-
24th May 2012, 09:22 PM
#131
Senior Member
Platinum Hubber
1950-களில்
முதுகுளத்தூர் கலவரங்களின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு தெரிந்தவர்களுக்கு - இந்தக் காட்சியின் வீச்சு புரியும். கமல் காலத்தை தன் உள்ளங்கையின் ரேகைகளில் எழுதிக் காட்டும் கலைஞன்.
theriyAdhu. puriyala. viLakki sollunga.
ஆனால் கமல் மட்டும் ஏ.வி.எம்.மில் உள்ள ‘ப்ரிவியூ’ தியேட்டருக்கு ஓடி விடுவார். அங்கே அவருக்கு படம் பார்க்க அனுமதி இருக்காது. ஆனால் அங்கிருந்த ஆபரேட்டரை தனது குறும்பு மற்றும் மழலையால் மயக்கி வைத்திருந்தார். அந்த ஆபரேட்டர் கமலை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பார்.
கமல் ஓட்டை வழியே படம் பார்த்து கொண்டிருப்பார். ‘ஷாட்’டுக்கு கமல் தேவைப்பட்டால், நாங்கள் கமலைத் தேடி ஓடுவது அந்த தியேட்டருக்குத்தான். ”அப்படி
சின்ன வயது முதலே கமல் சினிமாவிற்கென தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர்.
konjam overA dhAn irukku
-
24th May 2012 09:22 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2012, 10:12 PM
#132
Senior Member
Diamond Hubber
Plum, neenga 'appdi' pesalainnaa naan paattukku vera thread kku poyiruppen, aanaa peesineenga! I hate insults against Children, even if they are grown ups currently. mEnEjmend kitta kambLeyind panna vEndi irukkum.
-
24th May 2012, 10:19 PM
#133
Senior Member
Platinum Hubber
yOv edhukkellAm comblaint paNdradhunu oru standard illaiyA? kozhandhai Ottai vazhiyA sinimA pArthA, andha vayadhilEyE evLO Arvamnu sollalAm. adhai arppaNippunu solvadhu typical SPM(and societal) hyperbole. SPM-ai chonnEn
. unga thalaivarukku oru izhukkum illai.
-
24th May 2012, 10:27 PM
#134
Senior Member
Diamond Hubber
Bolded items change panniteenga, sari sari, pozhachi ponga! btw, naamellaam MODs solli kekkuravangaLaa enna
btw, VV punch dialog ai modify panni post potten, athu puriyala umakku!
-
24th May 2012, 10:35 PM
#135
Senior Member
Platinum Hubber
kavudham menon padamellAm yArukkugnAbagam irukku?
-
25th May 2012, 12:16 AM
#136
Senior Member
Diamond Hubber
edhunaa post delete ayirukkaa enna?
half an hour once posts backup edutthu vechuttae irukkura madhiri edhuna script eludhanum....
-
25th May 2012, 07:53 PM
#137
Junior Member
Veteran Hubber
-
26th May 2012, 08:09 AM
#138
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th May 2012, 12:50 PM
#139
Senior Member
Diamond Hubber
DO NOT FORGET TO REDUCE VOLUME
Both vids are almost same. 2nd vid is better quality
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 26th May 2012 at 01:00 PM.
-
26th May 2012, 01:09 PM
#140
Senior Member
Diamond Hubber
http://dinamani.com/edition/story.as...97&SEO=&Title=
கலைஞர்களை நம்பி செலவு செய்தால் கலை வளரும்: கமல்ஹாசன்
ஆழ்வார்பேட்டையில் ஆர்ட் ஹவுஸ் கலைக்கூடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசன். உடன், ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
சென்னை, மே 25: திறமையான கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை நம்பி செலவு செய்தால் கலை வளரும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆர்ட் ஹவுஸ் என்ற பெயரில் ஒரு கலைக்கூடத்தை நிறுவியுள்ளார்.
பல அரிய புகைப்படங்களின் களஞ்சியமாக விளங்கும் இந்தக் கலைக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது:
இன்றைய கலைத்துறை வெவ்வேறு வடிவில் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. அதன் ஒரு வடிவம்தான் இந்த ஆர்ட் ஹவுஸ். இது போன்ற முயற்சிகளால் கலைத்துறை மேலும் நவீனமயமாகத் திகழும். ஓவியங்களே இன்று டிஜிட்டல் மயமாகிவருகின்றன. சினிமாவிலும் டிஜிட்டல் ஆதிக்கம் மேலோங்கிக்கொண்டிருக்கிறது. பிலிமின் பயன்பாடு குறையும் சூழல் உருவாகி வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் மாற்றங்களுக்கு ஏற்பவும் கலை வடிவத்தை நவீனமாக்கும் கடமை கலைஞனுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களை நம்பி தாராளமாக செலவு செய்தால் கலை வளரும். என்னை நம்பி செலவு செய்த பலரால்தான் நான் உள்பட பலரும் இன்று ஓரளவு வளர்ந்திருக்கிறோம்.
ஓவியர் ஸ்ரீதர் என்னுடைய சகோதரர் போன்றவர். அவர் என்னை பல விதங்களில் வரைந்த படங்கள் எங்களுடைய ராஜ்கமல் அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவருடைய அன்புக்காகத்தான் அவற்றை அங்கு வைத்துள்ளேன். அதே அன்புக்காகவும் அவருடைய கலை ஆர்வத்துக்காகவும்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றார் கமல்ஹாசன்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
விஸ்வரூபம் த்ரில்லர் படமா ?
பார்வையாளர்களுக்கு த்ரில் தரும் எந்தப் படமும் த்ரில்லர்தான். தமிழிலும் ஹிந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.
படம் எப்போது வெளியாகும் ?
அது உங்கள் படம். நீங்கள் சொல்லுங்கள் வெளியிட்டுவிடலாம். படத்தில் பல புதிய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது அதை சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
கலைஞன், ரசிகன் - நீங்கள் யார் பக்கம் ?
நான் எப்போதும் ரசிகன் பக்கம்தான். ஏனென்றால் நானே ஒரு ரசிகன்தான். மற்றவர்களின் படங்களை மட்டுமல்ல கலைஞனாக நான் பணியாற்றிய படங்களைக் கூட ஒரு ரசிகனாகத்தான் பார்க்கிறேன். கோயிலுக்கு உள்ளேயே தொடர்ந்து இருப்பவர்களை விட வெளியில் இருந்து உள்ளே செல்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் என்பது என் எண்ணம். நடிகனை விட நல்ல ரசிகன் சிறந்த கலைஞனாக இருப்பான்.
ஒரு நடிகராக ஸ்ருதிஹாசனைப் பற்றி..
படம் பார்க்கும்போது ஒரு ரசிகனாகத்தான் பார்க்கிறேன். ஆனாலும் அவ்வப்போது தகப்பன் என்பவன் உள்ளே நுழைந்துவிடுகிறான். இந்த இரண்டுக்கும் இடையில்... நான் எப்படி சொல்வது இன்னும் காலம் போகட்டும் என்றார் அவர்
Bookmarks