Results 1 to 10 of 1936

Thread: ஐ - Shankar + Vikram + Amy Jackson + ARR

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    விக்ரம் போன்ற நடிகர்களை சரியாக பயன்படுத்த தெரியாமல் தவிக்கும் தமிழ்த் திரையுலகம்! குறைந்த காலத்தில் படத்தை முடிக்காமல் ராவணன், ஐ இரண்டு படங்களுக்குமே நேரவிரயத்தில் மாட்டிக் கொள்கிறார். வயதும் ஆகிக் கொண்டெ போகிறது. சேது என்ற நிலையை அடைவதற்கு முன் விக்ரம் செல்லாத எல்லைகள் கிடையாது. காதலன், மின்சாரக் கனவில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்திருப்பார். அப்பப்பா!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •