-
11th December 2015, 09:34 PM
#11
Senior Member
Veteran Hubber
தனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்
தனிஒருவன் படம் மூலம் வெற்றியின் உச்சிக்கு சென்றவர் மோகன் ராஜா. இவருடைய அடுத்த படத்தை எதிர்ப்பார்ப்போர் பலர்.
இந்நிலையில் இவர் Rd ராஜா 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்க இருக்கிறாராம். அதோடு இப்படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கைகோர்க்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மே 2016ல் தொடங்கி அவ்வருடத்திலேயே முடித்து வெளியிட முடிவு செய்துள்ளனர். மற்றபடி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
11th December 2015 09:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks