Page 14 of 23 FirstFirst ... 41213141516 ... LastLast
Results 131 to 140 of 221

Thread: Azhagarsamiyin Kudhirai - Suseendharan - Ilaiyaraaja

  1. #131
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அழகர்சாமியின் குதிரை - லக்கிலுக் விமர்சனம்

    பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்.
    குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் குறை, இளையராஜாவின் பின்னணி இசை. இசையென்று பார்த்தால், வழக்கம்போல உலகத்தரம்தான். ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை.
    படம் முடிந்து வெளியே வரும்போது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, 420 பீடா போட்ட திருப்தி ஏற்படுகிறது. அழகர்சாமியுடையது அழகான குதிரை. அம்சமாக ஓடும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அழகர்சாமியின் குதிரை - பா.ரா. விமர்சனம்

    சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம். சினிமாவுக்கென செய்யப்படும் சமரசங்கள் அதிகமின்றி, அதே சமயம் வெகுஜன மக்களின் ரசனையை விட்டும் நகராமல் மிகவும் கச்சிதமாக வந்திருக்கிறது இந்தப் படம். சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டு.
    இந்தப் படத்தின் பின்னணி இசை ஓர் அபூர்வம். இதற்கு முன்னால் ஹே ராம் வந்தபோது இப்படித் தோன்றியது.
    அழகர்சாமியின் குதிரை, மிக நிச்சயமாக ஒரு சிறந்த படம். இப்படியொரு படத்தைத் தருகிற பலத்தை சுசீந்திரனுக்கு ‘நான் மகான் அல்ல’வின் வெற்றிதான் தந்திருக்கிறது என்பதையும் மறக்காதிருக்க வேண்டியது நம் பொறுப்பு.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #133
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    From Luckylook- "பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்."

    +1. In both NMA and VKK thats one of the biggest pluses.

    Kalaignar and IsaiAruvi are not promoting this one at all? I don't see trailers aired in TV. Anyway solo release for such a small film, only family fossible

  5. #134
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    I certainly feel this film is going to rock! And will be a very different film compared to the run-of-the-mill films. Can't wait to hear the title song and the score.

  6. #135
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    neraya trailers naan paathen.. gud posters as well.. Kuthirai kaanavillai-nu oru AD vera .. athu enna poster-nu inge ooru mullikkuthu..
    Quote Originally Posted by Nerd View Post
    From Luckylook- "பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்."

    +1. In both NMA and VKK thats one of the biggest pluses.

    Kalaignar and IsaiAruvi are not promoting this one at all? I don't see trailers aired in TV. Anyway solo release for such a small film, only family fossible
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  7. #136
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    interesting.. any links to those posters/pics?
    Sach is Life..

  8. #137
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    neraya trailers naan paathen..
    Oh, I put up with those silly VJs in IsaiAruvi for over an hour last night, just to catch the glimpse of the trailer. Anyway good news.

  9. #138
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    பரவாயில்லை, வலைத்தள விமர்சகர்கள் (கதை தெரிந்து போனவர்களாக இருப்பார்கள்) பாராட்டுவதில் இருந்து, தொய்வில்லாத படம் என்று புரிகிறது. கதை தெரியாமல் / படிக்காமல் போகும் மக்களுக்கு இன்னும் அதிகம் சிரிப்பு வர வாய்ப்பிருக்கிறது.

    ரொம்ப சீரியஸ் ஆக்கி இருக்க மாட்டார்கள் என நம்புவோம்!

  10. #139
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    Kuthirai kaanavillai-nu oru AD vera .. athu enna poster-nu inge ooru mullikkuthu..
    Hilarious

  11. #140
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like

Page 14 of 23 FirstFirst ... 41213141516 ... LastLast

Similar Threads

  1. Ilaiyaraaja - The Singer
    By crajkumar_be in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 230
    Last Post: 13th September 2012, 11:47 AM
  2. Ramana geetham-Ilaiyaraaja
    By nbp in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 10th February 2012, 01:26 PM
  3. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  4. VARALAATRU SUVADUGAL - ISAIGNANI ILAIYARAAJA
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 309
    Last Post: 5th December 2007, 10:55 PM
  5. Ilaiyaraaja and JSBach
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 8th October 2006, 09:34 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •