-
12th January 2015, 09:26 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
ரஜினி இதில் தலையிட்டு சமரசம் மேற்கொள்ளக் கூடாது. அப்படியே மேற்கொண்டாலும்.. இனி என் படங்களுக்கு இவ்வளவு அதிக விலைகொடுத்து வாங்கவேண்டாம், டிக்கட் விலைகளை நினைத்தே பார்க்கமுடியாத அளவிற்கு உயர்த்த வேண்டாம், திருட்டு விசிடியை ஒழிக்க விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றாக நின்று அரசிடம் ஆவன நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தனும் என்றெல்லாம் அழுத்தமாக பேசணும்.
You sound like as if only for Rajini movies all these are happening.
I agree with all your points but it is not limited to Rajini alone.
-
12th January 2015 09:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks