸ். அதில் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவதாக கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா உள்ளிட்டோர் தெ*ரிவித்திருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் ர*ஜினியும் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. ர*ஜினி கேன்ஸ் செல்லவில்லை, ட்ரைலரும் வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
ர*ஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே கேன்ஸுக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சிலர் கூறினர். ஆனால் அதனை படத்தின் தயா*ரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக வர வேண்டும் என்று ர*ஜினி தெ*ரிவித்ததால் ட்ரைலரை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அதனால்தான் கேன்ஸில் ட்ரைலரை வெளியிடவில்லை எனவும் தெ*ரிவித்திருக்கிறார்கள்.
கோச்சடையானின் முதல் ட்ரைலர் ர*ஜினிக்கு பிடிக்கவில்லை அதனால்தான் ட்ரைலரை மேம்படுத்த கூறியிருக்கிறார் என கிசுகிசுக்கிறார்கள்.
-
31st May 2013, 03:22 PM
#493
Senior Member
Diamond Hubber
thevayae illa...
thalaivar eppo indha maadhiri vizhavukkellaam poyirukkaar... enna pudhu pazhakkam... matthavanga poittu poraanga...
-
28th June 2013, 08:34 PM
#494
Junior Member
Seasoned Hubber
-
28th June 2013, 09:17 PM
#495
Senior Member
Veteran Hubber
Govinda Gooooovindaaa Gooooooooooovinda
Dolphins, Kuslean , P vasu inspiration
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
29th June 2013, 12:36 AM
#496
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Dilbert
Govinda Gooooovindaaa Gooooooooooovinda
Dolphins, Kuslean , P vasu inspiration

bro, are you still following it?
In theory there is no difference between theory and practice; in practice there is
-
29th June 2013, 06:58 AM
#497
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Avadi to America
bro, are you still following it?
Tooty ya !! Thaliavaar's Fire-testing his fans ya !!
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
29th June 2013, 10:38 AM
#498
Senior Member
Senior Hubber
arr clarified on suntv that rajni has not sung a song in kochadayan - instead he uttered some punch dialogues in the middle of the song.
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
25th July 2013, 08:55 PM
#499
Junior Member
Seasoned Hubber
Story of Kochadaiyan...today maalaimalar..
-
25th July 2013, 09:05 PM
#500
Senior Member
Seasoned Hubber
only recently they have started acknowledging that its an animation film ..
but to be fair to the team, Avatar took more than 5 years to arrive at such a product.. sitting out of Chennai and delivering an high quality within 2 years time is going to be near impossible.. if the story/screenplay is decent/gripping we have to acknowledge this as a good attempt irrespective of the animation quality ..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
Bookmarks