இளையதிலகத்தின் பட வரிசை
91.பாண்டித்துரை
15.05.92
இளையதிகம் பிரபு
குஷ்பூ, சுமித்ரா, ராதாரவி, கவுண்மணி, செந்தில், ஸ்மிதா, மன்சூர் அலிகான், மற்றும் பலர்
இசை : இளையராஜா
இயக்கம் :மனோஜ்குமார்
பாடல்கள் :
ஆனா சொல்லிக் கொடுத்தா அக்கா மக,
மல்லியே சின்ன முல்லையே,
கானக் கருங்குயிலே,
என்னை மறந்த போதும்,
100 நாள் படம்.
Bookmarks