-
18th September 2014, 07:46 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Cinemarasigan
ஸ்ரீபிரியாவை மீட்ட கமல்
நேர்மையாக இருப்பதும் அடுத்தவருக்கு உதவி செய்வதும் நான்தான் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது. உதவி கேட்டதுமே, நடிகை ஸ்ரீபிரியாவுக்கு ஒரு காசு கூட வாங்காமல் கமல் செய்த உதவியும் நேர்மையும் அவர் சொல்லிகொண்டு திரிகிறாரா?
கமல் என்ன செய்தார்?
நடிகை ஸ்ரீபிரியா நெடுநாட்களாக கமலின் கால்ஷீட் கெட்டுக்கொண்டிருந்தார். தள்ளிதள்ளிப் போகவே, 'மாலினி-22 பாளையங்கோட்டை' என்ற படத்தைத் தயாரித்து டைரக்ட்டும் செய்தார். ஏகப்பட்ட லாஸ். இந்த நேரத்தில் மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தை ரீமேக் செய்ய ஸ்ரீபிரியா ஆசைப்பட்டு, கமலிடம் பேச, மொத்த கால்ஷீட்டும் ஒரே நேரத்தில் கொடுத்தார். சல்லிக்காசு கூட வாங்கவில்லையாம். படம் வியாபாரமானதும் கொடுத்தால் போதும் என்றும் சொல்லிவிட்டாரம். ஆனந்தக் கண்ணீரில் நன்றி சொல்லியிருக்கிறார் ஸ்ரீபிரியா. சமீபத்தில் இதை பாடலாசிரியரிடம் ஸ்ரீபிரியா சொன்ன பிறகே, கோடம்ப்பாக்கம் ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
குமுதம் (24.09.2014)
Interesting .. Didn't know there was this angle to Papanaasam.
-
18th September 2014 07:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks