-
7th May 2015, 02:04 PM
#641
Junior Member
Veteran Hubber
Gapfiller Nostalgia on GG 11
GG in his trend setting black jippaa attire!!
Last edited by sivajisenthil; 7th May 2015 at 02:09 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th May 2015 02:04 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2015, 02:24 PM
#642
Senior Member
Senior Hubber
ஹாய் சி.செ.. டாக்டர் கமலா செல்வராஜ் கூட அப்பாவை இவ்ளோரசிச்சுருப்பாரோ என்பது சந்தேகமே
நைஸ் நடத்துங்க..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th May 2015, 06:30 PM
#643
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் சி.செ.. டாக்டர் கமலா செல்வராஜ் கூட அப்பாவை இவ்ளோரசிச்சுருப்பாரோ என்பது சந்தேகமே

நைஸ் நடத்துங்க..
சி க
அடிப்படையில் நான் நடிகர்திலகத்தின் பரம ரசிகன் ஆனாலும் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம் வஞ்சிக்கோட்டை வாலிபன் அப்போதே ஜெமினியின்
பிம்பம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது பின்னாளில் நான் வளர வளர நடிகர்திலகம் இதயத்தை ஆக்கிரமித்தார் ஆனாலும் நடிகர்திலகம் மக்கள் திலகம் என்னும் இரண்டு புயல்களுக்கு இடையே தென்றலாக தனது இயல்பான மிருதுத்தன்மை வாய்ந்த நடிப்பால் குறிப்பாக உறுத்தாத கண்ணியமான காதல் நடிப்பில் அவர் என்றும் என் மனதில் மன்னரே !! அவரது இயற்கையானசெழிப்பான நெற்றியில் புரளும் சுருள்முடி அந்தக் கண்களில் கொப்பளிக்கும் காதல் குறும்பு அவரது துள்ளல்...என்னை மகிழ்வித்த இந்த மன்னருக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடனே அவரது உயர்வுகளை திரி வாயிலாக உலகறிய எடுத்துரைப்பது !
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என் வாழ்வியல்
தலைவர்.
ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி எனது சுறுசுறுப்பான திட்டமிடுதலுக்கு
வழிகாட்டி.
மக்கள் திலகம் எனது மனிதநேயப் பாதையின் மாதிரி
ரோல்மாடல். ....
ஜெமினி ..... எனது மூன்றாவது கண்!! எவர் தன்னை விமர்சித்தாலும் ஒரு புன்னகையோடு ஒதுக்கித்தள்ளி தன்மீது விழுந்த கற்களையே கட்டடமாக்கி வாழ்ந்து காட்டியவர் . சாம்பார் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்.... இட்லி இருக்கும் வரை! இந்த உலகம் சுழலும் வரை சாம்பார் தொட்டு இட்லி தோசை சாப்பிடும்போது நடிகர்திலகமோ மக்கள் திலகமோ நமது நினைவுக்கு வருவதில்லை!! நம்மை ஒருகணமேனும் ஆக்கிரமிப்பது ஜெமினியே !!
அவரை ரசிப்பது மகிழ்வே!! சரிதானே சி க!
Last edited by sivajisenthil; 7th May 2015 at 07:04 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th May 2015, 06:42 PM
#644
Senior Member
Senior Hubber
//அவரை ரசிப்பது மகிழ்வே!! சரிதானே சி க!// நான் என்னத்தச் சொல்வேனுங்கோ..
ஏதோ ரசிக்கறதோட நிறுத்திக்கிட்டா சரி..பெர்ஸனல் லைஃப்ல அவர் நடந்துக்கிட்ட மாதிரியே நடந்துக்காதீங்க .. குடும்பத்துல குழப்பம் வந்திடும் 
ஜேம்ஸ் பாண்ட்டை விட க்யூ எனக்குப் பிடிக்கும்!!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th May 2015, 07:30 PM
#645
Junior Member
Veteran Hubber
Dear CK. In one way James Bond is an alter ego King of Romance like GG but his love interests are non-veg while GG remained veg saadhu!!
I always liked the chemistry between James Bond OO7 / Sean Connery and Q enacted by Desmond Levlyn! enjoy!!
Last edited by sivajisenthil; 7th May 2015 at 07:46 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th May 2015, 07:17 AM
#646
Junior Member
Veteran Hubber
GG gracing with his presence alongside Sarojadevi in Vijaykanth starrer Ponmana Selvan
-
9th May 2015, 01:10 PM
#647
Junior Member
Veteran Hubber
Hello Mr Zamindhaar : GG's impeccable love scene!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2015, 01:13 PM
#648
Junior Member
Veteran Hubber
Hello Mr Zamindhaar : GG's plausible acting with MR Raadha's vibrant expressions!
-
9th May 2015, 01:18 PM
#649
Junior Member
Veteran Hubber
Though NT is hailed as the original Lord Shivaa depict, GG acted more times than NT as Lord Shivaa!! In Kandhan Karunai GG takes on the role of Shivaa from NT retaining Savithri as Parvathi!! Now NT acts as Veerabagu right before GG as his alter ego Shivaa!! strange...but shows the generosity of NT in giving up his coveted role to GG...who continued as Shivaa in Gangaa Gowri and Adhi Parasakthi!! In Thiruvarutchelvar too!!
Last edited by sivajisenthil; 9th May 2015 at 01:31 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2015, 10:11 PM
#650
Junior Member
Veteran Hubber
Respectful Mothers' Day wishes ! See the perils of a mother when she meets her lost son..in a desperate jail ....GG's superb subtle acting Vs Kannaambaa!
Watch from 24 : 15
Last edited by sivajisenthil; 9th May 2015 at 10:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks