Page 33 of 401 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #321
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்பு பம்மலார் சார்,

    வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலையா என்ன..?. 1964-ல் 'கர்ணன்' மகா காவியம் உருவான வரலாற்று ஏடுகளை கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் கர்ணனின் 101வது நாளன்று வெளியிட்டு திகைக்க வைத்துவிட்டீர்கள். படம் உருவான வரலாறு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது.

    படித்தபோது மனதில் தோன்றிய சில ஆதங்கங்கள், சில கேள்விகள், சில ஐயங்கள்....

    பேசும்படம் இதழில் இந்த விவரங்கள் வெளிவந்ததை அன்றைய மக்கள் படித்துத்தானே இருப்பார்கள்?. அப்படியிருந்தும், சிறுத்தையை வைத்து வித்தை காட்டியவர் பின்னால் போனார்களே அது ஏன்?.

    சென்னை, மதுரை தவிர கோவை, சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, குடந்தையின் அன்றைய ரசிகர்களுக்கு எல்லாம் என்னவாயிற்று, ஏன் இப்படத்தை 100 நாட்களைக் கடந்து ஓடச்செய்யவில்லை?. இதைவிட சாதாரண படங்களையெல்லாம் ஓடச்செய்திருக்கிறார்களே. கர்ணனின் தகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து அரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டாமா?.

    அப்பன் பாட்டன் பட்ட கடன்களை பிள்ளைகள் தீர்ப்பது போல, தங்கள் அப்பன் பாட்டன் செய்த தவறுக்கு பிள்ளைகள் பிராயச்சித்தம் தேடும் முகமாக இன்றைய இளைய சமுதாயம், அதே கர்ணனை (சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமில்லாத) பெரிய திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓட வைத்து, மறு வெளியீட்டில் யாருக்கும் கிடைக்காத பேரை, பேறை நடிகர்திலகத்துக்கு கிடைக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.

    'கர்ணன்' மறு வெளியீட்டின் 100-வது நாள் போஸ்ட்டர்கள் கண்களையும் மனதையும் வருடுகின்றன.
    டியர் mr_karthik,

    தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!

    தங்களின் வருத்தங்கள் மிகமிக நியாயமானது.

    இப்பேர்ப்பட்ட மகாகாவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை ஈட்டியிருந்தாலும், தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் குறைந்தபட்சம் பத்து திரையரங்குகளுக்கு மேலாவது நூறு நாட்கள் ஓடி ஒரு "வீரபாண்டிய கட்டபொம்ம"னுக்கு ஒப்பான அல்லது அதற்கும் மேலான மெகா வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆதங்கம் நமது அன்புள்ளங்களின் அடிமனதில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்துவந்தது. தற்போதைய டிஜிட்டல் மறுவெளியீட்டு மெகாவெற்றி மூலம் இந்த வடு ஆறி மறைந்தேபோய்விட்டது. அன்று நூலிழையில் தவறவிட்டதை இன்று நாம் கனக்கச்சிதமாகப் பிடித்துவிட்டோம்..!

    Quote Originally Posted by mr_karthik View Post
    கடைசியாக ஒருகேள்வி....
    தற்போது கர்ணன் வெளியான மார்ச் 16 அன்று, போட்டியாக ராயப்பேட்டை தியேட்டர் ஒன்றின் முன் நின்ற 15 பேரடங்கிய சிறு கும்பலைபார்த்துவிட்டு, 'யாரோ' கர்ணனை வென்றுவிட்டதாக எழுதிய பத்திரிகைக்காரன் இருக்கிறானா, செத்தானா?.
    இந்த வரிகளை எழுதும்போது உணர்ச்சிக்கொந்தளிப்பின் உச்சத்துகே போய்விட்டீர்கள் என்பது தெரிகிறது.

    இதுதான் எங்க mr_karthikன் Boxing..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #322
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970 View Post
    டியர் பம்மலர் கர்ணன் uruvana vitham, porut selavu, கதை தயாரான கதை,
    செட்டிங்க்ஸ், நட்சத்திரங்கள், துணை நட்சத்திரங்கள்,
    எவ்வளவு சிரமங்கள் என்பது போன்ற தகவல்கள் பிரமிக்க
    வைக்கின்றது. இந்த தகவல்கள் இப்போது நீங்க தந்திருப்பது
    முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
    தங்களின் அபூர்வமான பாராட்டுக்கு எனது அன்பான நன்றிகள், Mr.sankara1970..!
    pammalar

  4. #323
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Dear Mr Pamallar,
    Great article by Chitra. Amasing informations.
    Dear M/S.Swamy/Vasu/Karthik/Murali/Raghavendar/Sivaji Dasan/Sivaji senthil/Sankar/KCS/Raghu/All other Friends,
    My peak work load starts from now and too many business visitors and personal visitors in next 3-4 months. Though,I will be going thru developments of thread whenever time permits but my postings will be infrequent. Kindly excuse me for next 3-4 months and my heart is always with this thread. I was holding on with vigour because of Karnan. All of you are very very enjoyable company and I will be with you with full vigour on the next possible occasion.Thanking you all and I feel very much near to you all.
    பதிவுப்பிரசாதங்களைப் பாசமுடன் பார்த்து பரவசப்படும் அன்புக்குரிய அடிகளாரே,

    பாராட்டுக்கு நன்றி..!

