-
18th December 2014, 09:56 PM
#11
Junior Member
Senior Hubber
நாங்கு வருடம் கழித்து வந்த படம் அதுவும் சூப்பர்ஸ்டார் நடித்த படம். கண்டிப்பாக ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் பொருட்காட்சி காண்பது போல வந்து விடுவார்கள் என கணித்து வெளியிடப்பட்ட படம். படமும் அந்த அளவுக்கு மோசமும் இல்லை தான். ஆனால் படம் பார்க்க யாரும் வரவில்லை.குறிப்பாக இளைஞர்களை படம் கவரவில்லை. விநியோகஸ்தர் கூருவது போல அரையாண்டு பரிட்சை ஒரு காரணமாக இருந்தாலும் நாங்கு வருடம் கழித்து வந்த ரஜீனி படம் ஆயிற்றே - ஆனாலும் மக்கள் ஆதரவில்லை - நான் பார்த்த வரை திருச்சி ஏரியாவில் இது போன்று ஒரு நிலையை ரஜினி படத்திற்கு நான் பார்த்ததே இல்லை.
-
18th December 2014 09:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks