-
13th January 2012, 12:05 AM
#141
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
அடுத்த பாடல்.......எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முக்கியமானது.
படம்: சௌந்தர்யமே வருக வருக
பாடல்: இதோ உன் காதலி கண்மணி
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/?cuenx2thpdi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
13th January 2012 12:05 AM
# ADS
Circuit advertisement
-
15th January 2012, 04:21 PM
#142
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
தொடர்ந்து வரும் பாடல்....வலைகளில் அதிகம் காணமுடியாத அரிய பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: வல்லவன் வருகிறான்
பாடல்: ராஜய்யா என்மேலே ஆசையா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா
இசை: ராஜேஷ்
http://www.mediafire.com/?ut3d3kunmkm25av
இனிய இசைகளில் இணைவோம்,
ஜாக்
-
15th January 2012, 11:05 PM
#143
Junior Member
Devoted Hubber
நமது இந்நாள் முதல்வர் தனது சொந்தக்குரலில் பாடி நடித்த, அதிகம் கேட்டிராத பாடல் .
அதன் திரை வடிவம் அழகானது.
பாடல்: உலகம் ஒரு நாள் பிறந்தது
திரைப்படம்: திருமாங்கல்யம்
பாடியவர்: ஜெயலலிதா
வருடம்: 1974
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
நடித்தவர்கள்: முத்துராமன் , ஜெயலலிதா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=474284
-
17th January 2012, 03:23 PM
#144
Senior Member
Veteran Hubber
Dear madhu, jack and Isai rasigan,
Thanks for ur sharing.................
youtube parka time illa.. haha.. sweet home works ellam. Thank u once again dear friends.
-
17th January 2012, 04:47 PM
#145
Senior Member
Regular Hubber
அன்பிற்கினிய உஷா சங்கர்,
உங்கள் அன்பான உற்சாகத்திற்கு நன்றிகள்.
அடுத்தபாடல்.....அசத்தலான நடன பாடல் ஒன்று. கேட்டு ரசியுங்கள்.
படம்: எங்கிருந்தோ வந்தாள்
பாடல்: ஹலோ மை டார்லிங்
பாடியவர்கள்:சாய்பாபா & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?niqmguxyfiv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 24th January 2012 at 12:31 AM.
Reason: Wrongly typed.
-
17th January 2012, 10:24 PM
#146
Junior Member
Devoted Hubber
மீண்டும் இந்நாளைய முதல்வர் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் ஒன்று:
பாடல்: இரு மாங்கனி போல்
திரைப்படம்: வைரம்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், ஜெயலலிதா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், ஜெயலலிதா
இசை: டி ஆர் பாப்பா
வருடம்: 1974
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=380435
Last edited by Isai Rasigan; 17th January 2012 at 10:26 PM.
-
21st January 2012, 08:51 PM
#147
Junior Member
Devoted Hubber
பாடல்: உள்ளம் ரெண்டும்
திரைப்படம்: சிவகாமியின் செல்வன்
பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ
வருடம்: 1974
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரை வடிவம்:
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=449982
-
21st January 2012, 08:59 PM
#148
Junior Member
Devoted Hubber
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல்:
என் ராஜாவின் ரோஜா முகம்
பாடியவர்: பி சுசீலா
ஒலி வடிவம்
music.cooltoad.com/music/song.php?id=460969
Last edited by Isai Rasigan; 23rd June 2013 at 10:24 PM.
Reason: To replace with live youtube link.
-
22nd January 2012, 12:18 AM
#149
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
அடுத்த பாடல்...அருமையான காதல் பாடல் ஒன்று.
படம்: கோடீஸ்வரன் மகள்
பாடல்: உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சக்கரவர்த்தி
http://www.mediafire.com/?zh7qguzuw3mj634
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
22nd January 2012, 12:26 AM
#150
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
காலங்கள் கடந்தும் மனதில் ரீங்காரமிடும் அருமையான பாடல் இது.
படம்: அன்னபூரணி
பாடல்: உன்னை பார்க்க வேண்டும்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?opnf1l16w4z8y5h
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 22nd January 2012 at 12:34 AM.
Bookmarks