-
30th July 2015, 12:43 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
Dammy R
Bill... Since the whole debate was around box office only...and comparison should be done with actors' worst box office performance in the past few years, Sura has to be that movie for Vijay ...and going by numbers UV would be that movie for Kamal. Maybe MMA could be compared with Thalaivaa box office numbers, since both are presumably flops in TN, for both.
Again, I feel we are really hitting a dead end here as this will only result in bad blood on both sides. I don't even understand why Vijay was pulled into a debate instead of celebrating a successful movie of another star.
2010-ல வெளிவந்த சுறாவோட 2015-ல வெளிவந்த உத்தம வில்லனை compare பண்ணனுமா?2010-ல வெளிவந்த மன்மதன் அம்பு வோட 2013-ல வந்த தலைவாவை compare பண்ணனுமா?
எப்படிப்பா இவ்வளவு புத்திசாலியா இருக்க?
2013 வரை BWகாரன் சென்னை,மற்றும் சென்னையை சுற்றியுள்ள தியேட்டர்களையும் எடுத்து கொண்டு ரிப்போர்ட் கொடுத்தான். 2014-ல் இருந்து சென்னையில் இருக்கும் 30 தியேட்டர்களை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு ரிப்போர்ட் கொடுத்துட்டு வர்றான். தலைவாவின் சென்னை வசூலை மட்டும் எடுத்தால் அதுவும் 3 to 3.5crores குள்ளே தான் வரும்.அது மட்டும் இல்லே காவலன்,வேலாயுதம் படம் கூட இதே அளவுதான் வரும்.(தலைவாவோடு compare பண்ண உத்தம வில்லன் கமர்சியல் படம் கிடையாது என்றாலும்.)
ஜில்லா படத்தின் வசூலை எப்படி கூட்டினார்கள் என்று ஏற்கனவே சொல்லியாச்சு.
-
30th July 2015 12:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks