-
11th March 2016, 02:33 PM
#121
Junior Member
Newbie Hubber
Kadhalum Kadanthu Pogum in Theatres Now

Vijay Sethupathi reminds me a lot my favourite Rajini of the Eighties. He somehow gets locked inside good hands, his gelled hair is a fine touch for the dance movements, which ofcoarse he does is a clumpsily adorable manner, just like the Rajini in "Thayananthan Kummi Kotti" from Adhisiya Piravi.
All the best to the entire Team, Vijay Sethupathi Kalakuringa Ponga !
-
11th March 2016 02:33 PM
# ADS
Circuit advertisement
-
11th March 2016, 05:25 PM
#122
Junior Member
Newbie Hubber
Tamanna & 'Makkal Selvan' Vijay Sethupathi in Dharma Durai
Audio Soon Poster
-
14th March 2016, 04:30 PM
#123
Junior Member
Newbie Hubber
Kadhalum Kadandhu Pogum [2016 : Tamil : 2h15m : Romance (Musical, Drama)]
Wirtten & Directed by Nalan Kumarasamy
Music Santosh Narayanan
Starring : Madonna Sebastian & Vijay Sethupathi

Oru Oorula, Ore Oru Veeran. Avana Seendathaan, Kitta Vandhu Paaraen.
The title clearly suggests that the film, Kadhalum Kadandhu Pogum, will be evelopped inside Romance. Being alergic to this fantastic genre, I just could not ignore a C. V. Kumar production ; a film by Nalan Kumarasamy ; starring Vijay Sethupathi and music composed by Santosh Narayanan - that's bigger than a festival package.
Kadhalum Kadandhu Pogum is an unusual film which tries to be usual. There is no caste or relegion or the hero lecturing the heroine or the female drolling for the male or any over the top episodes to justify the reunion of the lead pairs. Infact a Romance Film without a duet, only sign is the rain. But still, it's usual when talking about a relationship between an uneducated youngster, Kadir (Vijay Sethupathi), who is obviously a stray in the society, with an educated town girl, Yazhini (amazing name, enacted by Madonna Sebastian), who comes to the city for job oppurtunities. Nothing really happens between them - Kadir ignores Yazhini, while Yazhini does not seem to care about the way Kadir is - but still many personal matters, common and uncommon, happen between this inglorious pair - Nalan strikes, hats off Nalan.
Ambition is the platform from where the film maker carries his story. Yazhini & Kadir strive to make it big in their line of work - Kadir goes to jail so that he can get to run a Bar ; Yazhini elopes from her caring family to persue her dream. Moverever, they both prepared to acheive what they wished by supressing the unlimited insults, be it getting beaten in a bar or sing a song in an interview. When these two personalities meet, it's their ambition that ties them together with a elastic cord - further they move from each other, closer it brings them. The humour is at its best when potraying their attitudes - Kadir takes the umbrella of Yazhini to get idilis where as she walks to the interview in the rain, and when Kadir meets Yazhini on the way, he is more worried about the Idlis getting wet.
Just like Kadir surrounded by his assosiates who try to run a bar at any which way possible, Yazhini has her parents who stictly don't beleive in her independence. And both parties do show some efforts towards them where Kadir's mentor has some other plan for him just to keep him out of trouble while Yazhini's parent accept to meet her new boy friend. So many such wonderful episodes happens inside the movie, which makes it tickingly interesting.
Kadhalum Kadanthu Pogaum is a Musical. Lovely songs & back ground score, mostly narrative music. 'Bongu Kichan' pitches in timely during suituations to convey a sattire, exmple, a payment asked for paltistic bag, and when Yazhini or Kadir try to establish a crooked idea. 'Pangaali' is the best, where you can see the peak of the song is when Kadir waits for the IT-HR (LoL). 'Paravai Parandhuchu', a fabulous funky number with excellent lyrics - Aana Aavanna, Yenna Rani Naan - a song about liberation, a devine freedom to follow the dream. The music starts on the train - 'Thus her journey begins ...' - is just amazing. 'Akkam Pakkam Paar', a jazz number is the only song that sees Kadir & Yazhini joined together potraying how two contrasting individuals are under the same umbrella (ambition).
The film has a Mani Rathnam feel throughout, starting from the rain - a Weather of Love - to the way the characters are leisurely handled. Nalan has wonderfully crafted the personalities in his narration with an effective writing for the screen. The temple episode is fantastic, no exageration just a potrayal of how life can turn cruel between seconds. All that Vijay Sethupathi does is to emote, he is becoming terrific. It's a charm to see him put in use his eyes to bringout sympathy, anger, curiousness, passion, etc., and above all, the apathy. The rest of the artists were good to too good. Editing and camera have deployed few cinematic techiniques wonderfully, couple of scenes - a bar fight and when Yazhini calls in the HR as a BBC reporter. The movie is loaded with charm, hats off Leo John Paul & Dinesh Krishnan.
Eventhough I would have settled for an alternate ending, the post-climax was cool. The tentative title 'Eskimo' would have been much apter, as the lead pair do shelter under their own warmth - feeling safe and comfortable. The official title sounds Shakespearean.
As defined, Kadhalum Kadanthu Pogum is a feeling of excitement and mystery associated with love.
Kadhalum Kadanthu Pogum - Essence of Romance
Last edited by mappi; 14th March 2016 at 05:18 PM.
Reason: spell check
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
15th March 2016, 02:34 PM
#124
Junior Member
Newbie Hubber
Akkam Pakkam Paar Video song from Kadhalum Kadanthu Pogum
-
21st March 2016, 06:35 PM
#125
Senior Member
Veteran Hubber
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி - டி.ஆர் கூட்டணி
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களுடன் டி.ராஜேந்தர், விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த்
இயக்குநர் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இருவரும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'அனேகன'். இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த கே.வி.ஆனந்த் அதில் நடிக்க ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரை தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் கசிந்தன. அவை உண்மையாகும் வகையில் தற்போது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரோடு டி.ராஜேந்தரும் இதில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்தோடு ஏஜிஎஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
கே.வி.ஆனந்த் படங்களில் வழக்கமாக கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர். கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என்ற வித்தியாசமான இணை சேர்ந்திருப்பது பலருக்கும் இப்போதே ஆவலை உருவாக்கியுள்ளது.
படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அடுத்து வரும்
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
27th April 2016, 04:48 PM
#126
Senior Member
Veteran Hubber
விஜய்சேதுபதியும் அந்த 11 கேரக்டர்களும்..! - VIKATAN
அடுத்தடுத்து பட ரிலீஸூம், ஷூட்டிங்கும் என்று படுபிஸியான நடிகர் என்றால் அது விஜய்சேதுபதியாகத்தான் இருக்கும். இந்த வருடத்தில் 'சேதுபதி', 'காதலும்கடந்துபோகும்' ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அடுத்து 'இறைவி' வெளியாகவிருக்கிறது.
இவை தவிர, ‘தர்மதுரை’,‘இடம்பொருள்ஏவல்’,‘மெல்லிசை’,‘ஆண்டவன்கட் டளை’ உள்ளிட்ட படங்களும் முடிந்து வெளியாகத் தயாராகிவரும் நிலையில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு ரெடியாகிவிட்டார் விஜய்சேதுபதி.
ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி - லட்சுமிமேனன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படமே “ரெக்கை”. மே 6ம் தேதி இப்படத்திற்கான பூஜையும், தொடர்ந்து மே 11 படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறது படக்குழு. டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை காமன்மேன் பி.கணேஷ் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே லட்சுமிமேனன் ஹீரோயினாக நடித்த ஜிகர்தண்டா படத்தில் விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இருவரும் ஜோடிசேருவது இதுவே முதல்முறை.
இப்படம் மட்டுமின்றி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் என்று விஜய்சேதுபதியின் படங்களின் பட்டியல் எகிறிக்கொண்டே இருக்கிறது.
கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்தவருடம் 11 படங்களில் 11 விதமான கேரக்டர்கள். நிச்சயம் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்தாக இருக்கும்.
நீங்க கலக்குங்க விஜய்சேதுபதி!!
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
11th May 2016, 11:09 AM
#127
Senior Member
Veteran Hubber
'ஆண்டவன் கட்டளை' கதைக்களம்: இயக்குநர் மணிகண்டன் விளக்கம்
விஜய் சேதுபதி நடித்து வரும் 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து இயக்குநர் மணிகண்டன் தெரிவித்திருக்கிறார்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'ஆண்டவன் கட்டளை'. கே இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இயக்குநர் மணிகண்டனே இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால், இப்படத்திக்கு 'ரெளத்திரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்துக்காக பிரம்மாண்டமான தூதரகம் அரங்கு அமைத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் கதைகளம் குறித்து இயக்குநர் மணிகண்டன் "'காக்கா முட்டை' படம் போல 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் இருக்காது. எதார்த்தத்தை மீறாத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும். சாதாரண மனிதன் பார்வையில் இந்த அமைப்பின் மீது இருக்கும் பிரச்சினைகளை இப்படம் பேசும்.
வழக்கமாக நீங்கள் பார்க்கும் நாயகி போல ரித்திகா சிங் இப்படத்தில் இருக்க மாட்டார். யோகி பாபு இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்." என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'குற்றமே தண்டனை' திரைப்படம் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
12th May 2016, 11:18 AM
#128
Senior Member
Veteran Hubber
Rekkai
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
12th May 2016, 11:48 AM
#129
Senior Member
Veteran Hubber
Shooting Started
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
1st June 2016, 07:47 PM
#130
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks