Quote Originally Posted by venkkiram View Post
வெர்சடைல் என்றால்.. சேதுவிலேயே அதை செதுக்கியிருப்பாரே! படத்தோட ஆரம்ப விக்ரமிற்கும், முடிவு விக்ரமிற்கும் இடையே உள்ள தூரம் சொல்லி மாளாது. தில், தூள், ஜெமினி, சாமி வரை துடிப்பான போராடும் இளைஞன்.. பாடி லேங்குவேஜ் தூள் பறக்கும். காசி - பிதாமகன் சொல்லவே வேணாம். பிதாமகன் - க்ளைமாக்ஸ் காட்சியில் நிகழ்ந்தேறும் வேட்டைநாய் துரத்தல் தமிழ் சினிமா காணாத ஒன்று.. தெய்வத்திருமகள் - படம் முழுக்க அதிலேயே ஒன்றிப் போயிருந்தாரே! கோர்ட் சீன் காட்சி அற்புதமான தருணங்களில் ஒன்று. அந்நியன் - அம்பி - நூத்துல ஒன்னு. . காதல் ரசமென்றால்.. காதல் சடுகுடுவை சொல்லலாம். விக்ரம்-பிரியங்கா ரசவாதம் அருமையாக இருக்கும்.
Are you serious?