Quote Originally Posted by thamiz View Post
ஆமா நீங்க சொன்னது எல்லாமே எப்போவுமே சரியாத்தானே இருக்கும்.
ஆமா, ஊர் உலகத்துல வழக்கத்துலயே இல்லாத ஒரு 100ஆவது நாள் போஸ்டர்னா அது மனிதன் போஸ்டர் தான்! அதையும் நீங்க அட்சரம் பிசகாத உண்மைன்னு சாதிப்பீங்க/நம்புவீங்க!