-
8th September 2013, 11:50 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
balaajee
ஷங்கருக்கு ஷாக் கொடுத்த ரஜினி..!
அ அ
'கோச்சடையான்'பட சம்மந்தமான அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்து விட்டார், ரஜினி.
அடுத்து எந்தப் படத்தில் நடிக்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார். ரஜினி படத்தைத் தயாரிக்க கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாராக இருக்கிறது.
‘டைரக்டர் மட்டும் யாருன்னு சொல்லுங்க அட்வான்ஸ் கொடுக்க தயாரா இருக்கோம்' என்று தயாரிப்பு தரப்பு ரஜினியைத் தொடர்ந்து நச்சரித்து வருகிறது.
சமீபத்தில் ஒருநாள் ஷங்கருக்கு போன் செய்த ரஜினி ‘என்ன ஷங்கர் 'ஐ' படத்து வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சா' என்று கேட்டு இருக்கிறார்.
'டிசம்பர் மாசத்துக்குள்ள முடிஞ்சுடும் சார்' என்று சொல்லி இருக்கிறார் ஷங்கர். 'அப்படியா மறுபடியும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணுவோம். வித்தியாசமா ஒரு கதையை ரெடி பண்ணுங்க' என்று சொல்ல, ஷங்கருக்கு சந்தோஷ ஷாக்! - vikatan
possible? shankar has committed another project after I for some other producer.
-
8th September 2013 11:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks