Results 1 to 10 of 3992

Thread: Film / Documentary - Recently watched & worthy of some discussion

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    படம் விறு விறுப்பாக போனால் போதும் லாஜிக் எல்லாம் தேவை இல்லை என்று நினைத்து விட்டார் டைரக்டர்.
    பிரேம்ஜிக்கு காமெடி நன்றாக வருகிறது. அது ஒன்று தான் படத்தையும் காப்பாறுகிறது.

    பிரியாணி - ருசி இல்லை.

    மொக்கையான கதை, மொக்கையான நடிப்பு ,மொக்கையான காமெடியின் கலவை தான் வீரம் படம்.

    சிறுத்தை படத்தில் கலக்கி இருந்த சிவா இதில் சொதப்பி விட்டார்.

    வீரம் - தலைப்பில் மட்டும்

    ஜில்லா - காமெடி படம் பார்க்க விரும்புவர்களுக்காக.
    Last edited by Raajjaa; 12th February 2014 at 01:14 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •