Quote Originally Posted by thamiz View Post
Finally Paayum puli released successfully and getting good reviews.

அருண் பாண்டியனுக்கு இது தேவையா?

கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம் வாயை வச்சுக்கிட்டு!

தேவையே இல்லாமல் லிங்காவை இழுத்து கடைசியில் ஒரு ரஜினி விசிறிகூட சவாலே சமாளி பக்கம் தலை வைத்துப் படுக்க முடியாமல் பண்ணி, தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கிட்டார்!
appo unga Lingaa overseas-um utter flop -ngra unmaya velila sonnaa, neenga kochchupeenga .. rajini fans and their totally FAKE box office numbers .. keeping on cheating new distributors forever ..