    தங்களின் பதிவுக்கு பதிலாக அருமைச் சகோதரர் mr_karthik அவர்கள் முன்மொழிந்துள்ளதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்..!

    மேலும் ஒரே ஒரு வேண்டுகோள்:
    முடிந்த சமயங்களிலெல்லாம் எங்களோடும், திரியோடும் தொடர்பிலிருங்கள்..!

    ஏனென்றால், We Love You So Much..!

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #324
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post
    Dear Pammalar Sir/Vasudevan Sir/Raghavendran Sir,
    Unfortunately, due to ill-health of my father whom i discharged from Vijaya Health Center yesterday late evening, I could not come for the event today at Sathyam. I missed an opportunity to meet all of you at one venue today. I am glad my friend Mr.Anand,(Nick Name here is SPChoudry)met all of you had was sharing with me the discussion. He is lucky to have met all of you. Am not that much lucky i guess. Anyway, I am confident that one or the other day, I will be able to meet you all.

    I was also told that KanDrishti Padaamal irukka oru sila Divya Filmsai patriya Kandana poster were stuck near Sathyam by the same old bunch of Jokers?
    Dear Barrister Sir,

    We sincerely pray to the ALMIGHTY & to OUR GOD OF ARTS for your Father's speedy recovery & good health.

    We will definitely meet on KARNAN's 125th day celebrations..!

    We are very happy that we met SPChoudhry Sir today..!


    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  6. #325
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post
    Baley Pammalar Avargalae !! Sivaji Senthil.., Paesa Therindhargal...Eppadi Paesivittargal !! Yaedhu Yaedhu Ivargal Enna Ottathirkku Oru Alavey Illai Poal irikiradhu !! [/COLOR]
    நன்றி பாரிஸ்டர் சார், நன்றி..!

    பாராட்டத் தெரிந்த நீங்கள் எத்துணை அழகாகப் பாராட்டிவிட்டீர்கள்..!
    pammalar

  7. #326
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    "கர்ணன்"[டிஜிட்டல்]
    101வது நாள் வெற்றித்திருவிழா


    சென்னை சத்யம் சினிமாஸ் : 24.6.2012 [ஞாயிறு] : மாலை 4 மணி முதல் 6:30 வரை

    அசத்தல்..ஆரவாரங்கள்..ஆல்பமாக..

    வெள்ளமென மக்கள்..










    பக்தியுடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 25th June 2012 at 05:26 AM.
    pammalar

  8. #327
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    என்ன நம்ம மய்யம் நடிகர் திலகம் திரி கையெல்லாம் கொதிக்கிறதே என்று பார்த்தால் சுடச் சுட தாங்கள் அளித்த நிழற்பட விருந்து தான் காரணமோ... சூப்பர்..

    காலையில் நடந்த பேரவை நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். பிற்பகல் 4.30 மணி யளவில் ரசிகர் மன்றங்கள் சார்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள், திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், திரு திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு ரசிகர்கள் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மைசூர் மகாராஜா தொப்பி அணிவித்து சிறப்பித்தனர். திரளான அளவில் மக்கள் திரண்டு உற்சாகமளித்தனர்.

    ரசிகர்கள் ஏராளமான பேனர்களை அமைத்து அந்தப் பகுதியினையே திருவிழாக கோலமாக்கி, கர்ணன் 100வது நாளை சிறப்பாகக் கொண்டாடினர். அங்கே கண்ட காட்சிகளில் சில நிழற்படங்களாக.

    மாலை நிகழ்ச்சியில் திரு இளங்கோவன் அவர்கள்



    அங்கு வைக்கப் பட்டிருந்த பேனர்கள் மற்றும் செய்யப் பட்டிருந்த அலங்காரங்கள்








  9. #328
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like











  10. #329
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    "கர்ணன்" [டிஜிட்டல்]
    101வது நாள் வெற்றித்திருவிழா


    சென்னை சத்யம் சினிமாஸ் : 24.6.2012 [ஞாயிறு] : மாலை 4 மணி முதல் 6:30 வரை

    அசத்தல்..ஆரவாரங்கள்..ஆல்பமாக..

    பரந்து விரிந்த பதாகைகள்..










    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #330
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Gopal,
    I second Thiru Vasudevan and Pammalar.
    Come soon.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •