-
17th June 2011, 06:35 PM
#51
Senior Member
Platinum Hubber
Ss,
இப்படி நிறையப்பேர் எடுத்துச்சொன்னா தான் உங்களுக்கு உறைக்குமா?
-
17th June 2011 06:35 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2011, 07:21 PM
#52
Senior Member
Platinum Hubber
dig
BTW, we weren't very happy with the plain yogurt available in stores here (even the Indian stores ones weren't 'tasty' enough for curd rice).
The problem got solved after one Telugu family gave us "உறை மோர்"
end-dig
-
17th June 2011, 07:23 PM
#53
Senior Member
Diamond Hubber
app,
உறைதல் clotting
ஆண் உறை condom
கடித உறை, அஞ்சல் உறை envelope
மண்டையில் உறைத்தது it struck me
உறைவிடம், விடுதி, தாக்கல் செய் lodge
உறையிடம் place to stay in
உறைப்பு spicy
தபால்தலை இணைத்த உறை stamped envelope
உறை Jacket
உறை Folder
உறைகள், விவரக் குறிப்புகள் Envelopes and labels
உறைய வைக்கும் கருவி freezer
உறையவை, அதிகக் குளிரால் கட்டியாக்கு; செயல்படுவதை நிறுத்து; ஊக்கத்தைக் கொடு freeze
(புத்தகம்) உறைபோடு, (இசை தட்டு) உறையிடு, சுற்றி மூடு wrap
படுக்கை உறை, விரிப்பு முதலியன bedclothes
உறைபனி frost
உறை பனியைத் தகர்த்துச் செல்லும் கப்பல் icebreaker
(தாளின் மேல்) எழுது, (கடித உறையில்) முகவரி எழுது labeled
உறை, மேலுறை cover
உறை பனி படர்ந்த frosted
நாற்காலி முதலயவனவற்றுக்கு உறை மெத்தை போடு upholster
உறையைக் கழற்று, கட்டைப் பிரி unwrap
உறை, போர்வை, அட்டை wrapping
உறையால் மூடு enwrap
உறையிலிட்டு அடைத்துவை, வேலி போடு, சுற்றி அடை. Enclose
Last edited by SoftSword; 17th June 2011 at 07:27 PM.
Sach is Life..
-
17th June 2011, 07:25 PM
#54
Senior Member
Diamond Hubber
அப்படியே இதையெல்லாம் வெட்டி ஒட்டின அந்த தமிழ்-அகராதி இணையதளத்தின் சுட்டி தர்ரீங்களா!
-
17th June 2011, 07:30 PM
#55
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
அப்படியே இதையெல்லாம் வெட்டி ஒட்டின அந்த தமிழ்-அகராதி இணையதளத்தின் சுட்டி தர்ரீங்களா!
konjam selavaagum, paravaalayaa?
-
17th June 2011, 07:40 PM
#56
Senior Member
Diamond Hubber
-
17th June 2011, 08:07 PM
#57
Senior Member
Platinum Hubber
SS,

Excellent!
-
17th June 2011, 08:25 PM
#58
Senior Member
Platinum Hubber
Going by the dict meaning of உறை, two of them are straight :
-freeze (and its variants)
-cover (and its variants)
The third one could be a "திரிபு" from உரை, i.e.the meaning related to 'understanding'.
The popular usage for making one understand is உரை (கோனார் தமிழ் உரை, படித்துரைத்தார்). So, the "மண்டையில் உறைத்தது" could have come from it as a "over a time period changing" thingy. (Like யானை / ஆனை)...linguists can confirm.
Same for the fourth meaning - the hot taste thingy mentioned in the dict - we see both usages உறைப்பு & உரைப்பு
-
17th June 2011, 08:37 PM
#59
Senior Member
Diamond Hubber
app, mandayil uraitthal is like 'soodu uraichadhu'.... 'uraikkal'.... 'urai'.... which is rub... 'make contact' or 'get the feel of it'.
-
17th June 2011, 08:39 PM
#60
Senior Member
Diamond Hubber
ஸ்ஸ்ஸ் அப்பா, ஆத்து ஆத்துன்னு ஆத்துரீங்க தமிழ் சொற்பொழிவை,. உறையப் பிரிச்சி கல்ப் அடிச்சாத்தான் சரிவரும்!
Bookmarks