-
11th August 2014, 02:12 PM
#31
Senior Member
Senior Hubber
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
-
11th August 2014 02:12 PM
# ADS
Circuit advertisement
-
11th August 2014, 09:09 PM
#32
Senior Member
Veteran Hubber
mangala mangai maNam konda naaL nalla naaL
.
poomeni jaadai sollum kolam enna?
poothendral aadi varum jaalam enna?
-
11th August 2014, 09:35 PM
#33
Senior Member
Senior Hubber
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்துக் கொடுத்ததோ..
-
12th August 2014, 10:09 AM
#34
Senior Member
Veteran Hubber
// அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்துக் கொடுத்ததோ.. (adi eduthu vaithadho) //
__
avaL varuvaaLa?
udaindhu pona nenjai ottai vaikka avaL varuvaaLa?
-
12th August 2014, 10:34 AM
#35
Senior Member
Senior Hubber
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
//நன்றி ஷக்தி திருத்தியமைக்கு //
-
12th August 2014, 12:39 PM
#36
Senior Member
Diamond Hubber
தேன் நிலவுக்கு வந்தும் நெஞ்சத்தை மறைத்தால் உறவுக்கு பொருளென்ன ?
-
12th August 2014, 01:05 PM
#37
Senior Member
Senior Hubber
-
12th August 2014, 01:14 PM
#38
Senior Member
Diamond Hubber
-
12th August 2014, 02:01 PM
#39
Senior Member
Senior Hubber
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே கண்ணைக் குத்தும் காட்சியா..
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா?
-
12th August 2014, 03:08 PM
#40
Senior Member
Diamond Hubber
தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போனபின் நீதி என்றும் வாழுமோ ?
// "கண்ணைக் குத்தும் காட்சி"யாவது ? உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா ? //
Bookmarks