-
6th December 2011, 07:32 PM
#1531
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ten songs which 'he will sing on stage' means? so shud we select songs sung by him?!?
theriyadhu'nga. But neraya paattu avaru paadi kEkkanam nu oru chinna aasai, hence these songs (in my list).
-
6th December 2011 07:32 PM
# ADS
Circuit advertisement
-
6th December 2011, 08:12 PM
#1532
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajaramsgi
எனக்கு தெரிந்து இது போல் ஒரு தேஜஸ் மிக சில மகான்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.
எண்ணங்கள் வெளிபாடு முகத்தில் தெரியும் என்பார்கள்.
உள்ளத்தில் வெறும் கோவில் மட்டும் இல்லை, கடவுள் இருக்கும் இடமாக வைத்து இருப்பவர்கள்
முகத்தில் மட்டுமே அமைதியும், பிரகாசமும் தெரியும்.
கை எடுத்து கும்பிட வைக்கும் எதுவுமே கடவுளுக்கு சமம்.
மீண்டும் மீண்டும் அந்த வீடியோ பாருங்கள், நான் சொல்வது என்னவென்று புரியும்.
நான் பார்க்கும் பொது எனக்கு உடல் சிலிர்த்தது. இதயம் நிறைந்து, கண்ணீர் வந்தது.
கை எடுத்து கும்பிட்டேன்.
அதென்னவோ இவர் இசை என்னை இவருக்கு அடிமை ஆக்கிவிட்டதாலோ என்னவோ, ராஜா, அதுவும், மொட்டை தலையுடன் குறைந்த முடியுடன் இருக்கும் ராஜா, மிக மிக அழகான முகம் கொண்டவராக எனக்கு தெரிகிறது. 'இளைய'ராஜா, அதாவது பேன்ட் சட்டை பேன்ட் போட்டிருக்கும் இல வயது ராஜாவை பார்த்தால் கூட அந்த ஈர்ப்பு வரவில்லை. ஆனால் பைஜாமா ஜிப்பா போட்ட லேசாக முடி வாய்த்த மொட்டை ராஜாவின் உருவமே எதோ செய்கிறது. என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியாத அழகு அவரிடத்தில்.
-
6th December 2011, 08:14 PM
#1533
Senior Member
Diamond Hubber
பல சமயம், இளைய ராஜா என்பவர் கட்டாயம் இசை மீது வெறி கொண்ட ஒரு ஆத்மாவாகதான் இருக்கவேண்டும் என தோன்றுகிறது. மொசார்ட் பீத்தொவேன் இவர்களில் யாரோ ஒருவருடைய ஆன்மா தான் மறு ஜென்மமெடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. உளறுகிறேனோ
-
6th December 2011, 08:31 PM
#1534
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajaramsgi
எனக்கு தெரிந்து இது போல் ஒரு தேஜஸ் மிக சில மகான்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.
எண்ணங்கள் வெளிபாடு முகத்தில் தெரியும் என்பார்கள்.
உள்ளத்தில் வெறும் கோவில் மட்டும் இல்லை, கடவுள் இருக்கும் இடமாக வைத்து இருப்பவர்கள்
முகத்தில் மட்டுமே அமைதியும், பிரகாசமும் தெரியும்.
கை எடுத்து கும்பிட வைக்கும் எதுவுமே கடவுளுக்கு சமம்.
மீண்டும் மீண்டும் அந்த வீடியோ பாருங்கள், நான் சொல்வது என்னவென்று புரியும்.
நான் பார்க்கும் பொது எனக்கு உடல் சிலிர்த்தது. இதயம் நிறைந்து, கண்ணீர் வந்தது.
கை எடுத்து கும்பிட்டேன்.

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
பல சமயம், இளைய ராஜா என்பவர் கட்டாயம் இசை மீது வெறி கொண்ட ஒரு ஆத்மாவாகதான் இருக்கவேண்டும் என தோன்றுகிறது. மொசார்ட் பீத்தொவேன் இவர்களில் யாரோ ஒருவருடைய ஆன்மா தான் மறு ஜென்மமெடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. உளறுகிறேனோ
Well said both of you
Yes we can see the glow and calm in his face with his eyes sparkling. In spiritual context, I see a Ramana Maharishi in him.
-
6th December 2011, 09:17 PM
#1535
Senior Member
Veteran Hubber
sari sari ellaarum - ground levelukku vaanga. enakkennavo over lightingla manushan kannu koosi thanni vandhadhula reflection adichu adhai neenga thejas ojasnnu solla aarambichuteengannu thoanudhu.
Like Goundamani says to vijayakumar in Walter "cutshoo podunga cutshoo podunga...".
Raaja oru facial pannittu irukkalaam - konjam ennai vazhiyudhu mugathil..
i am more keen on listening to his "Pichai paathiram", "aruna malai guru ramana","Sadha sadha unai" followed by "enna paattu paada" and " vaanaville vaanaville" - these songs are made from the heart, for the heart and by the heart of an earthy human being. I would also like him to sing that awesome gem from thandavakone - "Kaattu vazhi thunbam illai" .
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
7th December 2011, 12:33 AM
#1536
Senior Member
Senior Hubber

Originally Posted by
jaiganes
... I would also like him to sing that awesome gem from thandavakone - "Kaattu vazhi thunbam illai" .
Second this..
Re: tEjas - if you dedicate your life to a single art form or profession ..maintain personal discipline..achieve tremendous success consistently for a lot many years.. people will see tEjas in your eyes.. even Bill Gates looks good to me now, however much I dislike MS.. must be that Gates Foundation goodness showing through.
-
7th December 2011, 02:03 AM
#1537
Senior Member
Diamond Hubber
இந்த முறையேனும் ஜானகி அம்மாவை நிகழ்ச்சிக்கு வரவேற்று அவரும் ராஜாவும் ஒருத்தர் மீதான ஒருத்தர் அபிப்ராயங்களை பரஸ்பரம் மேடையில் பகிர்ந்து கொள்ளனும். ராஜாவின் இசையில் கொண்டாடப்பட்டவர்கள் ஐவர். பாலு, யேசுதாஸ், ஜானகி, சித்ரா, மலேஷியா ... இவர்களில் ஜானகி மட்டுமே அடிக்கடி ராஜாவோடு மேடையில் தென்படுவதில்லை. இந்த முறை அந்த பாக்கியம் எல்லா ரசிகர்களுக்கும் கிடைக்கணும். மறைந்த ம.வாசுதேவனை நினைவுகூர்ந்து ராஜா ஒரு சில சம்பவங்களை நினைவு கூறனும். எப்படியாவது ஏசுதாசையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துவிட்டால் பூரணம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
7th December 2011, 02:11 AM
#1538
Senior Member
Diamond Hubber
என் பட்டியல்:
1) தென்னமரத்துல தென்றலடிக்குது
2) பிச்சை பாத்திரம்
3) காட்டுவழிப் போறப் பொன்னே
4) ஆத்து மேட்டுல (மலேஷியா நினைவாக ராஜாவின் குரலில்)
5) பூமாலையே
6) தென்றல் வந்து தீண்டும் போது
7) சிறுபொன்மணி அசையும்
8) கண்ணம்மா காதல்
9) வானவில்லே வானவில்லே
10) நீரால் உடல் கழுவி
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
7th December 2011, 04:34 AM
#1539
Senior Member
Veteran Hubber
u are in store for terrible disappointment.
idhukkellaam oru valliya compere/anchor venum - otherwise raaja is known to be a free radical.
siththan poakku sivan poakku. SPB should be that guy who anchors the show.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
7th December 2011, 07:10 AM
#1540
Senior Member
Diamond Hubber
sari sari, inge list poduravanga marakkama Jaya Tv kku mail anuppunga!
Bookmarks