உலகிலேயே 72 அடி உயர பிரத்தியங்கிரா காளியின் உபாசகரும் புரட்சித்தலைவரின் பக்தருமான திரு. பால முருகனின் பிறந்த நாள். இந்த ஆசிரமத்தின் ஸ்தாபகர் திரு. நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்








Reply With Quote
Bookmarks