-
9th September 2015, 12:01 AM
#3391
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015 12:01 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2015, 04:54 AM
#3392
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் உண்மையான விசுவாசியான திரு ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் படங்களுக்கு பல புதுமையான விளம்பரங்களை செய்தவர் .
வசூல் சாதனைகளை விளம்பரத்தில் விரிவாக பதிவிட்டவர் .
ரசிகர்களின் மன நிலையை புரிந்தவர் .
திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தயாரித்த சத்யா மூவிசின் 6 படங்களும் .மக்கள் திலகத்தின் சிறந்த படங்களாகும்
தெய்வத்தாய் -1964 மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படைப்பு .
நான் ஆணையிட்டால் - 1966 நடிகப்பேரசர் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த காவியம் .
காவல்காரன் -1967ல் தமிழக அரசின் சிறந்த பட விருது பெற்ற படம் .
கண்ணன் என் காதலன் -1968ல் மிக சிறந்த இன்னிசை படம் .
ரிக்ஷாக்காரன் -1971 ல் மாபெரும் வசூலை பெற்று அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ''பாரத்'' பட்டம் பெற்ற படம் .
இதயக்கனி - 1975ம் ஆண்டில் மாபெரும் சாதனைகள் புரிந்த படம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவுள்ள இந்த இனிய தருணத்தில் சென்னை நகரில்
இருக்கும் நமது மையம் திரியில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் திரு ஆர்.எம்.வீயை நேரில் சந்தித்து மக்கள் திலகம் எம்ஜிஆர் மலரும் நினைவுகளை பெற்று ஒரு ஆவண பதிவாக பாது காத்து வைக்க வேண்டுகிறேன் .அவர் மூலம்
நமக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய திரை உலகம் , அரசியல் . மனித நேயம் என்று பல தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 05:02 AM
#3393
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் , திரு கலைவேந்தன், திரு குமார் திரு சைலேஷ் , திரு லோகநாதன் , திரு யுகேஷ்திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , திரு முத்தையன் அவர்களின் பதிவுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2015, 05:13 AM
#3394
Junior Member
Platinum Hubber
கலைஞர் டிவியில் ஒளி பரப்பான ''மறக்க முடியுமா '' மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்ச்சியில் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பேட்டி
'' மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றவை . சில படங்கள் 100 நாட்கள் ஓடாமல் இருக்கலாம் . ஆனால் அவைகள் தோல்வி படங்கள் அல்ல . விநியோகஸ்தர்களுக்கு லாபம் குறைவாக இருக்கும் .ஆனால் என்றுமே நஷ்டம் ஏற்பட்டதில்லை .பின்னர் மறு வெளியீடுகளில் கிடைக்கும் வசூல் மூலம் கிடக்க வேண்டிய லாபத்தை பெற்று விடுவார்கள் ''.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
9th September 2015, 07:40 AM
#3395
Junior Member
Platinum Hubber
[SIZE=5]TODAY 2.00PM WATCH VASANTH TV [/SIZE]
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 07:45 AM
#3396
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 09:09 AM
#3397
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 09:23 AM
#3398
Junior Member
Seasoned Hubber
1984- TAMIL NADU ELECTION MEETING
Last edited by Varadakumar Sundaraman; 9th September 2015 at 09:25 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 09:24 AM
#3399
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2015, 09:25 AM
#3400
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks