-
12th December 2015, 09:22 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சுஹர்ரம் அவர்கள் 15.9.2015 அன்று துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 இன்று நம்முடைய நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு 89 நாட்களில் 4000 பதிவுகளுக்கு மேல் வழங்கி , 69,600 பார்வையாளர்களுடன்
இன்று 12.12.2015 இனிதே நிறைவு பெற்று உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 இன்று தொடங்க உள்ளார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்கள் திரியில் பதிவுகள் தொடர்ந்து வழங்கி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
நண்பர்கள் இனி தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18ல் பதிவுகளை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th December 2015 09:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks